Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 22.07.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 22.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஊர்காரர்கள் சேர்ந்து சிவகாமி அம்மாவின் வீட்டையே ஒதுக்கி வைத்தார்கள். பால், மளிகை, கரெண்ட், கடையை அடைப்பது என்று அவர்களை அந்த வீட்டை விட்டு எங்கும் போகாத விதமாக செய்தார்கள். இதை நினைத்து அழுது கொண்டு இருந்த சிவகாமிக்கு ஆறுதல் சொல்ல பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பேசி பார்த்தார்கள். சரவணன் சந்தியாவை அப்படி பேசி இருக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் சிவகாமி தான் கூறியது … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 21.07.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma sangamam. 21.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமம் தொடரில் இன்று, சிவகாமி வீட்டில் கரெண்ட் கூட இல்லாமல் தவித்தார்கள். சிவகாமி தனக்கு நடந்த அவமானமும் திருட்டு பட்டமும் நினைத்து அழுதார். ரவி அப்பா அவரை சமாதானம் செய்து சாப்பாடு ஊட்டிவிட்டார். இதை பார்த்த சந்தியா சரவணன் பாரதி கண்ணம்மா நால்வரும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதே நேரம் அர்ச்சனா தான் வைத்த நகைகளை நினைத்து கனவு கண்டார். ஒரு கொடி ரூபாய்க்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 20.07.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 20.07.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமம் தொடரில் இன்று, சாமியார் இடம் தனியாக சரவணன், சந்தியா, பாரதி, கண்ணம்மா நால்வரும் பேசினார்கள். வேண்டும் என்றே சந்தியா கேசை வாபஸ் வாங்க விக்க வேண்டும் என்று திட்டம் போட்டு குடும்பத்தை அசிங்க படுத்தி இருக்கிறான் என்று கூறினார்கள். ஆனால் அந்த சாமியார் தனக்கு எந்த வித கருத்துக்களும் தேவை இல்லை என்றார். ஆனால் பூமி பூஜை நடத்த வேண்டும் அடுத்த திட்டங்களை நகர்த்த வேண்டும். ஆனால் … Read more

Raja Rani 2 & Barathi Kannamma sangamam Today Episode | 19.07.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 19.07.2022

ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா தொடர்களின் சங்கமத்தில் இன்று, சிவகாமி அம்மா தன் மருமகள் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இதனால் அந்த சாமியாரும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். அம்மன் சிலைக்கு சேலை அணிந்து நகைகளை போட்டு அலங்காரம் செய்து உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் சிவகாமி குடும்பத்தில் மூன்று பெண்கள் வந்து இதை செய்ய வேண்டும் என்றார். சந்தியா மற்றும் சிவகாமியுடன் … Read more

Raja Rani & Barathi Kannamma Serial Today Episode | 18.07.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma sangamam. 18.07.2022

ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மஹாசங்கமம் தொடரில் இன்று, டாக்டர் பாரதி ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டு வாசலில் நின்றார். கண்ணம்மா லக்ஷ்மியுடன் கிளம்பி வந்தார். நால்வரும் வெளியே எங்காவது செல்லலாம் என்று கிளம்பினார்கள். ஜானகி ராமன் இருவருக்கும் செய்து கொடுத்த சத்தியத்துக்காக இருவரும் குழந்தைகளுடன் சேர்ந்து வெளியே செல்ல இந்த முடிவை எடுத்து இருந்தார்கள். ஆனால் எங்கு போவது என்று எதுவும் முடிவு செய்யவில்லை. போகும் வழியில் ஹேமா ரோட்டில் உள்ள ஒரு போர்டை பார்த்து … Read more

Raja Rani 2 Today Episode | 15.07.2022 | Vijaytv

Raja Rani 2. 15.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி உடனே இந்த சாமியார் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று சந்தியா மற்றும் சரவணன் இடம் கூறினார். இதனால் நம் குடும்பத்துக்கு கேட்ட பேர் மட்டும் இல்லாமல் இந்த ஊரே சாபத்துக்கு ஆள் ஆகி விடும் என்று கூறினார். மேலும் நம் குடும்பத்தை அந்த சாமியார் எதும் சாபம் விட்டால் அது பலித்து விடும் என்றார். சந்தியா அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பே சரவணன் பதில் … Read more

Raja Rani 2 Today Episode | 14.07.2022 | Vijaytv

Raja Rani 2. 14.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா செய்த காரியத்துக்கு வீட்டில் சிவகாமி தாண்டவம் ஆட்டம் போட்டார். மேலும் இந்த வீட்டுக்கு கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்தி பெரிய பாவத்தை கொண்டு வந்து விட்டாள் என்று கோபம் கொண்டார். மேலும் இந்த ஊரே சந்தியா செய்தது தவறு என்றும், ஊருக்கு ஒரு பெரிய சாபத்தை கொண்டு வந்து விட்டதாக பேசிக்கொண்டார்கள். இதனால் கோவத்தில் சந்தியாவும் கொடுத்த மூன்று வாய்ப்பில் ஒரு வாய்ப்பு முடிந்தது என்று … Read more

Raja Rani 2 Today Episode | 13.07.2022 | Vijaytv

Raja Rani 2. 13.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அந்த சாமியார் ஒரு போலி சாமியார் என்று சரவணனுக்கு தெரியப்படுத்தினார். அதை அடுத்து வீட்டுக்கே தெரியாமல் சரவணன் உடன் சேர்ந்து அந்த சாமியாருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டினார்கள். மேலும் அதை போலீசில் புகார் கொடுக்கவும் செய்தார்கள். அதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவனங்களை ஒப்படைத்தார். ஆனால் அதே நேரம் சிவகாமி அம்மாவை இந்த கோவில் கட்ட முதல் கல் நாட்டும் ஆளாக நின்றார். பூஜை எல்லாம் முடிந்து சிவகாமி அம்மா … Read more

Raja Rani 2 Today Episode | 12.07.2022 | Vijaytv

Raja Rani 2. 12.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜலபுல ஜிங் சாமியார் சிவகாமி அம்மா வீட்டில் இருந்து தான் ஒரு பெரிய கடவுள் போல் காட்டிகொண்டார். அதையும் சிவகாமி, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊர்க்கர்கள் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் சந்தியவுக்கு அதை எல்லாம் பார்த்து எரிச்சலும் கோவமும் வெடித்தது முகத்தில். சரவணனை தனியாக அழைத்து பேசினார். சரவணன் கூட அவரை நம்பவில்லை. ஆனாலும் விடாமல் அதை நிரூபிக்க சல்மாவுக்கு அழைத்து அந்த கோவிந்துக்கு வீடியோ கால் … Read more

Raja Rani 2 Today Episode | 11.07.2022 | Vijaytv

Raja Rani 2. 11.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அந்த சாமியார் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார். வந்தவருக்கு பாத பூஜை செய்து கவனித்தார்கள். அதே நேரம் ரவி நன்கொடையாக வாங்கி அந்த நாலரை லட்ச பணத்தை அவரிடம் கொடுத்தார். மேலும் தென்காசியில் இவர் தான் அதிக நன்கொடை வாங்கி இருப்பதாக பெருமையாக கூறினார். ஆனால் இங்கு நடக்கும் எதுவுமே சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக நடப்பதை எரிச்சலுடன் பார்த்தார். சரவணன் அதை கவனித்தார். மேலும் தனியாக அழைத்து என்ன … Read more