Mouna Ragam 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Mounaragam2. 13.09.2021

மௌனராகமில் இன்று…. வருண் தன் அப்பாவிடம் கார்த்திக்கை சத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க அனுமதி கேட்கிறார். மனோகரும் சரி என கூற ஷீலா அதை மறுக்கிறார். பின் சத்யவிற்கு பெரிசு ஒன்று மனோகர் கொடுத்து மகிழ்கிறார். தருண் மற்றும் ஷீலா விழா நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு செய்திருக்கும் அலங்காரம் சாப்பாடு அனைத்தையும் ஷீலா பார்த்து கோவம்கொள்கிறார். அடுத்து என்ன செய்வார்? காணொளியை பார்க்க..

Raja Rani 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Rajarani2.13.09.2021

ராஜா ராணியில் இன்று…. சந்தியா வீட்டில் அனைவரையும் கும்பிட்டு நான் கிளம்புகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார். சரவணன் ஆட்டோ பிடித்து வருகிறார். இருவரும் ஆட்டோவில் கிளம்ப, ரவி சிவகாமி மீது கோவம்கொள்கிறார். இருவரும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இப்போதாவது சரவணன் தன் காதலை சொல்லியிருப்பாரா? சந்தியா என்ன செய்தார்? காணொளியை பார்க்க…

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா மாற்றம்! Pandian Stores Aishwarya Changed

Pandian Stores new Aishwarya 2

பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் நல்ல டிஆர்பி உடன் குடும்பத்தினர் அதிகமாக பார்க்கும் ஒரு சீரியல். இந்த சீரியலில் தற்போது ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பவர் VJ தீபிகா. இவரும் இவருக்கு ஜோடியான கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணவிக்ரமும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது நிறைய பேருக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. இந்த சமயத்தில் இந்த கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு இவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலா கதாபாத்திரத்தில் நடித்த சாய் காயத்திரியை … Read more

Raja Rani 2 Today Episode Review | 09.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று…. பார்வதியின் நிச்சயதார்த்தம் முடிந்தது….. பின் மாப்பிள்ளையின் அம்மா திருமணத்தை 1 வருடம் கழித்து பார்வதியின் படிப்பு முடிந்ததும் வைத்துக்கொள்ளலாம் என கூறிச்செல்கிறார்கள். சிவகாமி சந்தியாவால் தான் இந்த திருமணம் தள்ளி போவதாக எண்ணுகிறார். சந்தியாவை திட்ட ஆரம்பிக்கும் குடும்பம். சரவணன் அனைவரையும் அமைதிப்படுத்தி சந்தியாவை தனியாக பேச அழைக்கிறார். பின் விவாகரத்து பற்றி கேட்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியா என்ன செய்யபோகிறார்? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 09.09.2021 | Vijaytv

மௌனராகமில் இன்று… சக்தியின் பிறந்தநாளை கொண்டாட கார்த்திக்கை அழைக்கிறார் வருண். கார்த்திக்கிடம் ஸ்ருதி பேசி சம்மதம் வாங்குகிறார். தருண் மற்றும் அவரது அப்பா கேக் ஒன்று வாங்கி வைத்துள்ளனர். சக்திக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும்? மல்லிகா என்ன நினைப்பார்கள்? ஷீலா என்ன நினைத்து அடுத்து செயல்படுவார்.? காணொளியை பார்க்க….

Raja Rani 2 Today Episode Review | 08.09.2021 | Vijaytelevision

சரவணன் சந்தியாவின் பையில் உள்ள விவாகரத்து பத்திரதை பார்க்கிறார். சந்தியா அதை மறைக்க பார்க்கிறார். மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி பரபரப்பு. சந்தியா பார்வதியின் திருமணத்தை படிப்பு முடியும் வரை தள்ளி போகும்படி கேட்டுக்கொள்கிறார் சிவகாமியிடம். அதற்க்கு சிவகாமியின் பதில் என்ன? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

Tamizhum Saraswathiyum Today Episode Review | 08.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரஸ்வதியுமில் இன்று… கோதை நிச்சயப்பட்டு எடுப்பாதற்க்கு தாய் மாமன் வீட்டை அழைக்கிறார். சரஸ்வதியை அவர் வீட்டில் யாரும் நம்பவில்லை பாட்டியை தவிர.. கலா சந்திரகலாவை சந்தித்து பேச வந்துள்ளார். கலாவின் நோக்கம் என்ன? சந்திராகலாவிடம் என்ன பேச வந்துள்ளார்?? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review Promo | 07.09.2021 | Vijay Television

ராஜா ராணியில் இன்று… சரவணனிடம் அவர் அப்பா சந்தியாவின் நிலையை எடுத்து கூறுகிறார். சரவணன் எதையும் கேட்பதாக இல்லை. சந்தாயாவை வீட்டை விட்டு அனுப்புவாதிலே குறியாக இருக்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியாவை நேராக பார்த்து கேட்பாரா? நிச்சயம் நல்லபடியாக முடியுமா? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review Promo | 02.09.2021 | Vijaytv

மௌனராகத்தில் இன்று…. கார்த்திக் தனது உயில் பற்றி தான் அம்மாவிடம் பேசுகிறார். தான் மல்லிகா மற்றும் காதம்பரிக்கு சரி பாதியாக சொட்ஜுகளை பிரிக்க போவதைக கூறுகிறார். அவரது அம்மாவும் அதற்க்கு சம்மதிக்கிறார். மல்லிகாவின் அண்ணன் ஊருக்கு கிளம்புகிறார். மல்லிகா சக்தியிடம் பாட்டு பாடும்பாடி கேட்டுக்கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…