Vijaytelevision serial reviews

Mouna Ragam 2 Today Episode | 09.12.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன்னால் பாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து. தன்னால் பேச கூட முடியவில்லையே என யோசித்தார் சத்யா. அந்த நேரம்...

Raja Rani 2 Serial Today Episode | 09.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் நடந்த போட்டியில் வெற்றி பெறவில்லை. அதனால் வருத்தத்தில் சோர்ந்து போய் இருந்தார். அவரை உற்சாகப்படுத்த சந்தியா முயற்சித்தார். ஆனால் சரவணன்...

Tamizhum Saraswathiyum Today Episode | 09.12.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தமிழின் திருமணம் விஷயமாக பேச கீதாவை வீட்டுக்கு வர வைத்தார். கீதா வந்ததும், தனக்கு இந்த சரஸ்வதி வீட்டின் மேல்...

Raja Rani 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சமயக் போட்டி ஆரம்பம் ஆனது. முதல் போட்டியில் அவர் அவருக்கு பிடித்த சமையல் செய்யும்படி கூறினார்கள். சரவணன் தனக்கு தெரிந்த ஜிலேபி...

Mouna Ragam 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். மனோகர் அந்த இடத்தில் கூட உன் குரல் சரி அகவில்லை இந்த விபரீத...

Raja Rani 2 Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பம் முழுவதும் இங்கு சென்னை வந்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சந்தியாவை அள்ளி அணைத்து தன்...

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன் அம்மா சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக நினைத்து தான் இந்த திருமண ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை கேட்டதும்...

Mouna Ragam 2 Today Episode | 06.12.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான் அந்த நிகழ்ச்சியில் பாட போவதாக விளம்பரம் செய்து, அது செய்தித்தாள்களில் வந்து இருந்தது. அதை பார்த்து மனோகர், சத்யாவிடம்...

Raja Rani 2 Serial Today Episode | 06.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் போட்டிக்காக தயார் ஆனார்கள், ஆனால் சரவணன் தன் குடும்பத்தில் யாரும் வரவில்லை என்று வருததம் கொண்டார். இதை...