Mouna Ragam 2 Today Episode | 01.11.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி இத்தனை மாதங்கள் கழித்து அவர் மனதில் வருண் மேல் அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினார். வருணுக்காக ஒரு சாக்லேட் மற்றும் அவரது காதலை வெளிப்படுத்த ஒரு காதல் அட்டையை கொடுத்தார். அதை பார்த்த வருண் மிகவும் சந்தோஷப்பட்டர். மேலும் அதில் இருப்பதை சக்தியே அவரது வாயால் படித்து காட்ட வேண்டும் என்று கூறினார். அப்படியே சக்தியும் செய்தார். முதல் முறையாக சக்தி அவர் வாயல் வருணை காதலிப்பதாக கூறினார். … Read more