Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 24.08.2021

கார்த்திக் திருமணத்தை மறுக்கிறார். தமிழ் சந்திரகலா விடம் புரிய வைக்கிறார். சந்திரகலா மிரட்டுகிறார். கோதை திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புது promo – 24.08.2021

பாண்டியன் ஸ்டோர்சின் புது புரோமோவில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும்பொழுது, தனம் மூர்த்தியை பார்க்கிறார்கள். பின்னர், தனம் மூர்த்திக்கு தெரிந்தே கண்ணனுக்குத் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை அனுப்பி வைக்கிறார். அதை பார்த்து கண்ணன் நெகிழ்ச்சி அடைகிறார். இந்த விஷயம் தெரியவந்தால் பிரச்சனை ஆகுமா ஆகாதா மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

Raja Rani 2 Today Episode 23.08.2021 Review Promo | Vijay Tv Serial Review By Idam Porul

பார்வதியின் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பம். சரவணன் திடீரென ஓர் பயணம். பார்வதியை திருட்டுத்தனமாக பார்க்க வரும் விக்கி.

மௌன ராகம் 2வில் இன்று 23.08.2021 Review Promo

சத்யா வருண் கிட்ட எல்லாமே சொல்றாங்க. அவரும் அம்மா கூட போங்கன்னு சொல்றாரு. ஷீலா அதை தடுக்கப் பார்க்கிறார்கள். மல்லிகா ஷீலா கிட்ட வந்து கிளம்புறத சொல்றாங்க.

ராஜாராணி ஷூட்டிங்கில் அர்ச்சனாவை அறைந்த செந்தில்!

கீழே இருக்கும் வீடியோவில் ராஜாராணி சூட்டிங்கில் நடந்த கதையை பரவும் அதன்பின்னர் ராஜா-ராணி சீரியலில் என்ன நடக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கவும்.