Mouna Ragam 2 Today Episode | 18.11.2022 | Vijaytv
மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் தேனிலவு செல்ல கிளம்பினார்கள். அப்போது தருண் அவரை கேலி கிண்டல் செய்வதற்கு தானும் மனோகரும் அவர்கள் கூடவே வருவதாக கூறினார். இதனால் வருண் மேலும் பதறினார். ஆனால் தருண் கொஞ்ச நேரத்தில் அவர் விளையாட்டுக்கு தான் அப்படி பேசினோம் என்று கூறினார். பின் வருண் சக்தி இருவரும் தேனிலவுக்கு கிளம்பினார்கள். ஸ்ருதி இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். பின் தருண் இடம் மீண்டும் நல்லவர் … Read more