வானத்தை போல | Re-View | ‘இன்றளவும் டிவியில் பார்த்தால் மனதுக்குள் ஒரு பூரிப்பை கொடுக்கின்ற ஒரு படம்’

Vanathai Pola Re View Idamporul

விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த், லிவிங்ஸ்டன், பிரபு தேவா, மீனா உள்ளிட்டோர் நடித்து 2000 காலக்கட்டங்களில் வெளியாகி இருந்த ’வானத்தை போல’ திரைப்படத்தை பற்றி நமது Re-View வில் காணலாம். விஜயகாந்த் என்றாலே ஆக்சன் என்றிருந்த காலம் அது. ஆனால் போற போக்கில் விக்ரமனுடன் ஒரு தத்ரூபமான ஒரு குடும்ப படத்தை கொடுத்து அதற்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தார் விஜயகாந்த். தற்போதெல்லாம் 3 மணி நேரத்திற்கு கதை எழுதுங்கள் என்றால் பெரும்பாலும் டைரக்டர்கள் சொதப்புகின்றனர். ஆனால் … Read more

திரையிலும் சரி நிஜத்திலும் சரி மனிதத்தோடு வாழ்ந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

HBD Vijayakanth

கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். திரையில் நடித்தாலும் கூட நிஜத்தில் நடிக்காமல் வாழ்ந்தவர். மனதில் பட்டதை பேசும் தைரியக்காரர். சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். மீண்டும் தன் கம்பீர குரலோடு அவர் மீண்டு(ம்) வர வேண்டும் என்ற வார்த்தைகளுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ உடல்நிலை வயது மூப்பு இரண்டும் அவரை வாட்டி வதைக்கிறது. என்றாவது ஒரு நாள் … Read more