Mahanadhi Serial Today Episode | 09.06.2023 | Vijaytv

mahanadhi. 09.06.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா, காவேரி இருவரும் யமுனாவை அறிவுரை சொல்லி இனி இப்படி செய்யவே கூடாது என்று தூங்க வைத்தார்கள். அடுத்த நாள் காலையில் கங்கா இங்கு தூங்குவதை ஆர்து சாரதா பதறினார். இப்போது உனக்கு திருமணம் ஆகி விட்டது இனியும் தங்கைகளுடன் எதற்கு தூங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காவேரி மற்றும் கங்கா சென்றார்கள். யமுனா காலேஜுக்கு கிளம்பினார். காவேரி அவர் கூடவே வந்தார். யமுனாவின் நண்பர்களை … Read more

Raja Rani 2 Today Episode | 21.04.2023 | Vijaytv

Raja Rani 2 . 21.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி வந்ததும் அவரது குழந்தையை பார்த்து ரசித்தார். இது போல் சரவணன் அண்ணனுக்கும் ஒரு குழந்தை வர வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் சந்தியா வேலைக்கு கிளம்பினார். ஆனால் அதற்கும் வீட்டிலேயே மயக்கம் அடைந்தார். அவரை அனைவரும் சேர்ந்து தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார்கள். பின் அர்ச்சனா தன் சந்தேகத்தை மீண்டும் கேட்டார். பின் சந்தியாவும் அதற்கு வெக்கப்பட்டு சிரித்தார். அடுத்து ஜெஸ்ஸியும் சந்தியா கர்ப்பமாக இருப்பதை புரிந்து … Read more

Raja Rani 2 Today Episode | 20.04.2023 | Vijaytv

Raja Rani 2. 20.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கோர்ட்டில் தான் தான் குற்றவாளி என்று மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால் இதில் பாஸ்கரும் சம்பந்தபட்டு இருப்பதால் அவரையும் விசாரித்தார்கள். ஆனால் சரவணனுக்கு தண்டனை கிடைக்க கூடாது என்று நினைத்து அவர் மீது அந்த கொலை பழியை போட்டுக்கொண்டார். ஆனால் அதற்குள் பார்வதி தன்னை காப்பாற்றிக்கொள்ள தன தான் இந்த கொலையை செய்தேன் என்று கூறினார். இதை எல்லாம் கேட்டு சிவகாமி இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்று … Read more

Raja Rani 2 Today Episode | 18.04.2023 | Vijaytv

Raja Rani 2. 18.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வீட்டுக்கு வந்ததும் சரவணனை இனி கோர்ட்டில் தான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அதிலும் சிவகாமி மிகவும் கோவமாக பேசினார். தன் மகன் கண்டிப்பாக இந்த கொலையை செய்து இருக்கவே மாட்டான். உண்மையான குற்றவாளியை கண்டு பிடி. அது வரை இந்த வீட்டுக்குள் நீ வரதே என்று கூறினார். பின் சந்தியா தனது நிலையை கூறினார். எனக்கும் சரவணன் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 13.04.2023 | Vijaytv

Raja Rani 2. 13.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா போலீஸ் படையுடன் காது குத்து நடக்கும் கோவிலுக்கு வந்தார். அதை பார்த்ததும் சரவணனுக்கு தான் மாடிக்கொண்டோம் என்று புரிந்தது. உடனே சிவகாமி, பாஸ்கர், பார்வதி மூவரையும் அழைத்து பேசினார். என்னை தான் கைது செய்ய போகிறார், ஆனால் யாரும் எந்த உண்மையும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கினார். பின் காது குத்துக்கு எதற்காக போலீஸ் உடையில் வந்து இருக்கிறார் என்று அர்ச்சனா புலம்பினார். ஆனால் காது குத்தி … Read more

Raja Rani 2 Today Episode | 12.04.2023 | Vijaytv

Raja Rani 2. 12.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வாங்கிய சட்டைக்கு ஒரு பரிசு வந்து இருப்பதை பார்த்த சந்தியா சற்று சந்தேகம் அடைந்தார். அந்த நேரம் சக்கரை தன் ஊருக்கு செல்கிறேன் என்று கூறி கிளம்பினார். அப்போது தான் தனியாக சங்கரன்கோவில் வரை சென்று கடை வேலையை முடித்து பணமும் வாங்கி வந்ததை பெருமையாக கூறினார். இதை கேட்டதும் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். உன்னை எப்படி தனியாக அவர் அனுப்பினார் என்று கேட்டார். அதெல்லாம் எனக்கு அவரது … Read more

Raja Rani 2 Today Episode | 11.04.2023 | Vijaytv

Raja Rani 2. 11.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா விசாரணைக்கு அவரது வீட்டுக்கு வந்தார். வந்ததும் முதலில் பாஸ்கரை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை தடுக்க சிவகாமி முயற்சி செய்தார். ஆனால் பாஸ்கர் தைரியமாக வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார். பாஸ்கரை விசாரித்தவரை அவர் பதட்டம் இல்லாமல், தெளிவாக சரவணன் எப்படி சொல்லிக் கொடுத்தாரோ அதே போல் சொன்னார். அடுத்ததாக பார்வதியை தனியாக அழைத்து பேசினார் சந்தியா. பார்வதியும் லேசாக பதட்டம் அடைந்தாலும் பாஸ்கர் சொன்ன … Read more

Raja Rani 2 Today Episode | 10.04.2023 | Vijaytv

Raja Rani 2. 10.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சந்தேகப்பட்ட இடத்தில் ஒரு எலும்பு துண்டு கிடைத்தது. அதையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அந்த நேரம் கருணாகரன், தன் மகனை சந்தியாவும் அவளது குடும்பமும் தான் எதோ செய்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அதனால் வீட்டில் யார் இங்கு சென்று இருந்தாலும் அவர்களை நோட்டம் இட்டுக்கொண்டு இருந்தார். இதனால் குடும்பமே பதட்டம் அடைந்தது. இதனால் சந்தியா இந்த கேசை வேறு யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று நினைத்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 07.04.2023 | Vijaytv

Raja Rani 2. 07.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சம்பவம் நடந்த இடத்தை பார்வை இட்டார். அப்போது எதாவது தடையம் கிடைக்கும் என்று அனைவரையும் தேட வைத்தார். கடைசியில் அவருக்கு நகு ஒரு நாய் ஒரு எலும்பை கவ்வி சென்றதை பார்த்தார்கள். அந்த எலும்பை எடுத்து பத்திர படுத்தினார். ரவி அப்பாவும் வீட்டில் நடப்பதை பார்த்து குழம்பி போய் இருந்தார். அர்ச்சனாவும் அவர் பங்குக்கு இதில் பார்வதி பெயர் அடிபடுவதால் அவளும் சோகமாக இருக்கிறாள் என்று கவலையாக பேசினார். … Read more

Raja Rani 2 Today Episode | 05.04.2023 | Vijaytv

Raja Rani 2. 05.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பத்தை காப்பாற்ற தன்னால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய நினைத்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது, சிவகாமி என்ன செய்தார், பார்வதி என்ன செய்தார் என்று தன் கண் முன்னே அனைத்தையும் நினைத்து பார்த்தார். இதில் எந்த தவறும் வந்து விட கூடாது என்று நினைத்தார். மேலும் சந்தியாவிடம் தான் வெளியாக இருந்ததால் அவரது அழைப்பை எர்க்கவில்லை என்று பொய் சொன்னார். மேலும் இந்த தவறை … Read more