Eeramana Rojave 2 Today Episode | 04.04.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரண்டு ஜோடிகளும் திருமணம் முடிந்து வீட்டுக்குள் வந்தார்கள். காவியாவையும் பிரியாவையும் விளக்கு ஏற்ற சொன்னார்கள். பின் மணமக்கள் இருவரையும் பால் பழம் கொடுத்து அமர வைத்தார்கள். பின் மருமகள்கள் இருவரும் பால் காய்ச்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தனக்கு தலை வலிப்பதாக கூறினார். அதனால் காவ்யாவை அவரது அறையில் ஓய்வு எடுக்க அனுப்பினார் பார்வதி. பிரியா மட்டும் பால் காய்ச்சி வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது … Read more