Tamizhum Saraswathiyum Today Episode | 12.11.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.12.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கீதாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு சரஸ்வதி வந்தார். வந்து கோதை குடித்த காபியில் மயக்க மருந்து கலக்கும் விஷயம் எனக்கு இரவு நீங்கள் பேசிக்கொண்டு இருந்த போது கேட்டதாக கூறினார். அதனால் காலையில் இருந்து அவர்கள் இருவரையும் கண்காணித்து கொண்டு இருந்தேன் என்றும் கூறினார். பின் சந்திரகலா மற்றும் கீதாவுக்கு அறிவுரை கூறினார். இதை கேட்ட சந்திரகலா இன்னும் கோபம் கொண்டார். இருந்தும் அவரது மகள் அந்த வீட்டுக்கு மருமகளாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.11.2021 | Vijaytv

mounaragam2.11.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் கொடைக்கானலில் இன்னும் இரண்டு நாட்கள் தங்கலாம் என்று முடிவு செய்ததை தருணிடம் வருண் கூறினார். பின் தருண் இந்த விஷயத்தை மனோஹரிடம் கூறினார். மூவரும் இன்னும் இரண்டு நாட்கள் இங்குதான் இருக்க போவதாக கூறினார். சுருதி தருணிடம் வந்து பேச முயற்சித்தார். ஆனால் தருண் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் தர மறுத்தார். பின் ஷீலாவுக்கு ருக்மணி அழைத்து பேசினார். சத்யா வருண் இருவரும் இங்கு மிகவும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 11.11.2021 | Vijaytv

Rajarani2.11.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த கேரட் பாயாசம் அங்கு இருந்த அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது. செஃப் தாமுவுக்கும் அது மிக அருமையாக இனிப்பு என்றும் கூறினார். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது போல் அடுத்த போட்டிக்கு சரவணன் தகுதி பெற்றார். சரவணனுடன் அனைவரும் ஃபோட்டோ எடுத்து கொண்டார்கள். பாராட்டுக்கள் குவிந்தன. அந்த சமயம் சந்தியா வீட்டிற்க்கு அழைத்து சரவணன் ஜெய்த்ததை கூறினார். அதை கேட்ட சிவகாமி ஆனந்த கண்ணீர் விட்டார். பின் வீட்டில் அனைவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.11.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.11.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதையை பழிவாங்க நினைத்து கோதைக்கு கொடுத்த காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுக்க சொன்னார். கலாவும் அதை கச்சிதமாக செய்து முடித்தார். அவர்கள் நினைத்தது போல் கோதைக்கு சற்று தலை சுற்றல் எர்ப்பட்டு மயங்கி விழுந்தார். ஆனால் அவர் அறையில் மயங்கியது வேறு யாருக்கும் தெரியவில்லை. முகூர்த்தம் தவர கூடாது என்று சந்திரகலா தாலி கட்ட சொன்னார். ஆனால் அம்மா இல்லாமல் என்னால் தாலி கட்ட முடியாது என்று கார்த்திக் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.11.2021 | Vijaytv

Mounaragam2.10.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். வருண் சத்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார். தனக்கு இதுவரை கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் சத்யாவால் தான் கிடைத்தது என்று கூறினார். இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தானே சத்யாவிற்கு கணவன் ஆக வேண்டும் என்று கூறினார். இருவரும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் பொருட்களை எடுத்து வைத்தனர். இருவருக்கும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 10.11.2021 | Vijaytv

rajarani2.10.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு விரைந்தனர். சரவணன் சட்டை முழுதும் இரத்த கரையாக இருந்தது. அதனால் அதையும் வேறு மாதிவிட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பின் போட்டியும் ஆரம்பிக்கப்பட்டது. சரவணன் ஒரு ஆளுக்காக எல்லாரும் காத்திருக்க வேண்டுமா என்று சிலர் கேட்க ஆரம்பித்தார்கள். பின் அனைவரும் சமையல் செய்ய ஆரம்பித்தார்கள். சரவணன் கேரட்டில் பாயாசம் செய்து இருந்தார். பின் அனைவரும் சமைத்து முடித்ததும் செஃப் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.11.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.10.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா செய்த காரியம் கோதை வீட்டில் அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதை சந்திரகலா மிகவும் கோவமாக வெளியடுதினார். கலாவிடம் அடுத்து என்ன செய்து கோதையை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். காலையில் மணமகன் மேடைக்கு வந்து சேர்ந்தார் அடுத்த சடங்குகள் நடந்தன. கோதை சந்திரகலாவை அழைத்து அனைவர் முன்னிலையிலும் வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறும்படி கூறினார். இதை கோதை அவருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று எண்ணி தன் தொழிலாளர்களுக்கு … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

mounaragam2.09.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் அந்த ஊரின் அழகை கண்டு ரசித்தனர் தனிமையில். அப்போது வருண் ஒரு குறை இருப்பதாக கூறினார். என்ன என்று கேட்ட சத்யாவை ஒரு பாட்டு பாடும்படி கூறினார். சத்யாவும் வருணுக்காக பாட்டும் பாடினார். அதை தூரத்தில் இருந்த சுருதி கேட்டு கோபம் கொண்டார். சத்யா தன் கணவனுடன் நிம்மதியாக இருக்கிறாள், ஆனால் நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன் என்று கூறி ருக்மணியிடம் கோபமடைந்தார். பின் சத்யா தருணிடம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

Rajarani2.09.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு அருகில் டீ கடையில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சென்னை பற்றி சந்தியா பெருமையாக பேசினார். இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இங்கு உள்ள ஸ்டார் ஹோட்டலில் கூட வேலைக்கு சென்றுவிடலாம் என்று சரவணனுக்கு தைரியம் கொடுத்தார். அப்போது ஒரு குழந்தையை ஒரு கார்காரன் இடித்துவிட்டு கண்டுகொள்ளாமல் போனான். அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார் சரவணன்.அந்த காரை சந்தியா துரத்தி … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 09.11.2021 | Vijaytv

thamizhumSaraswathiyum.09.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பெட்டியில் வசுந்தரா கொடுத்த நகை உள்ளதா என பார்க்க அவரது பெட்டியை கலா எடுத்து வந்தார். பின் சோதனை செய்யும் போது அதில் நகையும் இருந்ததை பார்த்து கோதை அதிர்ச்சி அடைந்தார். தமிழ் நடந்தது என்ன என்று உணர முடிந்தது. அதனால் நமச்சியுடன் கலந்து பேசி ஒரு திட்டம் போட்டார். தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார் நமச்சி.இது சரஸ்வதியை மாட்டி விடுவதற்காக செய்த சதி என்று கூறினார். அந்த நேரத்தில் … Read more