Raja Rani 2 Today Episode | 06.08.2022 | Vijaytv

Raja Rani 2. 06.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன், சந்தியா, ரவி அப்பா, சிவகாமி அம்மா அவர்களது வீட்டுக்கு திரும்பினார்கள். வந்தவர்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவையும், அந்த குழந்தைகளின் நிலையையும் நினைத்து வருந்தினார்கள். பின் அங்கு சரவணன் சந்தியாவின் திருமண நாள் கொண்டாட்டமாக கேக் வெட்டியது என்று எல்லா கதைகளையும் கூறினார்கள். ஆனால் சிவகாமிக்கு போலீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் முகம் மாறிவிட்டது. பின் சந்தியாவின் பரிட்சைக்கு ஹால் டிக்கெட் அவர் வீட்டுக்கு வந்தது. ஆனால் அதை … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 05.08.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma. 05.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி இடம் நடந்த அனைத்து உணமையும் சௌந்தர்யா கூறினார். ஆனால் பார்த்து அதை கேட்டு அதிர்ச்சியில் நின்றார். மேலும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை என்று அனைவரும் கூறினார்கள். சிவகாமி அம்மா பாரதியை தன் பிள்ளையாக நினைத்து பேசினார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் மந்தார இருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கண்ணம்மா எந்த … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 04.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 04.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, கண்ணம்மா கோவத்தில் பாரதியிடம் கத்தினார். ஹேமா எனக்கு பிறந்த குழந்தை எனவும், தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவும் கூறினார். ஆனால் அதை கேட்டு பாரதி சிரித்து கேலி செய்தார். மேலும் இது போல் பொய்யை நம்ம நான் முட்டாள் இல்லை என்றும் கூறினார். ஆனால் கண்ணம்மா விடாமல் நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தன உண்மை என்று கூறினார். ஆனால் பாரதி தான்தான் கண்ணம்மாவுக்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 03.08.2022 | Vijaytv

Raja Rani 2. barathi Kannamma. 03.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி தனியாக இருக்கும் நேர்ம் பார்த்து வெண்பா தன்னையே ஹேமாவின் அம்மாவாக கூறும்படி கூறினார். மேலும் பாரதியும் அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசினார். குடும்பமே வெண்பாவை தான் ஹேமாவின் அம்மாவாக பாரதி சொல்ல போகிறார் என்று நினைத்தார்கள். பின் சரவணன் சந்தியாவின் திருமண நாளுக்கான கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது. முதலில் அவர்களுக்கு ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். பின் குழந்தைகளின் பிறந்த நாள் கேக் வெட்ட … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 02.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 02.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா பிறந்த நாளுக்காக வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். ஆனால் வெண்பா வருவதை பார்த்த குடும்பத்தார்கள் எரிச்சல் அடைந்தார்கள். எவளவு அசிங்க படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வெண்பா நம் வீட்டு விசேஷத்துக்கு வந்து நிக்கிராலே என்று கோவம் கொண்டார்கள். மேலும் பாரதி ஹேமாவின் அம்மாவாக இவளை தான் காட்ட போகிறாரோ என்று ஒரு பதட்டமும் இருந்தது. சந்தியாவை அழைத்து கண்ணம்மா அவர்களது திருமண நாளுக்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 01.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 01.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா தூங்கும்போது அவர் பிறந்தநாளுக்கு கேட்ட பரிசை கொடுக்க பாரதி முடிவு செய்தார். அதனால் ஹேமாவின் அம்மாவின் உருவத்தை அவரே வரைந்தார். பின் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஹேமா குளித்து சாமி கும்பிட்டு புது ஆடை அணிந்து இனிப்பு சாப்பிட்டு ஹேமா தன் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஆனால் தன் பாட்டி சௌந்தர்யாவிடம் தன் அம்மாவை அப்பா காட்டுவாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 30.07.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 30.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா தொடரில் இன்று, சிவகாமி அம்மாவின் ஆப்பரேஷன் நல்லபடியாக நடந்தது முடிந்தது. அவரும் குணமடைந்தார். அப்போது ஹேமாவின் பிறந்தநாளுக்கு சிவகாமி குடும்பத்தில் அனைவருக்கும் அழைப்பு வைத்தார் சௌந்தர்யா. சிவகாமியும் தன் குடும்பத்தோடு வருவதாக கூறினார். ஹேமா தனக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு பாரதி கொடுக்க வேண்டும் என்று கூறினார். பாரதியும் என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஹேமா தன் அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும் என்றார். இத்தனை வருடங்களாக … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 28.07.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 28.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா தொடரில் இன்று, சந்தியா மேலும் சாமியார் என்ன என்ன பித்தலாட்டம் செய்து இருக்கிறார் என்று வருசையாக கூறினார். கண்ணம்மா மற்றும் பார்வதியை கடத்தியது மட்டும் இல்லாமல், சாமி நகையை சிவகாமி அம்மா திருடியதாக திருட்டு பட்டம் கட்டினார். ஆனால் அதுவும் உண்மை அல்ல. அவரே ஒரு ஆளை அனுப்பி நகையை திருட வைத்து, அவரே எங்கள் வீட்டில் வைத்து , எங்கள் வீட்டை இந்த ஊரே ஒதுக்கும் அளவுக்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 27.07.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma. 27.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, சிவகாமி இடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்த பின் சந்தியா பார்வதி மற்றும் கண்ணம்மாவை கடத்திய இடத்துக்கு சென்றார்கள். அங்கு சென்றால் கண்டிப்பாக எதாவது தடயம் கிடைக்கும் என்றார். பின் அங்கு சென்று பார்த்ததில் அங்கு பித்து பிடித்த ஒருவர் அங்கு நடந்த காட்சியை வரைந்து வைத்து இருந்தார். சந்தியா மயக்கமாக இருந்த நேரத்தில் நாத வண்டி எந்த பக்கம் சென்றது என்ற … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 25.07.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 25.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா தொடரில் இன்று, சந்தியா, பார்வதி மற்றும் கண்ணம்மா மூவரும் அந்த பரிகாரம் செய்வதில் எதோ ஒரு உள்குத்து இருப்பதாக நினைத்தார்கள். ஆனால் ரவி அப்பா சொன்ன காரணத்தால் அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். மேலும் அந்த பரிகாரமாக செய்ய கோவிலுக்கு சென்று செய்ய வேண்டியதை செய்தார்கள். ஊர் மக்கள் அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி தீச்சட்டியை கொடுத்து ஊரை மூன்று முறை வலம் வர சொன்னார்கள். அவர்களும் அந்த பரிகாரத்தை செய்ய … Read more