Mouna Ragam 2 Today Episode | 20.10.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிட வந்தார்கள். அப்போது வருண் ஸ்ருதியும் நம்மோடு சேர்ந்து சப்பிடட்டும் என்று அவரை அழைத்தார். ஆனால் அதற்கு தருண் கோபம் கொண்டார். சக்தி பேச்சை கேட்டு தான் வருண் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறார் என்று கூறினார். இதனால் கோவத்தில் வருண் அவருக்கு தெரிந்த உண்மையை அனைவர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்று கூறினார். சகதிக்கு வருண் எதற்காக இப்படி பேசுகிறார் என்று புரியாமல் … Read more