Tamizhum Saraswathiyum Today Episode | 08.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் உமாபதியின் உறுதுணையோடு தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார். வழியில் அர்ஜுன் தமிழை பார்த்து குத்தலாக பேசினார். வேண்டும் என்றே தமிழை இந்த போட்டியில் நிற்கவிடாமல் செய்யலாம் என்று நினைத்து பேசினார். தமிழ் இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், இந்த சரஸ்வதி இண்டஸ்ட்ரீசை மூடி விட வேண்டும் என்று சவால்விட்டார். இப்படி பேசினால் கண்டிப்பாக அவர் இந்த போட்டியில் நிற்க மாட்டார் என்று நம்பி பேசினார். ஆனால் தமிழ் அந்த சவாலை ஏற்றுக் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் உமாபதியை பார்க்க கிளம்பினார். அங்கு அவரது வேலையை மேலும் அதிகரிக்க பேசினார். ஆனால் உமாபதி தமிழுக்கு இருக்கும் நேர்மைக்கும் இந்த நடக்க இருக்கும் பிரசிடென்ட் போட்டியில் தமிழ் நின்றால் நல்லது என்று கூறினார். மேலும் இதற்கு முன் கோதை அம்மாதான் அதற்கு இத்தனை வருடங்களாக இருந்தார், ஆனால் அதற்கு போட்டியிட தமிழுக்கு எல்லா தகுதியும் உள்ளது என்று அறிவுறுத்தினார். ஆனால் தமிழ் தனக்கு அதில் விருப்பம் இல்லை, தன்னால் கோதையை … Read more

Mahanadhi Serial Today Episode | 06.06.2023 | Vijaytv

mahanadhi. 06.06.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் வீட்டில் கங்கா முன்பே எதோ சின்ன பிள்ளைகள் போல் நடந்தது கொண்டார். அதற்கு கங்காவே எரிச்சல் அடைந்தார். ஆனால் காவேரி அவரை கிண்டல் செய்தால் மட்டும் அவரை முறைத்தாள். அதற்கு காவேரியும் கிண்டல் செய்வது போல் பேசினார். ஆனால் கங்கா குமரன் மீது இப்படி அன்பு வைத்து இருப்பதை பார்த்து சாரதா மகிழ்ச்சி அடைந்தார். யமுனாவை காவேரி அவரது காலேஜுக்கு கிளம்ப சொன்னார். ஆனால் யமுனா தன்னால் யாரையும் பார்க்க முடியாது. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 06.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவருக்கும் தடபுடலாக சமைத்து அவர்களை சாப்பிட வைத்தார்கள். அதை சாப்பிட்ட பின் காவ்யா கையில் பாதாம் பால் கொடுத்து விட்டார். அதையும் காவ்யா குடிக்குமாரு கூறினார். பார்த்திபன் அதையும் எடுத்து குடித்து விட்டு படுத்தார். படுத்த கொஞ்ச நேரத்தில் அவரது வயிர் சரியில்லாமல் போனது. இரவு முழுதும் தூங்காமல் பாத்ரூமுக்கும் ரூமுக்கும் திருந்தார். அடுத்த நாள் அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் ஜோசியரை வரவைத்து நல்ல நாள் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 06.06.2023 | Vijaytv

aaha kalyanam. 06.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி தன்னை ஒரு ஜோக்கர் போல் வேடம் போட்டு , யாருக்கும் தெரியாமல் வரவேற்பு நடக்கும் இடத்துக்கு வந்து இருந்தார். கொஞ்ச நேரத்தில் பாக்கியலட்சுமி, கோடீஸ்வரி இருவரும் மாறி வேடத்தில் வந்து இருப்பதை பார்த்து விஜய் பேசினார். அவருக்கும் இந்த விஷயம் தெரியும் என்று கூறினார். கோடீஸ்வரி தன்னை யார் பார்த்தாலும் கண்டு பிடித்து விடுவார்களோ என்று பயந்து பயந்து இருந்தார். ஆனால் அவரை யாராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. … Read more

Barathi Kannamma 2 Today Episode | 05.06.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 05.06.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சாந்திக்கு வாங்கிய நகைகள் அனைத்தையும் கடையில் கொடுத்து உண்மை தங்கமா இல்லை, போலியா என்று சரி பார்க்க வேண்டும் என்று கூறினார் மாப்பிள்ளையின் அம்மா. அதற்கு கண்ணம்மா கோபப்பட்டார். அப்படி போலி நகையை கொடுக்க எங்களுக்கு என்ன அவசியம் என்று கேட்டார். ஆனால் பெரியவர்கள் பேசும்போது நீ யார் பேச என்று அவரை பேச விடாமல் செய்துவிட்டார். பின் சாந்தி லேசாக குரலை உசத்தி பேசினாலே பயப்படுவாள், அதனால் அவரை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 05.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட கூடாது என்று பிரியா நினைத்தார். அதற்கு ஏற்ப ஜீவா எந்த தவறும் இதில் செய்யவில்லை என்று பார்த்திபனுக்கு தெரிய வந்தது. இதில் முழுக்க முழுக்க பாபு தான் காரணம் என்றும் தெரியவது பார்த்தி ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டார். பின் ஜீவா பிரியா வீட்டுக்கு அருகில் ஒரு கொட்டகை போட்டிருந்ததை அகற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் ஜீவா அது என்னால் முடியாது, என் கூடவே … Read more

Mahanadhi Serial Today Episode | 05.06.2023 | Vijaytv

mahanadhi. 05.06.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரியிடம் கங்கா பேசாமல் கோவமாகவே இருந்தார். காவேரியும் முடிந்த வரை அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் கங்கா அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் என்னதான் பிரச்சனை தான் வீட்டில் யாரிடமும் கேட்காமல் புகார் கொடுத்து தவறுதான், தன்னை மன்னிக்குமாறு கூறினார். ஆனால் கங்கா நீ புகார் கொடுத்ததற்கு நான் கோபப்படவில்லை, இந்த வீட்டு மாப்பிள்ளை , என் புருஷன் குமரனை நீ மத்திக்கமல் பேசினாய். அவருக்கான மரியாதையை நீ தரவில்லை, அதனால் தான் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 05.06.2023 | Vijaytv

aaha kalyanam. 05.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாவை சூர்யா வேண்டா வெறுப்பாக ரிசப்ஷனுக்கு கிளம்பி இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பினார். ஆனால் பாட்டி மஹாவுக்கு பக்குவமாக எடுத்து சொல்லி, புரியவைத்து இது எதுவுமே எதேச்சையாக நடக்கவில்லை. எல்லாமே கடவுளின் திட்டம் தான் என்று கூறினார். அடுத்த நாள் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். கோடீஸ்வரி தன் மகளின் ரிசப்ஷனுக்கு கண்டிப்பாக நான் போவேன் என்று கூறினார். ஆனால் தசரதன் அதற்கு தடை போட்டார். இதை எல்லாம் செய்து மீண்டும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவருக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தார். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பழைய நிலைக்கு திரும்பியது போல், சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, அன்யோன்யமாக பேசி சிரித்து கிண்டல் செய்து காதல் செய்து இரவை ஓட்டினார்கள். அடுத்த நாள் தமிழ் சரஸ்வதி கையால் பணம் எடுத்து கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார். மேலும் இதை போலவே தன் அம்மாவிடம் … Read more