Tamizhum Saraswathiyum Today Episode | 10.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 10.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு வருத்தப்பட்ட தமிழ் உடனே கோதையிடம் அதை கூறினார். சொக்கலிங்கம் இந்த திருமணத்திற்காக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும் வீட்டை அடகு வைக்கப்போவதாகவும் கூறினார். கொதைவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின் அவரை நேரில் பார்த்து பேசலாம் அப்படியே வசு தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்திற்கும் அழைக்கலாம் என்று கிளம்பினார். தமிழ் கோதை மற்றும் நடேசன் மூவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். அங்கு விஷேஷத்திற்கு அழைத்து பின் இந்த செய்முறைகள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.01.2022 | Vijaytv

mounaragam2.07.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி இன்னும் தூங்கி எழுந்து வரவில்லை என்று காதம்பரி ருக்மணியிடம் கூறினார். ருக்மணி அவளை எழுப்ப வேண்டாம் தூங்கவிடு என்று கூறினார். பின் காதம்பரி சற்று நேரத்தில் சுருதியை எழுப்ப சென்றார். அங்கு சென்று பார்த்தால் சுருதியை காணவில்லை. அவளது அறை முழுவதும் தேடி பின் வீடு முழுவதும் தேடினார். எங்கும் இல்லாததால் பதட்டம் அடைந்தார். பின் வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். சுருதியின் நண்பர்கள் அனைவருக்கும் அழைத்து விசாரித்தார்கள். எங்கும் … Read more

Raja Rani 2 Today Episode | 06.01.2022 | Vijaytv

rajarani2.06.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வெற்றியுடன் வீடு திரும்பியதும் சந்தியாவுக்கு அந்த தொப்பியும் கோப்பையும் அவருக்கு அணிவித்து அழகு பார்த்தார். சந்தியாவால் தான் இவளோ பெரிய விஷயம் நடந்தது என்று புகழ்ந்தார். அர்ச்சனா வீட்டுக்கு வந்ததில் இருந்து எரிச்சலோடு இருந்தார். சரவணன் பரிசு வாங்கியதை அர்ச்சனாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செந்தில் தன் மனைவிக்காக ஆசையாக சென்னையில் ஒரு புது ஆடை வாங்கி வந்து இருந்தார். அதை அர்ச்சனாவிடம் கொடுத்தார். அவர் சந்தோசபடாமல் மேலும் எரிச்சல் அடைந்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.05.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி கல்யாண விஷயமாக சென்ற கார்த்திக் அவமானத்துடன் வீடு திரும்பினார் கார்த்திக். அவருக்காக வீட்டில் சுருதி மற்றும் காதம்பரி இருவரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் சுருதி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். மனோகர் சம்மதம் சொல்லிவிட்டாரா? தருண் மனம் மாறிவிட்டாரா? அங்கு என்ன நடந்தது? என்ன பேசினீர்கள் என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கார்த்திக் மௌனமாக இருந்தார். பின் மனோகர் சம்மதிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் சுருதி மிகவும் கோபம் … Read more

Raja Rani 2 Today Episode | 05.01.2022 | Vijaytv

rajarani2.05.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன், ஹென்னா மற்றும் சல்மா மூவரும் முடிவுக்காக காத்திருந்தார்கள். மூன்றாவது இடத்தை பெற்றது சல்மா என அறிவித்தார்கள். சல்மாவுக்கு அதில் வருத்தம். தன்னால் முதல் பரிசை வாங்க முடியவில்லையே என்று. பின் சரவணன் தான் முதல் பரிசை தட்டி சென்றார் என்று அறிவித்தார்கள். அதை கேட்டதும் சரவணன் மற்றும் குடும்பத்தில் அனைவரும் துள்ளி குதித்து கொண்டாடினார்கள். ஆனால் அர்ச்சனாவுக்கும் ஆதிக்கும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பின் சரவணனுக்கு பரிசாக 5 லட்சம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.05.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று சரஸ்வதி வீட்டில் இருந்து வருவதால் பதட்டமாக இருந்தார். சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் கோதை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வாடகை காரில் வந்து இறங்கினார்கள். சற்று நேரத்தில் சந்திரகலா அங்கு வந்து சேர்ந்தார். சொக்கலிங்கம் வாடகை காரில் வந்தது தெரிந்ததும் அதற்கு இளனம் செய்தார். சொக்கலிங்கம் தனக்கு எது தேவையோ அதை மட்டும் தான் வாங்க முடியும் என்று கூறினார். பின் வீட்டை சுற்றி காட்டினார்கள், வாசுகி எதிர்பார்த்ததை … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.01.2022 | Vijaytv

mounaragam2.04.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் தன் மகள் காதலிக்கும் தருண் வீட்டிற்க்கு மிகவும் தயக்கத்துடன் வந்தார். மனோகர் கார்த்திக்கை பார்த்ததும் கோபம்கொண்டார். ஆனாலும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கார்த்திக் சுருதி தருணை விரும்புவதை கூறினார். இவர்கள் திருமணம் பற்றி பேச வந்ததாக கூறினார். அதை கேட்டதும் மனோகருக்கு கோவம் கொந்தளித்தது. நான் என் மூத்த மகனுக்கு ஸ்ருதியை கேட்டு வந்தபோது என்னை எப்படி எல்லாம் அவமான படுத்தியதை கூறினார். அதை சொல்லி கார்த்திக்கை அசிங்கப்படுத்தினார். … Read more

Raja Rani 2 Today Episode | 04.01.2022 | Vijaytv

rajarani2.04.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன்னால் இந்த போட்டியில் சமைக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் சமைத்தார். ஆனால் அவர் என்ன சமைக்கிரார் என்று தெரியாமல் குடும்பத்தார்கள் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். அர்ச்சனா மற்றும் ஆதி எப்போதும் போல அவரை மட்டம் தட்டினார்கள். பின் நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்ன சமைக்கிரார்கள் என்று பார்வையிட்டார்கள். அப்போது சரவணன் தான் கேப்பை கூழ், மொச்சை குழம்பு , மிளகாய் வத்தல் என நம் பாரம்பரிய சாப்பாட்டை சமைப்பதாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.04.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் கோதையிடம் தயக்கமாக பேசினார். சரஸ்வதி வீட்டில் இருந்து விருந்துக்கு வரும்போது வசுவின் அம்மா எதையாவது பேசி மீண்டும் பிரச்சனை செய்வாரோ என்று பயமாக இருப்பதை கூறினார். ஆனால் வசு இல்லாத நேரமாக பேசினார்கள். வசு வந்ததும் அந்த பேச்சை நிறுத்தினார்கள். இதை கவனித்த கார்த்திக், வசுவை அழைத்து வந்தார். எல்லாரும் சேர்ந்து தானே பேச வேண்டும் என்று வசுவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். இதனால் வசு மகிழ்ச்சி அடைந்தார். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.01.2022 | Vijaytv

mounaragam2.03.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடிய பாடல் அருமையாக உள்ளது என்று கூறி அவருக்கே அந்த உயரிய விருதை கொடுத்தார்கள். அதை வாங்கிய சத்யாவை இரண்டு வார்த்தை பேசுமாறு கூறினார்கள். சத்யா தனக்கு இதற்கு முன்னாள் சின்ன சின்ன பரிசுகள் விருதுகள் மட்டுமே வாங்கியதாகவும். இந்த விருது மிக பெரிய விருது எனவும் கூறினார். இதற்கு முழுக்க முழுக்க எனதu கணவர் வருண் மட்டுமே காரணம் என்று கூறினார். தனக்கு இந்த போட்டியில் விருது கிடைக்க … Read more