’தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Thalapathy 67 Rights Packed By Famous OTT

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும், தளபதி 67 திரைப்படத்தின் OTT உரிமையை, பிரபல நெட் பிளிக்ஸ் நிறுவனம் 160 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பெரும் ஹைப் இருப்பதால் போட்டி போட்டிக்கொண்டு வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். “ வாரிசு திரைப்படம் வரும் … Read more

வந்தாச்சு! தளபதி 67-யின் மாஸ்சான வெறியான அப்டேட்!

Logesh Again Join Hands With Vijay For Thalapathy 67

நடிகர் விஜய் அவர்களின் 67-ஆவது அப்டேட்டுக்கான மாஸ்சான வெறியான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் ஷீட்டிங் முடிந்த நிலையில், படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்திற்காக மீண்டு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “ லோகேஷ் கனகராஜ் – விஜய் – யுவன் சங்கர் ராஜா என்று மூவர் கூட்டணி உறுதி … Read more

பீஸ்ட் | அரபிக் குத்து | ‘வெளியான 4 மணி நேரத்தில் 1.6 M லைக்ஸ், 8.8 M பார்வையாளர்கள்’

Beast Arabic Kuthu Song Hits 1.6 M Likes 8.8 M Views In 4 Hours

பீஸ்ட் திரைப்படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் வெளியான 4 மணி நேரத்திற்குள் 8.8 M பார்வையாளர்களையும், 1.6 M லைக்குகளையும் அள்ளி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கதில் நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இருந்து வெளியான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 4 மணி நேரத்திற்குள் 1.6 மில்லியன் லைக்குகளையும், 8.8 மில்லியன் பார்வையாளர்களையும் அள்ளி இருக்கிறது. “ வெளியான அடுத்த நிமிடமே ட்ரெண்டிங்கில் … Read more

நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்களுக்கு எதிராக ட்ரென்ட் ஆகும் நெகட்டிவ் ஹேஸ்டாக்குகள்!

Negative Hashtags Against Vijay And Ajith

நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்கள் குறித்து அவதூறான ஹேஸ்டாக்குகளை மாறி மாறி இரு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் ட்ரென்ட் செய்து வருகின்றனர் சமீப காலமாகவே நெகட்டிவ் டாக்குகளை ட்ரென்ட் செய்வது என்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. மாறி மாறி அசிங்கப்படுத்துவதாக நினைத்து கோலிவுட் வட்டாரத்தை உலக அரங்கில் அசிங்கப்படுத்தி வருகின்றனர். ட்ரென்ட் என்பது பாசிட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கலாம். இது நிச்சயம் அருவருக்கத்தக்கதே. நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் உங்களின் ஆத்ம நடிகர் … Read more

இயக்குநர் அட்லியின் பிறந்த தினம் இன்று!

Happy Birthday Atlee 21 09 21

ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்களின் பிறந்த தினம் இன்று! இயக்குநர் சங்கர் அவர்களிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்து பின்னர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு டைரக்டராக அறிமுகமானார். அதற்கு பின் தெறி, மெர்சல் என்று நடிகர் விஜய்யுடன் கூட்டணி. இரண்டுமே சினிமா இண்டஸ்ட்ரியில் மெகா ஹிட். இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத டைரக்டராக அட்லி உருவெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. … Read more

25 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கும் ’வாத்தி கம்மிங்’ பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் தான் அந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான வாத்தி கம்மிங் பாடல் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்தது. உலகம் முழுக்க ரீல்ஸ்களில் ட்ரென்ட் அடித்த வாத்தி கம்மிங் பெரிய பெரிய பிரபலங்களையும் ஈர்த்த நிலையில் தற்போது 25 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வெளி … Read more

ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’

கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன் ஹீரோவின் பேனர், போஸ்டர்களை ஒட்டுவதற்கு இடத்தை பிடிப்பதற்காக இரு வேறு ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். அது கைக்கலப்பில் கூட கொண்டு போய் முடியும். ஆனால் இன்றெல்லாம் அந்த ரசிக சண்டைகள் டிஜிட்டல் சண்டைகளாக மாறி உள்ளன. லைக்குகள்,சேர்கள்,ட்ரென்டிங்குகள்,வசூல்கள் என்று இதை வைத்து தான் இன்று ரசிகர்கள் … Read more