Raja Rani 2 Today Episode | 17.02.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்ததை நினைத்து பார்த்து குழம்பினார். நல்லா இருந்த குறும்பாவில் யாரோ உப்பை அள்ளி போட்டிருக்கிறார்கள். அதே போல் சிவகாமியின் சேலையை யாரோ கத்தரிக்கோலால் கிழித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பழி அனைத்தும் என் மீதே திரும்புகிறது என்று யோசித்தார். இந்த வீட்டில் இவளோ மட்டமான விஷயங்களை செய்வது அர்ச்சனா மட்டும் தான் என புரிந்தது. அவராக தான் இருக்கும் என்று நினைத்தார். சரவணன் வீட்டில் நடப்பவை அனைத்தும் யாரோ … Read more