Tamizhum Saraswathiyum Today Episode | 06.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.06.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தான் தன் வீட்டு மூத்த மருமகள் என கோதை முடிவு செய்தார். நடேசன் தமிழ் சரஸ்வதி காதலிக்கும் விவரத்தை சொல்லாமல் கல்யாண வேலைகள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கோதைக்கு காதல் விஷயம் தெரியாமல் சரஸ்வதிக்கு அழைத்து பேசினார். தன் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சரஸ்வதியும் தனக்கு சம்மதம் தெரிவித்தார். பின் வசுகியிடம் கோதை பேசினார். தன்னால் முடிவு எடுக்க முடியாது என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.12.2021

tamizhum Saraswathiyum.03.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மற்றும் வசு அனைவரையும் சாப்பிட அழைத்தார் கோதை. ஆனால் சந்திரகலா எரிச்சலாக பேசினார். எப்போதும் சாப்பாடு மட்டும் தான் யோசிப்பீங்களா, அவளுக்கு பசிச்சா அவளே சாப்பிடுவார் என்று கத்தினார். தன் மகளையும் மருமகனை விருந்துக்கு அழைத்து செல்ல வந்ததாக கூறினார். பின் கார்த்திக் மற்றும் வசு இருவரும் கிளம்பினார்கள் விருந்துக்கு. அங்கு சென்றதும் சந்திரகலா தான் செய்தது தவறு தான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால் இதனால் எனக்கு மட்டும் தண்டனை … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 02.12.2021 | Vijaytv

mounaragam2.02.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மனோகர் தன் திட்டம் அனைத்தும் வீணாகி போனது என்று மிகவும் வருந்தினார். தருண் வருண் மனோகர் அனைவரும் பாடகர் யாரையாவது ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அதற்கு யாரும் முன் வரவில்லை. சத்யா அந்த 12 மணி நேரம் தானே பாடுவதாக கூறினார். ஆனால் மனோகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதெல்லாம் பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே பாட முடியும் இதனால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார். ஆனால் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 02.12.2021 | Vijaytv

rajarani2.02.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் இந்த போட்டியில் ஜெய்த்து விட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பா அம்மா இருவரும் வந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று ஆசைப்பட்டார். சரவணனுக்கு நம்பிக்கை கொடுத்தார் சந்தியா. சல்மா சந்தியா சரவணன் மீது இன்னும் கோவமாக இருந்தார். நண்பர்கள் அனைவரும் பேசி விளையாடும்போது சல்மா வன்மத்தோடு சரவணன் கையை அடுத்து விளையான்டார். பின் சரவணன் சந்தியா இருவரும் வீட்டிற்க்கு அழைத்து பேசினார்கள். பின் சரவணனுக்கு தெரியாமல் … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.12.2021 | Vijaytv

mounaragam2.01.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா கடவுளிடம் வெண்டுவதை பார்த்த வருண் மிகவும் வருந்தினார். சத்யா மீது எந்த தவறும் இல்லை என்று எண்ணினார். அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தார். அப்போது ஷீலா அங்கு வந்து அவரை மீண்டும் மனம் மாறும்படி பேசினார். சத்யா பொய் சொல்லிவிட்டார், அன்பாக இருப்பது போல் நடிக்கிறாள் , பணம் தான் அவளுக்கு வேண்டும் என்று சொல்லி மீண்டும் வருண் கோவம் கொண்டு சத்யாவை வெறுக்க தொடங்கினார். மனோகர் நடக்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.01.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா முதல் இரவு அறைக்குள் வந்ததும், கார்த்திக் முத்த்தில் சிரிப்பு இல்லை. எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார். வசுந்தரா அவர் மனதில் இருக்கும் ஆசை, பயம், திருமணம் முடிந்த விஷயம் அனைத்தையும் பற்றி பேசினார். ஆனால் கார்த்திக் எதையும் கண்டுகொள்ளவில்லை. பின் மகாபலிபுரத்தில் நடந்த உண்மையை கூறும்படி கேட்டார். வசுவும் உண்மையை மறைக்க முடியாமல் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் இன்னும் கோபம் அடைந்தார். கோவத்தில் வசுவை திட்டினார். எப்படி இந்த … Read more

Raja Rani 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv

rajarani2.30.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை ரசித்தார்கள். பின் சரவணன் குளிக்க வேண்டும் என்று கிளம்பினார். அவர் சென்று ரொம்ப நேரம் ஆகியும் குளிக்கும் சத்தம் கேட்காததால் சந்தியா சென்று பார்த்தார். சரவணன் தண்ணீர் சில்லென இருந்ததால் சுடு தண்ணீர் இல்லயே என குளிக்காமல் நின்று இருக்கிறார். பின் அதை சந்தியா சொல்லி கொடுத்தார். பாஸ்கர் பார்வதியை பார்க்க அவர் வீட்டிற்க்கு வந்து இருந்தார். அப்போது சிவகாமி ரவி அனைவரும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

mounaragam2.26.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக்கை திட்டித்தீர்த்தார். இனி எங்கள் குடும்பத்தில் தலையிட கூடாது என்று கூறினார். அதை வருண் சத்யாவிடம் கூறினார். இதை கேட்ட சத்யா அதிர்ச்சி அடைந்தார். பின் வருண் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறினார். பின் சத்யா வருண் தனியாக இருக்கும்போது அவரை பார்த்து பேசினார் சத்யா. தன் பாசம், அன்பு அனைத்தும் நடிப்பு என்று கூறியதால், தான் பணத்தை திருப்பி தருவதாக கூறினர்.5 லட்சம் பணத்தை திருப்பி தருவதாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.11.2021 | Vijaytv

mounaragam2.23.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் தன் கோவதின் காரணத்தை வீட்டில் அனைவரிடமும் கூறுகிறார். தனக்கும் சத்யாவுக்கும் நடந்த திருமணம் கட்டாய திருமணம் போல பணத்தை கொடுத்து செய்த இந்த செயல் பிடிக்கவில்லை என்று கூறினார். மனோகர் எடுத்து சொல்ல முயற்சி செய்தும் பயனில்லை. அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. மும்பை கிளம்புவதாகா மீண்டும் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் வருணை கண்டித்து, திட்டி எங்கேயும் போகவிடமாட்டேன் என்று கூறினார். பின் சத்யா வருணிடம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 23.11.2021 | Vijaytv

rajarani2.23.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செல்ல வேண்டிய பயணம் நின்று போனதை நினைத்து சிவகாமி அழுது புலம்பினார். என் பிள்ளை தனக்கு என்று எதும் செய்து கொள்ள மாட்டான், இப்போதான் அவனுக்கான ஒரு முயற்சி எடுத்தான், அதுவும் இப்படி போய்விட்டதே என்று புலம்பினார். வீட்டில் அனைவரும் சாப்பிட அழைத்தார்கள் ஆனால் சிவகாமி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறினார். அதனால் வீட்டில் யாருமே சாப்பிடாமல் இருந்தார்கள். சந்தியா அனைவரையும் அழைத்தார் ஆனால் சிவகாமி வரவில்லை. பின் … Read more