Raja Rani 2 Serial Today Episode | 24.11.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எந்த கொடுப்பணையும் இல்லை என்று நினைத்து வருந்தினார். சந்தியா மீண்டும் அவரை சமாதானம் செய்தார். அர்ச்சனா சாந்தியாவிடம் தன் மீது சந்தேகம் இல்லையா என்று கேட்டார். சந்தியாவிற்கு அப்போதுதான் சந்தேகம் வந்துவிட்டது சந்தியாவிற்கு. பின் இனி அந்த டிக்கெட் கிடைத்தாலும் போக முடியாது நேரம் ஆகி விட்டது என்று கூறினார் செந்தில். இதை கேட்ட அர்ச்சனா, அப்போ அந்த டிக்கெட்டை எடுத்து கொடுப்பது போல் நடிப்போம், டிக்கெட் கிடைத்தாலும் … Read more