Eeramana Rojave 2 Today Episode | 11.04.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காலை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு கீழே வந்தார். அவர் வந்ததும் பார்வதி அவருக்கு காபி போட்டு கொடுத்தார். இந்த வீடு பழக்கம் ஆகும் வரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். அருணாச்சலம் இன்று பிரியாவின் அப்பா அம்மா மருவீடு அழைக்க வருவதாக கூறினார். அதனால் பிரியா மற்றும் காவ்யாவை தயாராக இருக்கும்படி கூறினார். பிரியா காவ்யாவை பார்க்க மொட்டைமாடிக்கு வந்தார். காவ்யா விறக்தியாகவே பேசினார். … Read more