Raja Rani 2 Today Episode | 28.01.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று,சிவகாமி தன் வீட்டில் காணாமல் போன பணத்தை யாரும் திரும்ப வைக்கவே இல்லையே! அதை அப்படியே எப்படி விட முடியும்? 5 லட்சம் என் புள்ளை படாத கஷ்டம் எல்லாம் பட்டு வாங்கிய பணம் என்று புலம்பினார். ரவி மற்றும் சந்தியா இருவரும் எப்படியும் பணத்தை எடுத்தவர்கள் செலவு செய்யும்போது தானாக உண்மை வெளியில் வரும், அதுவரை பொறுமையாக இருக்கலாம் என்று கூறினார்கள். சரவணன் கடையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அதனால் … Read more