Mouna Ragam 2 Today Episode | 18.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மருத்துவமனையில் கண் முளித்தார். உடனே ஸ்ருதி, தருண், சக்தி மற்றும் வருண் உள்ளே சென்று பார்த்தார்கள். ஸ்ருதி அழுது புலம்பினார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் சக்தியை அழைத்தார் கார்த்திக். அதை பார்த்த ஸ்ருதிக்கு கோவம் கொந்தளித்தது. மேலும் சக்தியிடம் மட்டுமே பேசினார் கார்த்திக். என்னை எத்தனை வருடங்கள் கழித்து அப்பா என்று அழைதாய் என்று மிகவும் சந்தோசமாக கூறினார். ஆனால் இதை எல்லாம் பார்த்த ஸ்ருதி கோவத்தில் அந்த … Read more

Raja Rani & Barathi Kannamma Serial Today Episode | 18.07.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma sangamam. 18.07.2022

ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மஹாசங்கமம் தொடரில் இன்று, டாக்டர் பாரதி ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டு வாசலில் நின்றார். கண்ணம்மா லக்ஷ்மியுடன் கிளம்பி வந்தார். நால்வரும் வெளியே எங்காவது செல்லலாம் என்று கிளம்பினார்கள். ஜானகி ராமன் இருவருக்கும் செய்து கொடுத்த சத்தியத்துக்காக இருவரும் குழந்தைகளுடன் சேர்ந்து வெளியே செல்ல இந்த முடிவை எடுத்து இருந்தார்கள். ஆனால் எங்கு போவது என்று எதுவும் முடிவு செய்யவில்லை. போகும் வழியில் ஹேமா ரோட்டில் உள்ள ஒரு போர்டை பார்த்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வந்த ஊரின் அழகை பற்றியும், தான் இவளோ தூரம் வந்தது பற்றியும் சந்தோசமாக பேசினார். தமிழ் இதனால் நம்க்கும் இது தேனிலவு பயணம் தானே என்று ஆசையாக கேட்டார். ஆனார் சரஸ்வதி, தன் மாமியார் முழு மனதோடு நம்மை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது நடக்கும் என்றார். தமிழ் அதை கேட்டதும் ஏமாற்றமடைந்தார். அதே நேரம் வசுந்தரா இந்த இடத்தில் அழகை கார்த்திக் இடம் ஒரு சின்ன குழந்தையை போல் கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், சரஸ்வதி, கார்த்திக், வசுந்தரா நால்வரும் தேனிலவு பயணம் செல்ல தயார் ஆனார்கள். கோதை அம்மா அவர்களுக்கு சாமி கும்பிட்டு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் கார்த்திக்கு தமிழ் சரஸ்வதி உடன் செல்வது பிடிக்கவில்லை. ஆனாலும் கோதை அம்மா சொன்ன காரணத்துக்காக வேறு வழி இல்லாமல் கிளம்பினார். போகும் வழியில் சரஸ்வதி பேசிக்கொண்டே வந்தார். மலையில் வண்டி ஏறி செல்லும்போது ஆச்சர்யமாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தார்கள். ஆனல் கார்த்திக் எதையும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தன் குழப்பத்தை கேட்டார். காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையும் காதலித்தாரா என்று தயக்கமாக கேட்டார். அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த காவ்யா, சற்று நேரத்தில் உண்மையை கூறினார். காவ்யா காதலித்த விஷயம் உண்மை என்று தெரிந்த பார்வதியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் இந்த குடும்பமும் மகா பெரிய தவறு செய்து விட்டதாக கூறினார். உன்னையும் கட்டாயப்படுத்தி, பார்த்திபனயும் கட்டாய படுத்தி இந்த திருமணத்தை நடத்தி … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் நடிக்க ஆரம்பித்தார். தன் அப்பாவை இப்படி பார்க்க முடியவில்லை, அப்பாவுக்கு எதுவும் நடந்தது விட கூடாது என்று புலம்பினார். மேலும் இந்த சக்தி எங்கள் வாழ்க்கையில் வந்தாலே இப்படி தான் எங்கள் குடும்பம் சிதைந்து விடும் என்று கூறினார். இந்த நிலையிலும் சக்தி மற்றும் அவரது குடும்பத்தை பழி சொல்லி தருண் மனதில் இடம் பிடிக்க … Read more

Raja Rani 2 Today Episode | 15.07.2022 | Vijaytv

Raja Rani 2. 15.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி உடனே இந்த சாமியார் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று சந்தியா மற்றும் சரவணன் இடம் கூறினார். இதனால் நம் குடும்பத்துக்கு கேட்ட பேர் மட்டும் இல்லாமல் இந்த ஊரே சாபத்துக்கு ஆள் ஆகி விடும் என்று கூறினார். மேலும் நம் குடும்பத்தை அந்த சாமியார் எதும் சாபம் விட்டால் அது பலித்து விடும் என்றார். சந்தியா அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பே சரவணன் பதில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 14.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி தன் தோழியின் கடை திறப்பு விழாவுக்கு சென்றார். சென்ற இடத்தில் காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையோ காதலித்ததாக அவர் கூறினார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் பார்வதி. ஆனால் வேறு யாரிடமும் இதை பற்றி பேச முடியாமல் தவித்தார். இதனால் நேரடியாக காவ்யாவிடம் இதை கேட்டு விடலாம் என்று முடிவு எடுத்தார். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் காவ்யாவை பார்த்து பேசினார். திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்தாயா? … Read more

Raja Rani 2 Today Episode | 14.07.2022 | Vijaytv

Raja Rani 2. 14.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா செய்த காரியத்துக்கு வீட்டில் சிவகாமி தாண்டவம் ஆட்டம் போட்டார். மேலும் இந்த வீட்டுக்கு கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்தி பெரிய பாவத்தை கொண்டு வந்து விட்டாள் என்று கோபம் கொண்டார். மேலும் இந்த ஊரே சந்தியா செய்தது தவறு என்றும், ஊருக்கு ஒரு பெரிய சாபத்தை கொண்டு வந்து விட்டதாக பேசிக்கொண்டார்கள். இதனால் கோவத்தில் சந்தியாவும் கொடுத்த மூன்று வாய்ப்பில் ஒரு வாய்ப்பு முடிந்தது என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரையும் மீண்டும் அடுத்த நாள் அழைத்து பேசினார் கோதை. என்னதான் நம் வீட்டுக்குள் பிரச்சனை நடந்தாலும் அதை தன் அம்மாவிடம் கூட விட்டுக்கொடுக்காமல் பேசியதால் வசுந்தரா மீது கொடதைக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. அதை பாராட்டவும் செய்தார். இது ஸ்னதோசத்தை கொடுத்தாலும் சம்பந்தியை அப்படி பேசியது சிறு வருத்தம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் காதலித்து திருமணம் செய்து எதற்காக ஒரு வீட்டுக்குள் தனித்தனியே வாழ வேண்டும் … Read more