Mouna Ragam 2 Serial Today Episode | 15.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தியின் வீட்டிலிருக்கும் விளக்குகள், அறைகள் என்று ஒன்று விடாமல் ஆச்சர்யமாக பார்த்தார் சொர்ணம். இரவு சொர்ணம் தூங்கவும் ஒரு தனி அறை ஏற்பாடு செய்து கொடுத்தார் வருண். இது ஒரு அறையா இதுவே வீடு போல் தன இருக்கிறது என்று நினைத்தார் சொர்ணம். பின் வருண் மற்றும் சக்தி இருவரும் அவரகளது அறைக்கு சென்று படுத்தார்கள். இதற்கு இடையில் சொர்ணம் பழனிக்கு அழைத்து பேசினார். இங்கு நடந்த அனைத்தையும் ஒன்று … Read more

Raja Rani 2 Today Episode Review | 13.08.2022 | Vijaytv

Raja Rani 2. 13.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சிவகாமி போலீஸ் ஆக ஒத்துக்கொண்டதால் அவரே இனிப்பு ஒன்று செய்து வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது அர்ச்சனா மீண்டும் அவரை கேலி செய்து சிரித்தார். எதோ பரிட்சை எழுதி இப்போவே போலீஸ் ஆனது போல் இனிப்பு கொடுக்கிறார் என்று கிண்டல் செய்தார். சற்று நேரத்தில் சிவகாமி அம்மாவின் மாமியார் அங்கு திடீர் என்று வந்தார். அவர் வருவதை வீட்டில் யாரும் எதிர் பார்க்கவில்லை. பின் அவர் வந்து … Read more

Raja Rani 2 Today Episode | 12.08.2022 | Vijaytv

Raja Rani 2. 12.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா யாருமே எதிர்பார்க்காதது போல் பூஜை செய்து சந்தியாவின் ஹால் டிக்கெட்டை கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். மேலும் அவரது பெற்றோர்களின் ஆசைப்படி போலீஸ் ஆகட்டும். ஆனால் அதற்கு என் மகனையோ இந்த குடும்பத்துக்கோ எந்த வித பிரச்சனையும் வர கூடாது. மேலும் அவர் குடும்ப பொறுப்பில் என்றும் விலக கூடாது என்றும் கூறினார். இதை கேட்ட சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். வீட்டில் அனைவருமே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று , சொக்கு மற்றும் வாசுகி இருவரும் அவமான பட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வந்ததும் வீட்டில் அனைவரும் எதுவும் விசேஷமா என்று கேட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை வெறும் வயிறு கோளாறு தான் என்றார்கள். ஆனல் அவர்களின் முகம் வாடி இருப்பதால் சொக்குவின் அம்மா விடாமல் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது வாசுகி பொறுக்க முடியாமல் அங்கு நடந்ததை கூறினார். சொக்குவை அந்த கார்த்திக் இவளோ தர குறைவாக நடத்தியதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் பல நாட்கள் கழித்து மீண்டும் மனோகர் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வருவதை பார்த்து மனோகர் மிகவும் சந்தோசம் அடைந்தார். மேலும் சொர்ணத்தையும் வரவேற்றார். ஆனால் ஷீலாவுக்கு அவரை பார்த்து எரிச்சல் தான் வந்தது. சொர்ணம் வீட்டை பார்த்து ஆச்சரியப்பட்டார். வீடு ஒரு மாளிகை மாதிரி இருக்கிறது என்று கூறினார். ஆனால் சக்தி மட்டும் வரும் வழியில் யாரோ ஒருவரை பார்த்ததால் அது யார் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 11.08.2022 | Vijaytv

Raja Rani 2. 11.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நாளை தன் மாமியார் என்ன முடிவு எடுப்பார் என்று பதறினார். ஆனால் சரவணன் தனக்கு பதட்டம் இருந்தாலும் நாளை கண்டிப்பாக அம்மா அனுமதி கொடுப்பார் என்று நம்பிக்கை கொடுத்தார். மேலும் அர்ச்சனா இப்போதுதான் தனக்கு நிம்மதியாக இருப்பதாக கூறினார். கண்டிப்பாக நாளை சிவகாமி அம்மா சந்தியாவின் படிப்பு நிறுத்திவிட்டு அவளை போலீஸ் ஆக வேண்டாம் குடும்பத்தை பார்க்கும்படி தான் கூறுவார் என்று கூறினார். ஆனால் செந்தில் அம்மாவின் மனம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் ஏற்பாடு செய்த திட்டம் சோதப்பியதால் எப்படியும் அந்த தமிழ் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருப்பார்கள் என்று நினைத்தார். அதனால் பதட்டமாக இருந்தார். ஆனால் சற்று நேரத்தில் ஆதி மூலமாக சரஸ்வதிக்கு உடல் நலம் குறைந்தது, அதனால் சரஸ்வதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. இதனால் மீண்டும் தானாகவே அவர்களது முதல் இரவு தள்ளி போனதை நினைத்து சந்தோசம் கொண்டார். மேலும் கீதாவை வர … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு ஆத்திரத்தில் வீடு திரும்பிய மது அவரது வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தார். அவளுக்கு இவளோ திமிரா? +2 கூட திணறி பாஸ் ஆன இவள் என்னை அசிங்கப்படுத்திவிட்டாள். அவளுக்கு நான் யார் என்று காட்ட வேண்டும். கோதை இண்டஸ்ட்ரீஸ் வீட்டு மருமகள் என்ற திமிரு என்று கத்தினார். வீட்டில் அவரின் அப்பா அம்மா எதற்கு இந்த கோவம் என்று புரியாமல் nindraargl. மேலும் கீதா விசாரிக்க, … Read more

Raja Rani 2 Today Episode | 10.08.2022 | Vijaytv

Raja Rani 2. 10.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து சந்தியாவை பார்த்து கேள்விகளாக அடுக்கினார். சரவணனுக்கு திருமணம் செய்தது, அவனையும் இந்த குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள மட்டுமே இப்படி போலீஸ் ஆகி ஊருக்கு சேவை செய்ய அல்ல. மேலும் போலீஸ் வேலையில் இரவு பகல் என்று எந்த வித்தியாசமும் இல்லை. எப்படி சாந்தியாவால் சரவணனை பார்த்துக்கொள்ள முடியும். எப்படி அவன் கடையில் ஆள் தேவை படும்போது சமாலிப்பான்? மேலும் வீட்டில் ஒரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் அவரது வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். கூடவே வருண் சக்தி மற்றும் சொர்ண மூவரும் வந்தார்கள். இவர்களை பார்த்து ருக்மணி மூஞ்சியை காட்டினார். பின் கார்த்திக் வந்து விட்டார் என்று தெரிந்ததும் காதம்பரீ கீழே இறங்கி வந்தார். வந்ததும் கார்த்திக்கை பார்த்து நலம் விசாரித்தார். ஆனால் கார்த்திக் அதற்கு சரியாக முகம் குடுத்து கூட பேசவில்லை. மேலும் அவரையும் நலம் விசாரிக்க ஈடுபாடு காட்டவில்லை. … Read more