Tamizhum Saraswathiyum Today Episode | 11.04.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது புது கம்பேனி திறப்பு விழாவுக்கு பூஜை மட்டும் போட்டு ஆரம்பிக்கலாம் என்று எர்ப்படு செய்தார். அந்த நேரம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவர், இந்த கம்பேனி யாரை கேட்டு ஆரம்பித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். பின் சிறு தொழிலில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். பின் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அவரை பார்க்க உடனே கிளம்பினார்கள். பின் அவர் கேட்ட அத்தனை பத்திரங்களையும் … Read more