Aaha Kalyanam Serial Today Episode | 28.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 28.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஸ்வர்யாவை எப்படியாவது கண்டு பிடித்து மஹாவின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் வந்து இறங்கியதும் போலீசோடு ஹோட்டல் உள்ளே செல்வது கௌதம் ஒளிந்து இருந்து பார்த்துவிட்டார். உடனே ஐஷ்வர்யாவுக்கு அழைத்து நிலமையை கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஐஷ்வர்யா தங்கி இருக்கும் அறைக்கு கௌதம் அவர் பெயரில் புக் செய்யவில்லை என்று ஐஷ்வர்யாவுக்கு தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்தார். இது வரை தங்கியதற்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 28.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகே இது வரை நினைத்து இருந்தவர்கள் தன் உண்மையான அம்மா அப்பா இல்லை என்று தெரிந்ததும் நொறுங்கி போனார். மேலும் தனது உண்மையான அம்மா அப்பா யார் என்று கேட்க ஆரம்பித்தார். பின் வேறு வழி இல்லாமல் அவர்களும் ஜே கே பெரிய கோடீஸ்வரர்கள் ஆதிகேசவன் மற்றும் லக்ஷ்மி தான் அவரின் உண்மையான அம்மா அப்பா என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு மேல் தேவி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னை மன்னித்து அப்பாவாக ஏறுக்கொண்டதை அடுத்து நடேசன் மகிழ்ச்சியில் இருந்தார். தமிழோடு சேர்ந்து இனிப்பு சாப்பிடுவது, நமச்சியை கேலி கிண்டல் செய்வது என்று குதூகலமாக இருந்தது. மேலும் இந்த வெற்றியை தொடர்ந்து நிறைய பொறுப்புகள் வந்து சேரும், அதையும் கண்டிப்பாக நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடேசன். தமிழ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது அர்ஜுனின் மாமா பார்த்துவிட்டார். உடனே அதை வீட்டில் சொல்லி … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 27.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 27.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யாவுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. மஹாலக்ஷ்மி என்பவர் அவரது அக்காவை காணவில்லை என்று புகார் கொடுத்து இருந்தார். அதை பற்றி தகவல் தெரிந்ததும் அவருக்கு அழைத்தோம். ஆனால் அவருக்கு ஃபோன் போகவில்லை என்று கூறினார். சூர்யாவின் மனைவி என்று குறிப்பிட்டதால் சூர்யாவுக்கே அழைத்து இருந்தார்கள். பின் அவருக்கு ஐஷ்வர்யா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என்று கூறினார். சூர்யா தானும் அங்கே வருவதாக கூறினார். அதே நேரம் மஹாலக்ஷ்மியிடம் அன்று … Read more

Mahanadhi Serial Today Episode | 27.06.2023 | Vijaytv

mahanadhi. 27.06.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரியை தனியாக படம் பார்க்க அழைத்து வந்து இருந்தார். பாதி படம் பார்த்த பின் நிவின் காவேரிக்கு சாப்பிட எதாவது வாங்கி வர கிளம்பினார். போனவரை ஆளையே காணவில்லை. அந்த நேரம் காவேரியை பற்றி கவிதை அந்த ஸ்க்ரீனில் வந்தது. அவரது சிரிப்பு, அழுகை, துக்கம், கிண்டல் என்று அவரின் ஒவ்வொரு அசைவையும் நிவின் ரசித்து புகைப்படம் எடுத்து அதற்கு ஏற்ப கவிதையும் எழுதி இருந்தார். அதை பார்த்த காவேரி அதிர்ச்சியில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து, தமிழ் இன்று நடக்கும் போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்று தெரியாமல் முகித்துக்கொண்டு நின்ற போது, நடேசன் தானே அதற்கு உதவுவதாக கூறினார். மேலும் அந்த போஸ்டர் ஒட்டி இருந்த இடத்துக்கு முன் நடேசன் நின்று அருகில் தமிழை நிற்க வைத்து பேசினார். ஓட்டு போடுவது ungl உரிமை அதை யாருக்கு வேண்டுமானாலும் போடலாம் ஆனால் இவன் மேல் வீண் பழி சுமத்தி இந்த போஸ்டரை பற்றி நான் பேசியே ஆக … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 26.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கர்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. அதை கேட்டதும் பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். நம் வீட்டுக்கு வாரிசு வர போகிறது. அதுவும் இரண்டு குழந்தை இன்னும் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளோம் என்றார் அருணாச்சலம். உடனே காவ்யா பார்த்திபனை பார்க்க அவர்களது அறைக்கு சென்றார்கள். அங்கு அனைவரும் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியை பரிமாறினார்கள். அவர்கள் போன பின் பார்த்திபன் மீண்டும் நம் பிரச்சனையை … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 26.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 26.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா காலில் சுளுக்கி இருப்பதால் அவரை தூக்கிக்கொண்டு கோவிலை வலம் வந்தார். அதை பார்த்து கோடீஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ரசித்தார்கள். பின் கோவிலை சுற்றி முடித்து அர்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். அதே நேரம் இவர்கள் கண்ணில் பட்டுவிடகூடாது என்று கோடி அங்கு இருந்து கிளம்பினார். அப்போது கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை பார்த்து பணம் கொடுத்தார். அதற்குள் சூர்யா குடும்பத்தோடு வெளியே வந்தார்கள். இவரை பார்த்ததும் ராஜலக்ஷ்மி … Read more

Mahanadhi Serial Today Episode | 26.06.2023 | Vijaytv

mahanadhi. 26.06.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் தன் நண்பன் குமரன் வருத்தமாக இருப்பதை எதாவது செய்து சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கான முயற்சியும் செய்தார். கங்கா தனியாக இருக்கும் நேரம் குமரனை பற்றி எடுத்து கூறினார் நிவின். அவன் வேகுளியாக இருப்பது சரி ஆகி விடும், அவருக்கும் பொறுப்பு வந்துவிடும் என்று கூறினார். மேலும் இதற்காக அவர் மெனக்கெட்டு சில விஷயங்கள் செய்தார். நீங்கள் அவர் மீது காட்டும் வெருப்பால் அவர் மன அழுத்தத்தில் உள்ளார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் போட்டியில் வெற்றி பெற்றார். அதை கோதை சிறிதும் எதிர் பார்க்காததால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். கோதை, அர்ஜுன், கார்த்திக் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். ஆனால் தமிழ் வெற்றி அடைந்ததை அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இது அவரது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள். மேலும் ஒவ்வொருவராக தமிழுக்கு வாழ்த்து கூறினார்கள். கோதை அவருக்கு ஒரு மரியாதைக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை. இருந்தும் தமிழ் பொறுமையாக அமிதியாக இருந்தார். … Read more