Raja Rani 2 Today Episode | 11.03.2022 | Vijaytv

Raja Rani 2.11.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி பேசிய அனைத்தையும் நினைத்து பார்த்தார். இந்த குடும்பத்தில் இருந்துகொண்டு போலீஸ் ஆக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறாது. அது இந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்துவிடும் என்று பயந்தார். அதனால் தான் தனது கனவை லட்சியத்தை கை விட போவதாக அவரது அம்மா அப்பா புகைபடத்திடம் பேசினார். அதை சரவணன் இதை பார்த்துவிட்டு மீண்டும் அவரது முடிவை கூறினார். எந்த தடை வந்தாலும் யார் தடுத்தாலும் சந்தியா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 11.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக் இருவருக்கும் தலா ஒரு லட்சம் மாத சம்பளம் தரப்படும் எனவும். கார்த்திக் நிருவாக பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும், தமிழ் அதில் தலையிட கூடாது என்றும் கூறினார். அதனால் தமிழ் ஒரு தொழிலாளராக மட்டுமே அந்த கம்பேனியில் இருப்பது போல் கூறினார். தமிழ் அதை கேட்டு நொறுங்கிப்போனார். தன் சொந்த கம்பேனியில் தான் சம்பலதுக்காக வேலை செய்வது போல் இருப்பதால் வருந்தினார். அதனால் மனம் உடைந்த தமிழ், தானும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 10.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா கையில் மருதாணி வைத்து விட்டார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் தனியாக மருதாணி வைத்தார்கள். பின் வீட்டில் உள்ள அனைவரும் சீட்டு விளையாண்டார்கள். அந்த விளையாட்டில் லிங்கம் தான் வெற்றி பெற்றார். உடனே அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். எப்படி அவரே எல்லா தடவையும் வெற்றி பெறுகிறார் என்று. ஆனால் அழகர் அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசினார். அவர் வீட்டிலே வேலை வெட்டி இல்லாமல் தந்த சொரு சாப்பிட்டுவிட்டு … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நடந்ததையே நினைத்து வருத்தத்தில் இருந்தார். இதை பார்த்த சத்யா அவரை சமாதானம் செய்ய பேச ஆரம்பித்தார். காபி டீ எதாவது வேண்டுமா என்று கேட்டார். ஆனால் வருண் அதில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தார். அந்த நேரம் பார்த்து தருண் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் வருண் அவர் மீது தீராத கோவத்தில் இருந்தார். நீ எனக்கு செய்தது பெரிய நம்பிக்கை துரோகம் என்றார். நான் … Read more

Raja Rani 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

Raja Rani 2. 10.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டதும் சந்தியாவிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்தார் சிவகாமி. தான் திருமணம் ஆனா புதிதில் நடந்த விஷயங்கள். ரவி இவளோ கஷ்டப்பட்டார். அவர் ஒரு தங்கைகளை எப்படி கல்யாணம் செய்து கொடுத்தார். அதற்கு சிவகாமி என்ன என்ன செய்தார். பின் கடுத்தடுத்து 4 குழந்தைகள் என இந்த குடும்பத்தை அடுத்த நிலைக்கு இவளோ கஷ்டங்களை தாண்டி வந்தார்கள் என்று அனைத்தையும் கூறினார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் ஆசையை தமிழுக்கு அழைத்து சொன்னார். எந்த படிப்பால் வீட்டில் இவளோ பெரிய பிரச்சனை வந்ததோ, அதே படிப்பை படித்து காட்டுவேன் என்றார். ஆனால் தமிழ் அதெல்லாம் எதுவும் வேண்டாம். முதலில் மாமா மனதை மாற்ற வேண்டும், அம்மாவுக்கு நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதி மிகவும் வருந்தினார். தமிழ் கூட என்னை புரிந்துகொள்ளவில்லையே என்று யோசித்தார். ஆனால் இரவு வீடு திரும்பிய தமிழ், … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2.09.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் திருமணத்திற்கு முன் செய்யும் சில சம்பிரதாயங்களில் ஒன்றாக மருதாணி வைக்கும் சடங்கு ஆரம்பம் ஆனது. அதில் பார்த்திபன் பிரியாவுக்கும், பிரியா பார்த்திபனுக்கும் வைக்க வேண்டும். இருவரும் மாற்றி மாற்று வைதுகொண்டார்கள். பின் யார் வைத்த மருதாணி சிவந்திருந்தது என்று பார்த்தார்கள். இதை தொடர்ந்து காவ்யா தனக்கு மாமியார் ஆக போகும் பார்வதியை அழைத்து அவருக்கு மருதாணி வைத்தார். அவர் தனக்கு வயதாகிவிட்டது வேண்டாம் என்றார். ஆனால் காவ்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் இடிந்து போய் இருந்தார்கள். தருண் இடம் ஷீலா மனோகர் என மாறி மாறி கேள்விகள் கேட்டார்கள். எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஸ்ருதிக்கு ஒரு ஸ்கூல் வேண்டும் என்றால் அதை எங்களிடம் சொல்லி இருக்கலாம். அவளுக்கும் ஒரு ஸ்கூலை திறந்திருக்கலாம். ஆனால் நீ செய்தது பெரிய நம்பிக்கை த்ரோகம் என்று மனோகர் திட்டினார். நான் என் பிள்ளைகளை ஒழுங்காக தானே வளர்த்தேன் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

Raja Rani 2. 09.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மீண்டும் தன் அம்மாவிடம் பேசி பார்க்கலாம் என்று முன் வந்தார். ஆனால் சரவணன் பேசுவதை சிவகாமி கண்டுகொள்ளவே இல்லை. சந்தியாவின் இலட்சியத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தார். சிவகாமி இதை பற்றி தனியாக இருக்கும்போது யோசித்தார். சந்தியாவை பொண்ணு பார்க்க சென்ற நேரத்தில் இருந்து அடுத்து அடுத்து நடந்த அத்தனையும் நினைத்து பார்த்தார். கடைசியில் சாந்தியாவே இந்த குடும்ப நிலையை நினைத்து அவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 09.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இறங்கி வந்தார். அடுப்பங்கரைக்குள் சென்றால் அபி எந்த வேலையும் செய்ய விடவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் தானே செய்து தருவதாக கூறினார். பின் டி.வியை பார்க்கலாம் என்று அதை போட்டார். ஆனால் அது சத்தம் அதிகமாக வந்ததால் நடேசன் முறைத்தார். இதனால் தன் அறையிலே இருந்துவிடலாம் என்று மேலே சென்றார். மேலே வசுந்தராவும் பொழுது போகாமல் வெளியே வந்து பேசினார். … Read more