Mouna Ragam 2 Today Episode | 14.11.2022 | Vijaytv
மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா வருவதை பார்த்த காதம்பரி, விஸ்வநாதன், ருக்மணி மற்றும் ஸ்ருதி அதிர்ச்சியில் நின்றார்கள். மல்லிகா எப்படி வெளியே வர முடியும் என்று குழம்பினார்கள். பின் சக்தி தன் அப்பா பிறந்தநாளுக்கு தான் ஏற்பாடு செய்தது போல் கச்சேரியும் நடக்க போகிறது என்று சந்தோசமாக பேசினார். பின் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்த்தே கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டாடினார்கள். இதை பார்த்த காதம்பரி கொந்தளித்ததார். இன்னும் … Read more