Raja Rani 2 Serial Today Episode | 03.12.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். அங்கு இருக்கும் இடம் அனைத்தையும் பார்த்து ரசித்தார் சந்தியா. ஆனால் சரவணன் தான் மட்டும் இந்த சந்தோசத்தை அனுபவிக்கிறோம் என்று உறுத்தலாக இருக்கிறது என்று கூறினார். தன் அம்மா அப்பா தங்கை தம்பி எல்லாரும் இந்த இடத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதை பார்த்த சந்தியா எதாவது செய்து அனைவரையும் இங்கு அழைத்து வர வேண்டும் என்று ஒரு திட்டம் … Read more