Mouna Ragam 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி மற்றும் அவரது அம்மா வீட்டில் திட்டம் போட்ட படியே நாடகத்தை நடத்தினார்கள். ஸ்ருதிக்கு கரு களைந்துவிட்டது என்று தருணை நம்ப வைத்தார்கள். தருண் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சக்தி தான் இதை செய்தாள், அவளின் பொறாமை குணத்தால் தன் இது போன்ற விஷயங்களை செய்து இருக்கிறாள் என்று கூறினார்கள். பின் ஸ்ருதியும் தன் குழந்தையை இழந்து விட்டோம் என்று நாடகத்தை நடத்தினார். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

Raja Rani 2. 10.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை போலீஸ் டிரெய்னிங் நடக்கும் இடத்தில் பார்த்து பார்த்து சரவணன் மற்றும் சிவகாமி அம்மா புகழ்ந்தார்கள். மேலும் உயர் அதிகாரி பேசுவதை கேட்ட சிவகாமி அவரது மருமகளும் இதே போல் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விடுவாரோ என்று பயந்தார். ஆனால் ரவி அப்பா சந்தியா எப்போதும் அப்படி செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். அர்ச்சனா மயக்கத்தில் இருந்து முளித்ததும் தனக்கு என்ன குழந்தை என்று பார்த்தார். பார்த்ததும் தனக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.10.2022 | Vijay tv

tamizhum Saraswathiyum. 10.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் பிறந்த நாளுக்கு ஆதி முதலில் வாழ்த்து சொல்லி அவருக்கு பிறந்தநாள் பரிசும் கொடுத்தார். வைரத்தால் ஆன நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். அதை பார்த்து ராகினி மிகவும் சந்தோசம் அடைந்தார். ஆனால் அர்ஜுன் அடுத்து வந்து ராகினி பிறந்தநாளுக்காக கோவிலுக்கு சென்று தியானம் செய்ததாக கூரினார். மேலும் அந்த ஹோட்டலில் ராகினிக்கு அங்கு இருந்த அனைவரும் வாழ்த்து சொள்ளும்ப்தி அர்ஜுன் ஏற்பாடு செய்து இருந்தார். இதை பார்த்த ஆதி கோவம் கொண்டார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க சரஸ்வதி போராடினார். வீட்டுக்கு திரும்பினாலும் யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அதற்குள் கீதா அவரது மகள் கீதாவுடன் கோதை வீட்டுக்கு வந்தார். வந்ததும் தன் மகளை எமாற்றியதற்கு தமிழ் அவரது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று கூறினார். தமிழ் செய்த தவறுக்கு இதான் ஒரே வழி என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இப்போதும் பொறுமையாக பேசினார். என் கணவன் எந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தான் கர்ப்பமகவே இல்லை என்று தன் அம்மா பாட்டி தாத்தாவிடம் கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காதம்பரி இது மேலும் பிரச்சனையை உண்டாக்கும் என்று கூறினார். ஆனால் ருக்மணி இதையே அவர்களுக்கு சாதகமாக மாத்தலாம் என்று ஒரு திட்டம் போட்டார். ஸ்ருதியை சக்தி கீழே தள்ளி விட்டதை போல் நடித்து அதை வைத்து குழந்தை களைந்து விட்டதாக சொல்லி விடலாம் என்று கூறினார். இந்த திட்டத்தை நடத்த … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா உடல் நிலை தேரி வீட்டுக்கு வந்தார். வந்தவரை பார்த்திபன் முடிந்த அளவு அவரே எல்லாமே செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் காவ்யாவுக்கு சாப்பாடு ஓட்டுவது அவருக்கு உடற்பயிற்சி செய்ய உதவி செய்வது என்று செய்தார். ஆனால் அதை முடிந்த வரை பார்வதி தடுக்கவே செய்தார். காவ்யாவும் அவரை முடிந்த வரை அவரை தவிர்க்கவே நினைத்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. மேலும் காவ்யா பார்த்திபனை கடுமையாக … Read more

Raja Rani 2 Today Episode | 24.09.2022 | Vijaytv

Raja Rani 2. 24.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி அறையில் கிடைத்த பில்லை எடுத்துகொண்டு அந்த கடைக்கு விசாரிக்க சென்றார். அந்த கடையில் கொடுத்த அந்த பில் யார் பெயரில் உள்ளது என்று விசாரித்தார். ஆனால் அந்த கடையில் இருப்பவர் இதெல்லாம் வெளியில் சொல்ல முடியாது என்றார். எத்தனை முறை கேட்டாலும் அதை சொல்ல முடியவே முடியாது என்று மறுத்தார். ஆனால் அங்கு வந்த ஒரு போலீஸ் சந்தியாவை பார்த்து அவர் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாகவும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி யாரோ ஒருவருக்கு விபத்து நடந்தது இறந்ததாக ஒரு செய்தியை பார்த்தார். அதை பார்த்ததும் ஆதியும் அந்த வழியாக தானே சென்றான், அவனாக இருக்குமோ என்று பயந்தார். பதட்டத்தில் ஆதிக்கு அழைத்து பார்த்தார். ஆனால் அவரது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என் வந்தது. இதனால் மேலும் பதறினார். உடனே யாரிடம் இதை பற்றி கேட்பது என்று ஒன்றும் புரியாமல் தவித்தார். உடனே அர்ஜுன் இடம் சொல்லலாம் என்று அவருக்கு அழைத்தார். அப்போது … Read more

Raja Rani 2 Today Episode | 23.09.2022 | Vijaytv

Raja Rani 2. 23.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, காணாமல் போன 5 லட்சம் பணத்தை கண்டு பிடிக்க சந்தியா யோசிக்க ஆரம்பித்தார். இதற்கு மயிலிடம் உதவி கேட்டார். அந்த பணம் கட்டும் ரப்பர் எப்படி இங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்தார். இதனால் தன் மேல் சந்தேகமா என்றும் கேட்டுக்கொண்டார் மயில். ஆனால் அவர் மீது சந்தேகம் இல்லை எனவும், இதை கண்டு பிடிக்க உதவி வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் அனைவரும் ஆதி ஜெஸ்ஸியின் நிச்சயதார்த்தம் நடக்கும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தனக்கு வராத சாப்பாட்டு வேலையை தானே செய்வதாக கூறி, அவரால் முடிந்ததை செய்து வைத்தார். அதை சாப்பிட்ட மனோகர், வருண், சக்தி மூவரும் ஸ்ருதியை கஷ்டப்படுத்த கூடாது என்று அமைதியாக இருந்தார்கள். ஆனால் தருண் அதை சாப்பிட்டு பார்த்து இனி சமையல் பக்கமே நீ போக வேண்டாம். உனக்கு வராத வேலையை எதற்கு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் ஸ்ருதி மிகவும் அவமானப்பட்டதாக நினைத்தார். சற்று நேரத்தில் … Read more