Raja Rani 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

Raja Rani 2. 19.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை கோவிலுக்கு கிளம்பும்படி சிவகாமி கூறினார். சந்தியா உடனே சரவணனுக்கு அழைத்து பேசினார். கோவிலுக்கு கிளம்ப சொன்னதை பற்றி கூறினார். கோவிலுக்கு சென்று 108 விளக்கு ஏற்றினால் எப்படி கோச்சிங் சென்டர் செல்ல முடியும் என்று கேட்டார். சரவணன் உடனே நான் பார்த்துக்கொள்கிறேன். உடனே அங்கு வருவதாக கூறினார். பின் சிவகாமி திரி எப்படி திரிப்பது என்று சந்தியாவுக்கு சொல்லி கொடுத்தார். கோவிலுக்கும் கிளம்பி சென்றார்கள். அங்கு சென்று 108 … Read more

Raja Rani 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

Raja Rani 2. 18.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் ஒரு வழியாக பார்வதியின் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று சந்தோசம் கொண்டார். ஆனால் சந்தியா இதே போல் உண்மையை மறைக்காமல் சிவகாமியிடம் நான் படிக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதற்கு அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். பின் சந்தியாவை படிக்க வைத்தார். இவரும் கட்டிலில் அமர்ந்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு கொடுத்தார். அப்போது அவர்கள் அறையில் இருந்து காத்தாடி கீழே … Read more

Raja Rani 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

Raja Rani 2. 15.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பார்வதியின் நிலையை நினைத்து வருந்தினார். எப்படி திருமணத்தை வைத்துக்கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்தார். பின் அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரம் சரவணன் அந்த வழியாக வந்தார். சரவணன் என்ன யோசனை என்று கேட்டதற்கு, சந்தியா பார்வதிக்கு சமீப காலமாக நடக்கும் விஷயங்களை கூறினார். விக்கி போட்டோக்களை வைத்து மிரட்டுவது, பாஸ்கர் உடன் நண்பன் போல் நடிப்பது என்று … Read more

Raja Rani 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

Raja Rani 2. 13.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கைக்கு திருமணம் செய்ய நினைத்த பாஸ்கர் வீட்டில் இனி பிரியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்ததும் பார்வதிக்கும் திருமணம் நடக்க கூடாது என்று முடிவு செய்தார். உடனே விக்கிக்கு அழைத்து பேசினார். பார்வதி உடன் விக்கி எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தேடி எடுத்து விட்டேன் என்று கூறினார். உடனே உனக்கு அனுப்புகிறேன், ஆனால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு விக்கியும் உடனே வேலையை … Read more

Raja Rani 2 Today Episode| 12.04.2022 | Vijaytv

Raja Rani 2. 12.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் அம்மா அப்பா இருவரையும் பாஸ்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் அம்மா அப்பாவுக்கு அது யார் வீடு என்றே தெரியவில்லை. அர்ச்சனா தான் இது பாஸ்கர் வீடு, இங்கு தான் பிரியா வாழ போகிறாள் என்று கூறினார். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதெல்லாம் சரி இல்லை, போதும் கிளம்பலாம் என்று கூறினார்கள். ஆனால் அர்ச்சனா அதை கேட்கவில்லை. பாஸ்கரின் அம்மா அப்பாவிடம் பேச … Read more

Raja Rani 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

Raja Rani 2. 11.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி அவரது படிப்பை முடித்து பாஸ் ஆனவுடன் திருமண பேச்சுக்கள் ஆரம்பம் ஆனது. அடுத்த நாளே பாஸ்கர் வீட்டில் இருந்து திருமணம் பற்றி பேச வந்தார்கள். இரு வீட்டாரும் கோவிலில் சந்தித்து திருமணம் பற்றி பேசினார்கள். அடுத்த மாதம் உள்ள நல்ல முகிர்த்ததில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்கள். இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போதே விக்கி பார்வதிக்கு அழைத்து பேசினார். மிரட்டும் தோரணையில் அங்கு வந்து பிரச்சனை செய்ய … Read more

Raja Rani 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

Raja Rani 2.08.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் கணவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவரது குடும்பத்தை எப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்தார் என்று பெருமையாக கூறினார். அதோடு தன் லட்சியத்தை அவரது லட்சியமாக நினைத்து வாழ்கிறார் என்றும் கூறினார். இதனால் கோச்சிங் சென்டரில் இருந்தவர்களுக்கு சரவணன் மீது மேலும் மதிப்பு கூடியது. அவரை பாராட்டி அனைவரும் கை தட்டினார்கள். அடுத்த நாள் சந்தியா எவளவு நாள் இதே போல் ஏமாற்றி கோச்சிங் சென்டர் போக … Read more

Raja Rani 2 Today Episode | 07.04.2022 | Vijaytv

Raja Rani 2. 07.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை இன்றும் வீட்டில் எதேதேதோ பொய் சொல்லி, கடையில் வேலை என்று சொல்லி மீண்டும் கோச்சிங் சென்டர் அழைத்து வந்தார் சரவணன். பின் அவரை விட்டதும் கடைக்கு திரும்பாமல் அங்கேயே காத்திருக்கிறேன் என்று கூறினார். சந்தியாவும் அவரிடம் விடை பெற்று கோச்சிங் சென்டர் உள்ளே சென்றார். பின் சந்தியா வகுப்பில் பாடங்கள் எடுக்கப்பட்டது. அது முடிந்ததும் இந்த பரிட்சை எதற்காக எழுத வேண்டும் என்பதை கேட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக … Read more

Raja Rani 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Raja Rani 2. 06.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் தோழிகள் மயில் சொன்னபடியே அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார்கள். சரவணன் ஒன்றும் புரியாமல் நின்றார். மயில் சரவணன் இடம், தான் தான் இந்த மாதிரி சொல்ல சொன்னதாக கூறினார். ஆனால் அர்ச்சனா இதில் எதோ தில்லு முல்லு நடப்பது போல் உணர்ந்தார். பின் பிரீத்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார் சிவகாமி. உடனே சந்தியாவுக்கு அழைத்து உடனே வீட்டுக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Raja Rani 2. 05.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் மாட்டினாலும் கோச்சிங் சென்டர் விஷயம் யாருக்கும் தெரியவில்லை என்பதால் தப்பித்தோம் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா மீண்டும் அத்தை யிடம் இதை மறைப்பது சரி அல்ல என்று கூறினார். எப்படியும் ஒரு நாள் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதை பற்றி கவலை வேண்டாம், ஒரு நாள் என் அம்மாவே உங்களை பார்த்து பெருமை படுவார் என்று கூறினார். சந்தியா … Read more