Mouna Ragam 2 Today Episode | 09.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்திக்கு அழைத்து மல்லிகா இருக்கும் இடம் பற்றி ஒரு துப்பு கிடைத்து இருக்கிறது என்று கூறினார். அதை கேட்ட சக்தி மற்றும் வருண் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சொர்ணம் ஷீலா நமக்கு உதவி செய்கிறார் என்று கூறினார். இதை சக்தியால் நம்பவே முடியவில்லை என்று கூறினார். ஆனால் அது தான் உண்மை, நான் சொல்லும்போது இருவரும் சேர்ந்து நான் சொல்லும் இடத்துக்கு வந்து சேரும்படி கூறினார். ஸ்ருதி வேண்டும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தேவி போட்டியில் கலந்து கொள்ள போவது தெரிந்ததும் தன் நண்பனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் என்று கூறினார். ஆனால் தேவி, எனக்கு எதிராக அந்த துரையை போட்டியில் கலந்து கொள்ளகூடாது என்று எச்சரித்தார். ஆனால் ஜீவா தோல்வியை பார்த்து பயம் வந்து விட்டதோ என்று பதிலடி கொடுத்தார். பிரியா ஜீவாவுக்கு வாங்கிய சட்டையை பார்த்து, எப்படி இதை அவரிடம் கொடுப்பது என்று யோசனையில் இருந்தார். மேலும் இந்த சட்டையை கண்டிப்பாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இங்கு தேடியும் மல்லிகா இருக்கும் இடம் பற்றி தெரியவில்லை என்று வீட்டுக்கு திரும்பினார். கார்த்திக் அவரது அறையில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இருந்தார். கார்த்திக்கின் அம்மாவும் மல்லிகா இல்லாமல் என்னால் எதையும் சாப்பிட முடியாது என்று கூறினார். இதை பார்த்த சொர்ணம் மனம் உடைந்து போனார். இனியும் அடுத்தவரை நம்ப முடியாது, தானே களத்தில் இறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். நம் கையில் விஸ்வநாதன் குடுமி இருக்கும்போது, … Read more

Raja Rani 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

Raja Rani 2. 08.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி அவருக்கு ஆகும் செலவை செய்ய முடியாது என்று யோசித்து ஜெஸ்ஸி வீட்டில் பணம் வாங்க முடிவு எடுத்தார். அதற்கு திட்டமும் போட்டார். தானாகவே இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன் என்று கூறி ஜெஸ்ஸி வீட்டுக்கு எதார்த்தமாக வருவது போல் வந்தார். வந்ததும் தனக்கு வரும் சம்பளம் பதவில்லை என்றும், அதனால் ஜெஸ்ஸிக்காக பகுதி நேர வேலை பார்க்க போவதாகவும் கூறினார். இனி குழந்தை வந்தால் இந்த செலவை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதை வீட்டுக்கு தீபாவளி அன்று வந்து இருந்தார். வசுந்தராவுக்கு தாய் வீட்டு சீதனமாக விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி வந்தார். மேலும் கார்த்திக்கும் நகைகளை வாங்கி பரிசாக கொடுத்தார். பின் சற்று நேரத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சொக்கலிங்கம் வீட்டில் இருந்து வந்தார்கள். வந்தவர்களை அசிங்கபடுத்த வேண்டும் என்று சந்திரகலா அவர்களை இளனமாக பேசினார். கையில் எந்த பொருளும் இல்லையே வண்டியில் சேர் அனுப்புவாரா சொக்கலிங்கம் என்று நக்களாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து தல தீபாவளியை கொண்டாட சொக்கலிங்கம் வீட்டுக்கு சந்தோசமாக வந்தார்கள். அவர்களை பார்த்து வீட்டில் அனைவரும் வரவேற்று உபசரித்து தீபாவளியை கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்போது சரஸ்வதி இதற்கு முன் நடந்த மது பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது பாட்டிக்கு எப்படி இந்த மது வீட்டுக்கு தமிழ் செல்லும் விஷயம் பற்றி விசாரித்தார். யார் தமிழ் மற்றும் மதுவை பற்றி கூறினார்கள் என்று கேட்டார்கள் பாட்டியிடம். … Read more

Raja Rani 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

Raja Rani 2. 07.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கான அடுத்த பயிற்சி ஆரம்பம் ஆனது. நாளை சைக்கிள் ஓட்டும் பந்தயம் தான் அடுத்து என்று பயிற்சி ஆரம்பம் ஆனது. அதற்கான பயிற்சி ஆரம்பிக்கும் போதே அப்துல் சந்தியாவை பார்த்து மட்டம் தட்டினார். என்ன பயிற்சி நடந்தாலும் அதில் எப்படியும் சரியாக செய்ய மாட்டாய் என்று கூறினார். ஆனால் அதையும் சந்தியா தனக்கு சவாலாக எடுத்து இதை கண்டிப்பாக சரியாக செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தார். அதற்கான ஒரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் விஸ்வநாதன் தான் மல்லிகா கடத்தலுக்கு காரணம் என்று தெரிந்த உடன் அதை உடனே கார்த்திக் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் அனைவரிடமும் கூறினார்கள். இதை கேட்ட கார்த்திக் ஆத்திரத்தில் கொந்தளித்தார். இனியும் அவரை விட்டு வைக்க மாட்டேன், என் மல்லிகாவை திரும்ப கூட்டி வருவேன் என்று கிளம்பினார். ஆனால் சக்தி வேண்டாம் என்று தடுத்தார். இந்த முறை தானும் தன் கணவர் வருணும் சேர்ந்து தான் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் எதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே ஒரு துநிக்கடைக்கு சென்று அவருக்கு ஒரு சட்டை பார்த்தார். அந்த கடையில் இருக்கும் 40 50 சட்டைகளை பார்த்தும் அவருக்கு திருப்தியாக இல்லை. மேலும் பார்த்து பார்த்து ஒரு நல்ல சட்டையை தேர்ந்து எடுத்தார். ஆனால் அதற்குள் காவ்யா பார்க்கும் இடம் எல்லாம் பார்த்திபன் நிர்ப்பது போல் தெரிந்தது. துணிக்கடையில் வேலை பார்ப்பவர்கள், அங்கு கடைக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்து விசாரித்தார்கள். யார் மேல் சந்தேகம் உள்ளது, கடைசியாக யார் அவரை பார்த்தது என்று விசாரித்தார்கள். மேலும் அவர்தான் அந்த கடிதத்தை எழுதியது என்றும் உறுதி செய்தார்கள். மேலும் இது கண்டிப்பாக கடத்தலாக தான் இருக்கும் என்றும், அதற்கு காதம்பரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதன் தான் காரணம் என்றும் கூறினார்கள். ஸ்ருதி இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து கண்டிப்பாக இது தன் தாத்தா … Read more