Vijay tv serial

Raja Rani 2 Today Episode | 01.07.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா காலில் விழுந்து கதறி அழுதார்கள். தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டனர். ஆனால்...

Mouna Ragam 2 Today Episode | 30.06.2022 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மீண்டும் சக்தி வீட்டுக்கு திரும்பினார். பழனி வீடு முழுக்க சக்தியை தேடினார். ஆனால் காணவில்லை. சக்தி வருணை பார்த்துவிட்டு...

Raja Rani 2 Today Episode | 30.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமியிடம் ரவி அப்பா என்ன முடிவு எடுத்து இருப்பதாக கேட்டார். ஆனால் அதற்கு சிவகாமி சரி வர பதில் சொல்லாததால்...

Tamizhum Saraswathiyum Today Episode | 30.06.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன்னால் இனி படிக்க முடியாதே என்று நினைத்து வருந்தினார். அந்த அனேரம் வசுந்தரா அவரை பார்த்து பேசினார். கோதை இப்படி...

Mouna Ragam 2 Today Episode | 29.06.2022 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட முடியாமல் போனதால் தருண் அவரை அழைத்து செல்ல முயற்சி செய்தார். வருண் வேறு வழி இல்லாமல் கிளம்பினார்....

Raja Rani 2 Today Episode | 29.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது கடை வாசலிலே அமர்ந்து இருந்தார்கள் இங்கு போவது என்று தெரியாமல். சிவகாமி வீட்டுக்குள்...

Tamizhum Saraswathiyum Today Episode | 29.06.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மாவிடம் சண்டை போட்டு மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பினார். அதே நேரம் சரஸ்வதியும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். உடனே...

Eeramana Rojave 2 Today Episode | 28.06.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவியாவை எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்திபன் பத்தரமான இடத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் காவ்யா தன் பையை பஸ்ஸில் வைத்து...

Raja Rani 2 Today Episode | 28.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி முன் கைதிகள் போல் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றார்கள். சிவகாமி சரவணன்...