Mouna Ragam 2 Today Episode | 19.11.2021 | Vijaytv

mounaragam2.19.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று,சத்யா மனது சரி இல்லை என்று கோவிலுக்கு வந்து இருந்தார். கூடவே ஷீலாவும் வந்து இருந்தார். அங்கு கார்த்திக் சாமி கும்பிட வந்து இருந்தார். அங்கு சத்யாவை பார்த்ததும் பேசினார். ஏன் கலங்கிய கண்களுடன் இருக்கிறாய் என்று கேட்டார்.சத்யாவும் என்ன நடந்தது என்று புரியவில்லை, வருண் என்னிடம் பேசுவது இல்லை. என்னை வெறுக்கிறார் எதற்கு என்றும் தெரியவில்லை என்று கூறினார். கார்த்திக் தான் வருணிடம் பேசி பார்ப்பதாக கூறினார். ஆனால் சத்யா அதை … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 18.11.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.pandianstores.18.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் தொடரில் இன்று, மூர்த்திக்கு லேசாக கால் வலிப்பதாக தனத்திடம் கூறினார். தனம் உடனே அவரது தம்பிகளை கூப்பிட்டு மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பின் மூர்த்தி தனக்கு ஒன்னும் இல்லை, காலை வண்டியில் தொங்க போட்டு வந்தது தான் வலிக்கிறது என்று கூறினார். பின் கதிர் ஜீவா இருவரும் அவருக்கு கால் அமுக்கி விட்டர்கள். இதை தூரத்தில் இருந்த பார்த்த கோதை அந்த குடும்பத்தின் அழகை ரசித்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.11.2021 | Vijaytv

mounaragam2.18.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் வீட்டில் எல்லாரிடமும் தான் மும்பை செல்வதாக கூறினார். அனைவரும் அதை கெட்டதும் அதிற்ச்சி அடைந்தனர். நேத்து தானே கொடைக்கானல் சென்று வந்தான், திரும்ப எதற்கு மும்பை செல்ல வேண்டும் என்று மனோகர் கேட்டார். அதற்கு, கிளையண்ட் ஒருவரை பார்க்க வேண்டும், மீட்டிங் என்று வாய்க்கு வந்தபடி சொன்னார். மனோகர் சரி நீ தனியாக செல்ல வேண்டாம் சத்யாவையும் அழைத்து செல்ல வற்புறுத்தினார். ஆனால் அதை கேட்ட வருண் மிகவும் கோபம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 17.11.2021 | Vijaytv

Rajarani2.17.11.2021

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணனை கடையிலl போய் சந்தித்து பேசினார். தன்னோடு கடைக்கு வருமாறு அழைத்தார். சரவணனும் அவரை அழைத்து சென்றார். பின் இருவரும் ஒரு துணி கடைக்கு சென்று சரவணனுக்கு சில துணிமணி வாங்க நினைத்தார் சந்தியா. பின் அவருக்கு தேவையான துணிகளை வாங்கி அங்கிருந்து புறப்பட்டனர். பின் ஒரு செருப்பு கடைக்கு சென்றனர். அங்கு சென்று சரவணனுக்கு ஒரு ஷூ வாங்க நினைத்தார் சந்தியா. சரவணன் வேண்டாம் என்று கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 15.11.2021

tamizhumsaraswathiyum.pandianstores.15.11.2021

பாடியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் தொடர்களின் மகாசங்கம் இன்று. தமிழ் சரஸ்வதியை அவரது வீட்டில் விடுவதற்கு காரில் வந்தார். சரஸ்வதி தன் அப்பாவை நினைத்து பயந்தார். வீட்டில் என்ன நடக்க போவதென்று பதறினார். வீட்டிற்கு வந்ததும் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் மாற்றி மாற்றி திட்டினார்கள். அந்த சமயம் தமிழ் அங்கு வந்து சரஸ்வதி மீது எந்த தவறும் இல்லை, செய்தது அனைத்தும் என் தவறுதான் என்று தமிழ் மன்னிப்பு கேட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.11.2021 | Vijaytv

mounaragam2.15.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் காரில் யாரிடமும் பேசிகொள்ளமல் அமைதியாகவே வந்தார். சத்யா வருணிடம் பேச முயற்சித்தார். எதற்கு பேசாமல் வருகிறார், என் மீது எதும் கோவமா? இல்லை எதும் தப்பு செய்தேனா என்று மனதில் நினைத்து வருந்தினார். அதை கேட்கவும் செய்தார். ஆனால் அதை வருண் கண்டுகொள்ளாமல் வந்தார். தருணுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோவமாக கிளம்பினான், எதற்கு சத்யாவோடு பேசுவதில்லை என்று குழம்பினார். பின் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மனோகர் ஆசிர்யத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.11.2021 | Vijaytv

Mounaragam2.10.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். வருண் சத்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார். தனக்கு இதுவரை கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் சத்யாவால் தான் கிடைத்தது என்று கூறினார். இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தானே சத்யாவிற்கு கணவன் ஆக வேண்டும் என்று கூறினார். இருவரும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் பொருட்களை எடுத்து வைத்தனர். இருவருக்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.11.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.10.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா செய்த காரியம் கோதை வீட்டில் அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதை சந்திரகலா மிகவும் கோவமாக வெளியடுதினார். கலாவிடம் அடுத்து என்ன செய்து கோதையை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். காலையில் மணமகன் மேடைக்கு வந்து சேர்ந்தார் அடுத்த சடங்குகள் நடந்தன. கோதை சந்திரகலாவை அழைத்து அனைவர் முன்னிலையிலும் வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறும்படி கூறினார். இதை கோதை அவருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று எண்ணி தன் தொழிலாளர்களுக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

mounaragam2.03.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகா வீட்டில் இருந்து கிளம்பினர். சத்யா இன்னும் சில நாட்கள் இந்த ஊரில் தான் இருப்போம், எப்போது வேணும்னாலும் எங்களை கூப்பிடு என்று மல்லிகாவிடம் கூறினார். வருண் இங்கு தனியாக இருந்து எதற்கு கஷ்டபடனும் எங்களுடன் சென்னை வந்துவிடுங்கள் என்றார். ஆனால் மல்லிகா அது சரியாக வராது என்று கூறினார். பின் இருவரும் ஹோட்டலுக்கு போகும் வழியில் ஒரு மலையில் நின்று பேசினார். அப்போது, சத்யா … Read more

Raja Rani 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

Rajarani2.01.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சப்பாத்தி செய்வதை பார்த்த சிவகாமி அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. சந்தியாவிடம் கேட்டதற்கு தானே அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறினார். பின் இதை என் அப்பா தான் கற்று கொடுத்தார். தெரியாத விஷயத்தை கூட தைரியமாக முடிவு எடுத்து,என்னால் முடியும் என்று நம்பி செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் படியே நான் செய்தேன் என்றார். அதற்கு ரவி, இப்படி சரவணன் தனக்கு தெரிஞ்ச சமையல் போட்டியில் கூட … Read more