Eeramana Rojave 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 08.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிரியாவின் மாமன் மகனை கம்பு சண்டையில் வெற்றி பெற்று தான் கட்ட வேண்டும் என்று அழகர் சவால் விட்டார் . பார்த்திபன் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். சண்டையும் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் பார்த்திபன் தடுமாறினாலும் பின் அவரும் விளையாட ஆரம்பித்தார். பின் அழகரையே வீழ்த்த ஆரம்பித்தார். அழகர் தோர்க்க ஆரம்பித்ததும் அவரது தம்பி மணி களத்தில் இருங்கினார். பார்த்திபன் ஒருவரால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் ஸ்கூல் திறப்பு விழா களை கட்டியது. கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் கார்த்திக் சத்யாவின் திறமை, பாட்டு பாடும் விதம் குறித்து புகழ்ந்து பேசினார். பின் வருண் பேச ஆரம்பித்தார். இந்த ஸ்கூல் மிகவும் ஒரு திறமையான ஒரு நபரால் தான் நடக்க போகிறது என்று சத்யாவை பற்றி பெருமையாக பேசினார். ஆனால் இடையில் தருண் நிறுத்தி, இந்த ஸ்கூலை ஸ்ருதி தான் எடுத்து நடத்த … Read more

Raja Rani 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

Raja Rani 2. 08.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எப்படியாவது சந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று நினைத்து உடனே சிவகாமி இடம் பேச முடிவு எடுத்தார். வீட்டில் அனைவரும் பூஜை அறை யில் இருக்கும்போது இதுதான் சரியான நேரம் என்று சரவணன் பேச ஆரம்பித்தார். சந்தியா அப்பா அம்மாவை தான் தான் கடைசியாக பார்த்தது என்றும் அவர் கையில் இருந்த பேனாவை தான் தான் வைத்து இருந்ததாகவும் கூறினார். பின் சந்தியா சின்ன வயதில் இருந்து தான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum . 08.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களது நிலையை நினைத்து வருந்தினார்கள். சொந்த வீட்டிலே ஒரு வேண்டாத அகதியை போல் வாழ்வதாக நினைத்தார்கள். யாரும் அவர்களை ஒரு பொருளாக கூட மதிக்கவில்லை என்று வருந்தினர். பின் இந்த நிலையை எப்படியும் கூடிய சீக்கிரம் மாற்ற வேண்டும் என்றும், தான் ஒரு நல்ல மருமகள் என்று பெயரும் எடுப்பேன் என்று சரஸ்வதி முடிவு எடுத்தார். பின் அடுத்த நாள் கார்த்திக் கம்பேனிக்கு கிளம்பினார். அப்போது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

eeramana Rojave 2 . 07.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இருவரது திருமணத்துக்காக கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தார்கள். அப்போது சாமியிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். சாமி உத்தரவு கொடுத்தால் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்றார்கள்.பின் பூசரியும் சாமி வந்து அருள் வாக்கு கூறினார். சில சங்கடங்கள், சில பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் ஒன்றா சேர்ந்து வாழ்வார்கள் என்று அருள் வாக்கு கூறினார். பின் சாமியே உத்தரவு … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

Mouna Ragam 2.07.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் பள்ளி திறப்பு விழாவுக்கு அடுத்து அடுத்து கூட்டம் வந்தது. ஸ்ருதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததுமே சத்யாவை பார்த்து பதட்டமாக இருக்கிறாயா? என்று அவரை சமாதானம் செய்தார். பின் சத்யாவுக்கு உதவி செய்தார். இதை எலம் பார்த்த காதம்பரு மற்றும் ருக்மணி இருவரும் கோவத்தில் பொங்கினர். சத்யா ஸ்கூலுக்காக வருண் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்தார். பின் கார்த்திக் ஸ்கூலை திறந்து வைத்தார். பின் சத்யா … Read more

Raja Rani 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

Raja Rani 2. 07.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டதால் சந்தியா அவர் மனம் திறந்து பேசினார். தன் ஆசை கனவு லட்சியம் என்று அனைத்தையும் சரவணன் இடம் கூறினார். ஆனால் இதனால் வீட்டில் பிரச்சனை வரும் என்பதால் தான் வெளியில் சொல்லவில்லை என்றார். ஆனால் சரவணன் எந்த பிரச்சனை வந்தாலும் தான் நின்று அவருக்கு உதவி செய்து சந்தியாவை போலீஸ் ஆக்குவேன் என்று கூறினார். சந்தியா இதனால் குடும்பத்தில் பிரச்சனை வரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 07.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் சாப்பாடு அவர்கள் அறைக்கே வந்து சேர்ந்தது. இதனால் நம்ம வீட்டில் ஒதுக்குகிரார்களோ என்று வருந்தினார். உடனே தமிழும் இதை நான் அம்மாவிடம் கேட்பேன் என்று கிளம்பினார். கீழே வந்து பார்த்தால் அனைவரும் குடும்பமாக அமர்ந்து அப்பிட்டார்கள். அது பார்த்ததும் தமிழின் கோவம் அதிகரித்தது. தன் ஆதங்கத்தை கேட்க கோதையை அழைத்தார். ஆனால் சாப்பிடும் பொது யாரும் பேசுவதில்லை என்று அலட்சியம் செய்தார் கோதை. பின் அனைவரும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவின் திருமணத்திற்கு வைத்த முகுர்த்த கால் கீழே விழுந்ததால் இந்த அபசகுனத்திர்க்காக கோவிலில் பொங்கல் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். பின் பிரியா பார்த்திபன் கோவிலுக்கு ஊர்வலமாக வரவேண்டும் என்று ஒரு ரதம் ஏற்பாடு செய்தார்கள். அதில் மணப்பெண் மற்றும் மனமகன் இருவரும் அமர்ந்து ஊர்வலமாக வர கிளம்பினார்கள். இந்த விஷயம் தெரிந்த அழகர் அதை கெடுக்க வேண்டும் என்று நினைத்து அந்த வண்டி ஓட்டும் நபரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தன்னுடன் இவளோ நாள் பழகியது, பேசியது எல்லாம் சக்தியா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். இவள் மீண்டும் தன் வாழ்வில் வருவாள் எதிர்பார்க்காத ஸ்ருதி அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். பின் இதை பற்றி வேறு எதோ திட்டம் போட்டு பின் ஸ்கூல் திறப்பு விழாவுக்கு கிளம்பினார். சத்யா இடத்தை எல்லாம் சுத்தி பார்த்துவிட்டு ஒன்று ஒன்றாக ரசித்தார். பின் குழந்தைகள் மற்றும் வருண் … Read more