Mouna Ragam 2 Serial Today Episode | 17.11.2021 | Vijaytv

mounaragam2.17.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி கதம்பரி கார்த்திக் அனைவரும் குடும்பத்தோடு சாப்பிட அமர்ந்தனர். அப்போது ஸ்ருதியிடம் ருக்மணி தருணிடம் பேசவில்லையா என கேட்க, அவரும் நன் பேசினேன் அப்போது தான் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது என்று கூறினார். பின் சத்யா வருண் இருவரும் கொடைக்கானலில் இருந்து வந்த பின் பேசிக்கவே இல்லையாம். இருவருக்குள்ளும் எதோ சண்டையாம் என்று கூறி மகிழ்ந்தார். அதை கேட்ட ருக்மணி,அங்கு நல்ல ஜாலியாக தானே இருந்தனர் இப்போ என்ன ஆச்சு … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 17.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.17.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் ரகளை செய்து கொண்டு இருந்த அந்த தொழிலாளர் கோதை மற்றும் குடும்பத்தை மோசமாக பேசினார். அதை அனைத்தையும் பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போய் என்னவென்று விசாரிக்கலாமா வேணாமா என்று குழப்பத்தில் இருந்தார்கள். சற்று நேரத்தில் வீட்டில் அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு தமிழ் தானே இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறினார். சற்று நேரத்தில் ரகளை செய்த அந்த நபர் கத்தியை எடுத்து … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 16.11.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.pandianstores.16.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, Karthick மற்றும் வசுந்தரா இருவருக்கும் பால் பழம் கொடுத்து சாமி கும்பிட்டு அனைவரும் ஆசிர்வாதம் செய்து சடங்கு சம்பர்தாயம் அனைத்தும் செய்தனர். இரவு சாந்தி முகூர்த்தம் நடக்க அடுத்த ஏற்பாடுகள் செய்தனர். அப்போது சந்திரகலா என் மகள், என் மருமகன் மட்டும் தான் இந்த வீட்டில் நல்ல இருக்கனும். அதற்கு இந்த வீட்டை பிரித்து காட்டுவேன் என்று கூறினார். மேலும் இன்று சாந்தி முகூர்த்தம் இந்த வீட்டில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.11.2021 | Vijaytv

mounaragam2.16.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. கொடைக்கானலில் நல்ல தானே பேசினார் திடீரென என்ன ஆனது என்று குழம்பினார் சத்யா. காலை 6 மணிக்கே எழுந்து வேலைக்கு கிளம்பிவிட்டார். மனோகர் இருந்து சாப்பிட்டு போக சொன்னதற்கு கேட்காமல் கிளம்பிவிட்டார். சத்யா மனோகர் மற்றும் தருண் என்ன நடந்தது என்று புரியாமல் நின்றனர். சத்யாவுக்கு கார்த்திக் தொலைபேசியில் அழைத்து பேசினார். தாங்கள் சென்னை வந்துவிட்டதாக சத்யா கூறினார். யாரிடம் பேசுவதாக கேட்ட ஷீலாவிடம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 16.11.2021 | Vijaytv

Rajarani2.16.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிடம் ஆடி மாதம் முடிந்து விட்டதாக நாசூக்காக சொல்லி சென்றார். பின் ஆடி மாதம் முடிந்த செய்தியை சரவணனிடம் எப்படி கூறுவது என்று சந்தியா யோசித்தார். சரவணன் இரவு படிக்க வேண்டும் என்று சந்தியாவிடம் கூறினார். சரவணன் புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டார். காலையில் சரவணன் பெயரில் ஒரு கூரியர் வந்தது. அது சென்னையில் நடக்கும் அந்த சமாயல் போட்டியில் இருந்து தன் வந்தது. அதில் அவர்கள் செல்ல விமான … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 15.11.2021

tamizhumsaraswathiyum.pandianstores.15.11.2021

பாடியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் தொடர்களின் மகாசங்கம் இன்று. தமிழ் சரஸ்வதியை அவரது வீட்டில் விடுவதற்கு காரில் வந்தார். சரஸ்வதி தன் அப்பாவை நினைத்து பயந்தார். வீட்டில் என்ன நடக்க போவதென்று பதறினார். வீட்டிற்கு வந்ததும் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் மாற்றி மாற்றி திட்டினார்கள். அந்த சமயம் தமிழ் அங்கு வந்து சரஸ்வதி மீது எந்த தவறும் இல்லை, செய்தது அனைத்தும் என் தவறுதான் என்று தமிழ் மன்னிப்பு கேட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.11.2021 | Vijaytv

mounaragam2.15.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் காரில் யாரிடமும் பேசிகொள்ளமல் அமைதியாகவே வந்தார். சத்யா வருணிடம் பேச முயற்சித்தார். எதற்கு பேசாமல் வருகிறார், என் மீது எதும் கோவமா? இல்லை எதும் தப்பு செய்தேனா என்று மனதில் நினைத்து வருந்தினார். அதை கேட்கவும் செய்தார். ஆனால் அதை வருண் கண்டுகொள்ளாமல் வந்தார். தருணுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோவமாக கிளம்பினான், எதற்கு சத்யாவோடு பேசுவதில்லை என்று குழம்பினார். பின் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மனோகர் ஆசிர்யத்தில் … Read more

Raja Rani 2 Today Episode | 15.11.2021 | Vijaytv

Rajarani2.15.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சரவணன் சிவகாமி ரவி அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதை நினைத்து மிகவும் வருந்தினார் அர்ச்சனா. தன்னால் போக முடியவில்லையே என்று நினைப்பதை விட சந்தியா சரவணன் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தார் அர்ச்சனா. ஆனால் அவர் செல்லும் இடமெல்லாம் விமானம் பயணம் போன்ற வார்த்தைகளை கேட்க கேட்க மீண்டும் வெறுப்பு அதிகம் ஆனது. விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் ஒருவருக்கு குறைந்தது 3500 ஆகும் என்று சொல்லவும், செந்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.11.2021 | Vijaytv

mounaragam2.12.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்த்தனர். அப்போது வருண் சத்யாவை காதலோடு பார்த்தார். சத்யாவுக்கு முத்தம் கொடுக்க நினைத்தார். அந்த சமயம் ஷீலா வருணுக்கு அழைத்தார். நலம் விசாரிப்பது போல முதலில் பேசினார். வருண் சத்யா என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்று கூறினார். இதை கேட்ட ஷீலா, பரவாயில்லை காசுக்காக உன்னை திருமணம் செய்ததால் அவள் உன்மீது பாசமாக இருக்கமாட்டாள் என நினைத்தேன் என்று கூறினார். இதை … Read more

Raja Rani 2 Serial Today Episode | 12.11.2021 | Vijaytv

rajarani2.12.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரையும் வீட்டில் யாருமே கண்டுகொள்ளாத மாதிரி நடித்தார்கள். சற்று நேரத்தில் ரவி அந்த திட்டத்தை உளரிவிட்டார். பின் சிவகாமி செந்தில் பார்வதி அனைவரும் சரவணனை வாழ்த்தினர். சாந்தியாவுக்கு அடுத்த போட்டிக்கு குடும்பத்தில் இருந்து 3 நபர்கள் வரலாம் என்று குறுஞ்செய்தி வந்தது. இதை கேட்டதும் அர்ச்சனாவுக்கு தானும் விமானத்தில் செல்ல நினைத்தார். ஆனால் சரவணன் தன் அம்மா அப்பா இருவரையும் அழைத்து செல்ல விரும்பினார். ஆதி தன் … Read more