Raja Rani 2 Today Episode | 29.11.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சாப்பிட உக்கர்ந்தார். வேண்டும் என்றே அர்ச்சனா அவரை குழப்புவது போலவே பேசினார். சந்தியா என் மகன் பெயர் சூட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார். ஆனால் சரவணன் அதற்கு வாய்ப்பு கம்மிதான், அவர் முயற்சி செய்து பார்த்து விட்டார். அவருக்கு விடுப்பு கொடுக்கவில்லை என்று கூறினார். அதற்கும் அர்ச்சனா வேண்டும் என்றே இந்த விழாவுக்கு அவள் வரவில்லை. மேலும் இந்த சரவணன் என் … Read more