Mouna Ragam 2 Today Episode | 23.03.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தாலி பெருக்கு விசேஷத்துக்கு எல்லாம் தயார் ஆனது. சத்யா கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது ஸ்ருதி ஷீலா இருவரும் எதோ வேலைக்காரியை வேலை சொல்வது பொல் பேசினார்கள். அப்போது ஸ்ருதி வருண் இந்த விஷேசத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறினார். உடனே சத்யா எதற்கு என்று கேட்டார். பூஜையில் விளக்கு ஏற்றி பூஜை செய்து , ஆரத்தி எடுத்து செய்ய வேண்டியவை செய்ய வேண்டாமா? அதனால் வருண் … Read more