Tamizhum Saraswathiyum Today Episode | 04.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.04.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலா வீட்டிற்கு சென்று கோதை கூறியதை கூறினார். பின் சந்திரகலாவும் அங்கு வந்து பேசுவதாக கூறி அனுப்பினார். தமிழ் கிளம்பியதும் ஒளிந்து இருந்த கலா மீண்டும் சந்திரகலாவிடம் பேசி அவர் மனதை மீண்டும் நஞ்சு ஆக்கினார். கோதை வீட்டிற்கு வந்த சந்திரகலா எதற்கு அழைத்தீர்கள் என கேட்க, கோதையும் தனது தொழிலாளர்கள் வந்து செல்ல வசதியாக உள்ள மண்டபம் தான் பார்த்திருப்பதாக கூறினார். உங்களின் வி.ஐ.பி ககள் எங்களுடைய தொழிலாளர்கள் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 01.10.2021 | Vijaytv

mounaragam2.01.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் வாழ்கையை நினைத்து மிகவும் குழப்பத்திலும் கோவத்திலும் இருந்தார். இந்த நிலையில் ஷீலா தன் பக்கம் எதையாவது சொல்லி தனக்கு சாதகமாக அமைத்துக்கொள்கிறார். பின் மல்லிகா இந்த வீடு, வாழ்க்கை, கல்யாணம் எதுவுமm உனக்கு தேவை இல்லை நீ என்கூடவே ஊருக்கு கிளம்பி வந்துவிடு என்று கூறுகிறார் சத்யாவிடம். அதற்கு சத்யாவும் சமாதானம் செய்து பார்த்தார்,அதே மல்லிகா கேட்கும் நிலையில் இல்லை. பின் வருனிடம் நடந்ததை சத்யவுக்கு எதிராக … Read more

Raja Rani 2 Today Episode Review | 01.10.2021 | Vijaytv

rajarani2.01.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, பாஸ்கர் மற்றும் பார்வதி ஒரு ஹோட்டலில் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு விக்கியும் ஒளிந்து இருந்தான். பார்வதியிடம் பேசிக்கொண்டு இருந்த போது விக்கி பாஸ்கரிடம் பேசி அவர்கள் நல்ல நண்பர்கள் போல காட்டிகொள்கிறான் விக்கி. இதை பார்த்து பார்வதி மிகவும் குழப்பத்தில் உள்ளார். பார்வதி மிகவும் பதற்றம் அடைகிறார். பின் பார்வதியை சற்று மிரட்டவும் செய்கிறார் பாஸ்கர் இல்லாத போது. பாஸ்கர் மற்றும் பார்வதி பேசிக்கொண்டு இருப்பதை அர்ச்சனாவின் தங்கை பார்த்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 01.10.2021

tamizhumsaraswathiyum.01.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையை சமாதானம் செய்து அவரை சாப்பிட வைத்து குடும்பத்துடன் பேசி மகிழ்கிறார்கள். வசுந்தரா கா தொலைபேசியில் அழைத்து தன் அம்மா திருமண தேதி மற்றும் மண்டபம் அனைத்தும் முடிவு பண்ணிவிட்டதாக கூறினார். திருமண தேதியை கேட்டதும் கோதை சந்தோசமாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். ஆனால் மண்டபமும் சந்திரகலாவே முடிவு எடுத்தது அவருக்கு உடன்பாடு இல்லை. இந்த விவரம் குடும்பமாக பேசி முடிவு பண்ண வேண்டும் தனியாக எடுக்க வேண்டிய அவசியம் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv

mounaragam2.30.09.2021

மெளனராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா சக்தியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுக்குகிறார். சக்தி சொல்லும் எந்த பதிலையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை மல்லிகா. சக்தி தான் இந்த வீட்டில் சந்தோசமாக வாழ்வதாக கூறியும் அதை மல்லிகா கண்டு கொள்ளவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஷீலா மனிகரிடம் சென்று சத்யா வேறு விதமாக பேசுவதாக பொய் சொல்கிறார். ஆனால் மனோகர் தான் செய்ததை தவறுதான் நான்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். ஷீலா எப்படியாவது … Read more

Raja Rani 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv

rajarani2.30.09.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி ரவியிடம் தான் மட்டும் படம் பார்க்க போனது தவறு என கூறுகிறார். என்னிடம் ரன் கூறவில்லை என்னையும் அழைத்து சென்றிருக்கலாம் என கேட்கிறார். பின் இருவருமm பேசி குடும்பத்தோடு சினிமா சென்று வரலாம் என கூறி முடிவு எடுத்து வெளியில் வருகிறார்கள். இதற்கிடையில் சரவணன் சந்தியா இருவரும் சினிமாவுக்கு அழைத்து செல்ல போவதாக ஆதியிடம் டிக்கெட் எடுக்க சொல்கிறார். பின் சிவகாமியும் அதையே சொல்லி சினிமாவிற்கு குடும்பம்பாக போக திட்டம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 30.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.30.09.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் கொதையிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். கார்த்திக் எந்த தப்பும் செய்யவில்லை என்று தமிழ் கூறுகிறார். கார்த்திக்கின் நண்பர்கள் இவனுக்கு தெரியாமல் செய்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறுகிறார். பின் கோதையும் தன் மகன்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இவை அனைத்தையும் சரஸ்வதி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின் அவர்கள் அனைவரும் கிளம்பியதும் தமிழ் தன் வண்டியை எடுக்கும்போது சரஸ்வதியை பார்க்கிறார். பார்த்து தன் அம்மாவிற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 29.09.2021

mounaragam2.29.09.2021

மெளனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவிடம் மனோகர் மன்னிப்பு கேட்கிறார். சத்யாவோ தன் அம்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டதே என பயம். பின் மல்லிகாவிடம் சத்யா பேச முயற்சிக்கிறார். ஆனால் சத்யவிடம் கோவமாக பேசுகிறார் மல்லிகா. மனோகர் இது அனைத்தும் என்னுடைய தவறுதான்,சத்யாவை திட்ட வேண்டாம் என் கூறுகிறார். ஆனால் மல்லிகா எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பின் ஷீலா மனோகரை வீட்டுக்கு போக சொல்லி தனக்கு வேண்டியது போல் மல்லிகாவிடம் பேசி இன்னும் மனதை காயப்படுத்துகிறார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 29.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.29.09.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் பிள்ளைகளை நினைத்து மிகவும் வருந்தி கோவிலுக்கு சென்று புலம்புகிறார் கடவுளிடம். இதை அனைத்தையும் பார்த்து விட்டு சரஸ்வதி யோசனை செய்கிறார். எதுற்கு தமிழின் அம்மா அழுதுகொண்டு இருக்கிறார்கள் என தெரியாமல் முழிக்கிறார். சற்று நேரத்தில் கோதை மயங்கி விழுகிறார். அதை பார்த்த சரஸ்வதி பதறிப்போய் மயக்கம் தெளிய வைக்கிறார். சற்று நேரத்தில் அங்கு தமிழ், கார்த்திக் மற்றும் அவர்களின் அப்பா கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். பின் அங்கு நடந்த … Read more

Raja Rani 2 Today Episode Review | 29.09.2021 | Vijaytv

rajarani2.29.09.2021

இன்று ராஜா ராணியில், செந்தில் மற்றும் அர்ச்சனா வீட்டில் பொய் சொல்லிவிட்டு இருவரும் படத்திற்கு செல்கிறார்கள். அங்கு போய் அர்ச்சனாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அதே படத்திற்கு ரவியும் வந்துள்ளார். அவர் செந்தில் அர்ச்சனாவுடன் படம் பார்ப்பதை பார்த்துவிட்டார். பின் அவர் வந்ததே சமோசா சாப்பிடதானே என்று சமோசா சாப்பிட்டு கிளம்புகிறார். அதை செந்தில் மற்றும் அர்ச்சனா பார்துவிடுகிரார்கள். பாஸ்கர் தன் வீடு பிரச்சனையை பார்வதியிடம் கூறுகிறார். பார்வதியும் மிக வருத்தம் அடைகிறார். பின் சரவணன் மற்றும் சந்தியா … Read more