Aaha Kalyanam Today Episode | 09.05.2023 | Vijaytv

aaha kalyanam. 09.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் மணமேடையில் செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை செய்தார்கள். கோடீஸ்வரி செய்யும் தவறை எத்தனையோ முறை கூறியும் கேட்கவில்லை. மஹாவின் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறினார். ஆனால் கோடீஸ்வரி இது கடவுள் நடத்தும் திருமணம், அதனால் தான் ஐஷ்வர்யாவை பெண் பார்க்கும்போது சூர்யா மஹாவை தன பார்த்தார். அதே போல் நலங்கு வைக்கும்போது அம்மா நலங்கு என் கைகளை தட்டி விட்டு மஹா கன்னத்தில் வைத்தேன். அதனால் … Read more

Barathi Kannamma 2 Today Episode | 09.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 09.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மா அவரது பள்ளி குழந்தைகளை ஓவியம் வரைதல் போட்டியில் கலந்து கொள்ளவைத்தார். அதே நேரம் பாரதியும் தனியாக அமர்ந்து வரைந்தார். போட்டி முடிந்து குழந்தைகள் அனைவரையும் வாழ்த்தி பரிசு வழந்தினார்கள். அதில் அனைவரும் கண்ணம்மா தான் வரைய கற்றுக்கொடுத்தார் என்று பெருமையாக கூறினார்கள். அது கேட்டு கண்ணம்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நேரத்தில் நமது காதலை சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வாள் என்று நினைத்தார். அவர் வரைந்ததை கண்ணம்மாவிடம் கொடுத்தார். … Read more

Mahanadhi Serial Today Episode | 09.05.2023 | Vijaytv

mahanadhi. 09.05.2023

மஹாநதி தொடரில் இன்று, கங்கா குமரனுக்கு சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினார். அப்போதும் நிவினும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று குமரன் அவரையும் அமரவைத்தார். ஆனால் அப்போது தெரியாமல் நிவின் கை பட்டு சாம்பார் எல்லாம் கங்கா மீது கொட்டிவிட்டது. இதனால் கங்கா அங்கிருந்து கிளம்பிவிட்டார். பின் எப்போதும் போல் குமரன் கடையில் தான் சாப்பிட்டார். அன்று குமரன் மற்றும் காவேரி இருவரும் சேர்ந்து பசுபதி மீது கேஸ் போட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஒரு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum.08.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் அர்ஜுன் செய்த சதி தெரிய வந்தது. தங்களுக்கு ஆர்டர் கொடுத்தவரிடம் மேலும் பணம் கொடுத்து அவரை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று அவர் செய்த செயலை நமச்சி கூறினார். ஆனால் அவர் கூடவே கார்த்திக்கும் சேர்ந்து இந்த வேலையை பார்த்தார் என்று தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். வசுந்தரா மாம்பழம் சாப்பிட்டதால் குழந்தை அழுக ஆரம்பித்தது. கோதை நடேசன் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பதரினார்கள். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.05.2023 | Vijaytv

eeramana Rojave 2. 08.05.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனுக்காக பார்த்து பார்த்து சமைத்தார் காவ்யா. அவருக்கு பிடித்த அனைத்தையும் சமைத்தார். பின் பார்வதி, அருணாச்சலம், பார்த்திபன் அனைவரும் சாப்பிட்டார்கள். காவ்யா அனைவருக்கும் பரிமாறினார். காவ்யா பார்த்திபன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டார். பார்த்தி எதற்குமே சரிவர பதில் சொல்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் கேட்டார் காவ்யா. அதற்கு பார்த்தி தன் மீது நம்பிக்கை இல்லாமல் தன காதலித்த விஷயத்தை மறைத்துவிட்டாய் என்று கூறினார். இது கேட்டதும் காவ்யா நொந்து போனார். … Read more

Aaha Kalyanam Today Episode | 08.05.2023 | Vijaytv

aaha kalyanam. 08.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா ஐஷ்வர்யா இடத்தில் அமர்ந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்தார். பெற்றோர்களுக்கு பாத பூஜையும் செய்தார். அப்போது மஹாவின் அப்பா இந்த கை மஹாவின் கை போல் உள்ளது என்று கேட்டார். ஆனால் கோடீஸ்வரி முடிந்த வரை சமாளித்து பேசினார். ஒரு கட்டத்தில் அவரை சமாளிக்க முடியவில்லை. தனியாக அழைத்து பேசினார். அப்போது ஐஷ்வர்யா மண்டபத்தை விட்டு ஓடிய விஷயம் தெரிய வந்தது. அதே நேரம் பிரபா அவரது நண்பர்களோடு … Read more

Barathi Kannamma 2 Today Episode | 08.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 08.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மா அவரது பள்ளி மாணவர்களை போட்டிக்கு கிளப்பினார். அதற்கு சௌந்தர்யாவிடம் அனுமதியும் பெற்று கிளம்பினார். கண்ணம்மா குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றினார். அவரோடு பாரதி தானும் வருவதாக சொல்லி கிளம்பினார். போகும் போது பஸ்ஸில் பாட்டு நடனம் என குழந்தைகளை குதூகலமாக அழைத்து சென்றார் பாரதி. அதே நேரம் கண்ணம்மாவின் அப்பா, தன் மூத்த மகள் திருமணத்துக்கு பண உதவி கேட்டு வந்தார் சௌந்தர்யாவை பார்க்க… ஆனால் அதற்கு வெண்பா உள்ளே … Read more

Mahanadhi Serial Today Episode | 08.05.2023 | Vijaytv

mahanadhi. 08.05.2023

மகாநதி தொடரில் இன்று, சுற்றிப்பார்க்க வந்த ஒரு குடும்பத்தை காவேரி வீட்டுக்கு அழைத்து வந்தார் வசந்த். கமிஷன் கிடைக்கும் என்பதால் இங்க தங்க ஏற்பாடுகளும் செய்ய காவேரியிடம் பேசினார். அந்த நேரம் காய்கறி மளிகை ஜாமன் வாங்க காவேரி கடைக்கு கிளம்பினார். போகும் வழியில் பசுபதியை பார்த்தார். பார்த்த இடத்தில் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது. பசுபதி அவர் எந்த தவறும் செய்யவில்லை, வீணாக என் மேல் நீ பழி போடுகிறாய் என்று கூறினார். ஆனால் காவேரி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கம்பேனிக்கு லேத் மெசின் லீசுக்கு விட்ட ஓனரை பார்க்க அர்ஜுன் மற்றும் கார்த்திக் கிளம்பினார்கள். கார்த்திக் இதெல்லாம் தேவையே இல்லாத வேலை, நமது வேலையை சரியாக செய்தால் போதும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் இதற்கு கார்த்திக் மனதை மாற்றி அவரையும் ஒத்துக்க வைத்தார். ஆனால் அந்த ஓனர் தன்னால் அப்படி ஒரு துரோகம் செய்ய முடியாது. இது தமிழுக்கு செய்யும் துரோகம். அவருக்கு தர வேண்டிய லீசை உங்களுக்கு … Read more

Aaha Kalyanam Today Episode | 05.05.2023 | Vijaytv

aaha kalyanam. 05.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா ஓடிப்போய்விட்டாள் ஆனால் அதை வைத்து இந்த திருமணம் தடைபட கூடாது என்று நினைத்தார் சித்ரா. அதனால் சித்ரா மணமேடையில் மஹாவை அமரவைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கோடீஸ்வரியை சம்மதிக்கவும் வைத்தார். மேலும் கோடீஸ்வரி மனதை மாற்றி ஐஷ்வர்யாவுக்கு பதில் மஹாவை அமர கூறினார். ஆனால் மஹா அதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. தன்னால் இப்படி ஒரு காரியத்தை செய்யவே முடியாது என்றார். அதுவும் இந்த திருமணத்துக்கே சூர்யாவை பற்றிய ஒரு … Read more