Raja Rani 2 Serial Today Episode | 21.10.2021 | Vijaytv

Rajarani2.21.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட சந்தியா பதட்டம் அடைந்தார். பின்னர் சரவணனுக்கு அழைத்து வீடுக்கு வருமாறு கூறினார். அவர் வருவதற்குள் காவலர்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்தார்கள். இதை பார்த்த சிவகாமி குழப்பம் அடைந்தார். அக்கம் பக்கம் இருப்பவர்களும் வீட்டில் போலீஸ் வண்டி நிற்பதை பார்த்து கேட்க ஆரம்பித்தனர். காவலர்கள் சந்தியாவை பாராட்டினர். பாஸ்போர்ட் காணவில்லை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.21.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை கோவிலில் பார்க்கும் கோதை வியந்து போகும் அளவுக்கு நடந்ததுகொள்கிறார் சரஸ்வதி. சரஸ்வதி கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களிடம் நடந்ததுகொள்ளும் விதம், குழந்தையிடம் விளையாடும் அழகு, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யும் உதவி இது அனைத்தையும் பார்த்து கோதைக்கு தன் குணம் இருப்பவரை பார்ப்பது போல் உணர்ந்தார் கோதை. சற்று நேரத்தில் சரஸ்வதி கோதையைப் பார்த்ததும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். தமிழின் அப்பா அம்மா வை அத்தை மாமா என்று அழைத்ததை … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

mounaragam2.20.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மற்றும் தருண் மூவரும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். வருண் சத்யா மீது வைத்திருக்கும் அன்பை கொட்டித்தீர்தார் சத்யாமெல். தண்ணீர் வேண்டுமா, முறுக்கு வேண்டுமா, பழம் வேண்டுமா, சாப்பாடு வேண்டுமா என்று சத்யாவை கவனித்துக்கொண்டே இருந்தார். ஆனால் எந்த இடத்திற்கு போகிறோம் என்று சத்யாவிடம் கூறவில்லை. இதனால் ஆர்வமாக இருந்தார் சத்யா. ஸ்ருதி அவர் பாட்டியிடம் சொல்லி கொடைக்கானல் செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்க சொன்னார். ருக்மணியும் காதம்பரியிடம் கேட்டு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.20.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டி சொக்கலிங்கத்தை நிற்க வைத்து கேள்வி கேட்டார். எதற்காக விருந்துக்கு வந்த பையனை அவமானப்படுத்தி அனுப்பினாய் என்று அதட்டினார். தமிழ் நம்ப குடும்பத்திற்கு உதவினார், மானத்தை காப்பாற்றினார் அதற்காக திருமணம் செய்து வைப்பது முறை அல்ல என்று கூறினார். பின் வாசுகியும் அதையே சொல்லிச்சென்றார். சற்று நேரத்தில் சரஸ்வதியும் தமிழும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தமிழ் நம்பிக்கை கூறினார். அடுத்த நாள் … Read more

Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

Rajarani2.20.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க, இந்த பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் நான் சென்று சொல்ல வேண்டாம், ஒரு போலீஸ் தொலைபேசி எண் இருக்கிறது அவருக்கு அனுப்பிவிடலம் என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் ஒன்றும் அனுப்ப வேண்டாம். அம்மாவிடம் கேட்டு செய்யலாம் என்று கூறினார். சரி என்று கூறிய சந்தியா கை தவரி அந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

mounaragam2.19.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரியிடம் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக பொய் சொன்னதை கேட்டு மல்லிகா கோவம் கொண்டார். எதற்கு இந்த ஊருக்கு வந்து இங்கு என்னுடன் தங்கி பின் எதற்காக நீங்கள் காதம்பிரியிடம் பொய் சொல்ல வேண்டும்? இது எல்லாம் தேவை இல்லாமல் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கும் என்றார். அதற்கு கார்த்திக் என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது, நான் சாலை பிரச்சனை சரி ஆனதும் கிளம்பிவிடுவேன் என்று கூறினார். பின் சுகுமார் அவரை ஊர் … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

Rajarani2.19.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின் இரவு சாப்பிடும்போது ஆதிக்கு லைசன்ஸ் எடுப்பதற்கு ஃபார்ம் நிரப்பி தருமாறு கூறினார். அதை பார்த்த சிவகாமி தன் மகனை பற்றி மிகவும் பெருமையாக சந்தியாவிடம் கூறினார். பார்வதி தன்னை பார்க்க வராத சோகத்தில் பாஸ்கர் இருந்தார். அவரை வேண்டும் என்றே பார்வதி மீது அதிக வெறுப்பை வரவைக்க விக்கி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.19.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிற்கு விருந்து வைத்து சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் பாட்டி நேரடியாகவே சொக்கலிங்கத்திடம் சரஸ்வதியை தமிழுக்கு திருமணம் முடித்தால் என்ன என்று பேச்சை ஆரம்பித்தார். சொக்கலிங்கம் கோவத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டார். பெண் கேட்டு வருவது வீட்டில் உள்ள பெரியவர்கள் வர வேண்டும் அது தான் முறை என கூறினார். பின் வீட்டில் அனைவரும் வந்தால் தான் இந்த திருமணத்தை பற்றி யோசிப்பேன் எனவும் கூறிவிட்டார். தமிழ் அதற்கு தன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

mounaragam2.18.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் இரவு தூங்கி எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்வதாக பேசிக்கொண்டனர். பின் தான் கிளம்புவதாக கூறினார் கார்த்திக். சற்று நேரத்தில் வண்டியில் புறப்படும்போது சுகுமார் அங்கு வந்தார். சாலை இன்னும் சரி செய்யவில்லை எனவும், வண்டிகள் எதுவும் போக முடியாது எனவும் கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்னொரு நாள் மல்லிகாவுடன் இருக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மல்லிகவுக்கு என்ன … Read more

Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

rajarani2.18.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார் சந்தியா. இவர்கள் ஊர் சுற்றுவதை பார்த்த அர்ச்சனா வயிற்று எரிச்சலில் பொங்கி எழுந்தார். பின் இதை வைத்து சண்டை மூட்டுவதற்கு சிவகாமிக்கு தொலைபேசியில் அழைத்து பொட்டுக்கொடுத்தார். அதை கேட்ட சிவகாமி கடைக்கு வந்தார். அந்த சமயம் சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து கடைக்கு வந்தனர். வியாபாரம் பார்க்காமல் எதற்கு … Read more