Eeramana Rojave 2 Today Episode | 25.08.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவின் கையில் இருந்த தீ காயத்துக்கு மருந்து வாங்க கிளம்பினார். காவ்யா தடுத்தும் அவர் நிறுத்த வில்லை. பின் காவ்யா தூங்கிய பின் அவருக்கே தெரியாமல் மருந்தை அவர் கையில் போட்டு விட்டார். பின் இந்த குடும்பத்துக்காக நீ சமைத்தது போல் கூடிய சீக்கிரமே என் காதலையும் ஏற்றுக்கொள்வார் என்று தனியாக பேசினார். மேலும் தன் காதல் முன் காவ்யா தினமும் தோர்க்க தான் போகிறார் என்றும் கூறினார். … Read more