aaha Kalyanam Today Episode | 27.04.2023 | Vijaytv
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா வீட்டில் தாலி, முகூர்த்த புடவை என்று திருமணத்துக்கு வாங்கிய அனைத்தையும் வைத்து பூஜை செய்தார்கள். பூஜை அனைத்தையும் செய்து முடித்ததும் அந்த சீர் தட்டுகளை பெண் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்கள். அதே நேரம் கோடீஸ்வரி வீட்டில் முகூர்த்தகால் ஊன்ற, நலங்கு வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஐஷ்வர்யாவுக்கு நலங்கு வைக்க அவரும் தயார் ஆனார்கள். வீட்டுக்கு வந்த அனைவருமே அவருக்கு நலங்கு வைத்தார்கள். கடைசியில் கோடீஸ்வரி வைப்பது தான் … Read more