மோதிக் கொள்கிறதா நடிகர் விஜய்யின் பீஸ்ட்டும் – நடிகர் யாஷ்சின் கே.ஜி.எப்-2 வும்?

KGF 2 Facing Beast On April

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட்டும், நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப்-2 வும் ரிலீஸ்சில் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் – நடிகர் விஜய் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படமும், நடிகர் யாஷ் நடிப்பில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான கே.ஜி.எப்-யின் இரண்டாவது பாகவும் ரிலீஸ்சில் ஏப்ரல் 14 அன்று ஒன்றையொன்று மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஒரு பக்கம் ரசிகர்கள் கூட்டம், இன்னொரு … Read more