Tamizhum Saraswathiyum Today Episode | 27.10.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.27.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டுக்கு வந்தாலும் அவரது நினைப்பு முழுவதும் சரஸ்வதியை பற்றியே இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பார்த்து பார்த்து துணி எடுத்த விதம், மற்றவர்களுக்கு மரியாதை செய்யும் விதம் என்று அனைத்தையும் ரசித்தார் கோதை. பின் நமச்சிக்கும் கோதை வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் துணிகள் எடுத்து கொடுத்தார் கோதை. வசுந்தராவும் சந்திரகலவிடம் அங்கு அவர் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக கூறினார். சரஸ்வதியை பற்றியும் கூறினார். சந்திரகலா யார் அந்த பெண் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.25.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை செய்தது தவறாக பட்டதை கார்த்திக் சுட்டிக்காட்டினார். அதை கோதையும் புரிந்து கொண்டு தான் சந்திரகலாவிடம் மன்னிப்பை கூறுகிறேன் என்று அவரது வீட்டிற்க்கு கிளம்பினார். அங்கு காலாவும் இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தனர். பின் சந்திர கலாவிடம் மேடையில் நீங்க சங்கடப்பட்டதாக கார்த்திக் கூறினான் அதனால் தான் வீட்டிற்கே வந்து வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். பின் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக்கொண்டனர். அங்கு விழாவை எடுத்து நடத்த ஒரு காண்ட்ராக்ட் போல … Read more

Raja Rani 2 Serial Today Episode | 15.10.2021 | Vijaytv

rajarani2.15.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு தேவயானவயை தெரிந்தும்கொண்டு லைசென்ஸ் உரிமமும் பெற்றுவிட்டார். இதனால் அவருக்கு எதாவது பரிசளிக்க வேண்டும் என்று எண்ணி சாக்லேட் ஒன்று வாங்கி கொடுத்தார் சந்தியா. அதையும் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார் சரவணன். பின் அவர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பேசி இருவரும் மகிழ்ந்தனர். விக்கி பாஸ்கரிடம் எதற்கு சோகமாக இருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பாஸ்கர் பார்வதி செய்ததை சொல்ல, விக்கியும் அதற்கு இது … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

mounaragam2.14.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்னும் வரவில்லையே என மிகவும் குழப்பத்தில் இருந்தார் காதம்பரி . கார்த்திக்கு தொலைபேசியில் அழைத்து பார்க்குமாறு அவரது மாமியாரிடம் கூறினார் காதம்பரி. அவரது அழைப்பை ஏற்று கார்த்திக் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. இதனால் கோபம் கொண்டார் காதம்பரி,தனது அழைப்பை ஏற்காமல் அவரது அம்மாவின் அழைப்பை மட்டும் ஏறு பதில் கூறியிருக்கிறார் என்று. கார்த்திக்கை சென்னைக்கு கிளம்புமாரு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.12.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று,சந்திரகலா வீட்டில் கல்யாண சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். கோதை, சந்திரகலாவின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். தாலி உருக்கும் சடங்கிற்கு சுமங்கலிகள் வர வேண்டும் என்றும் கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்திரகலா கோபம் அடைந்தார். ஆனால் அதை வெளிகாட்டிகொள்ளாமல் தன் கணவர் மைசூர் பக்கம் இருப்பதாக தகவல் தெரிந்தது என கூறினார். பின் தாலி உருக்கும் சடங்கிற்கு ஆசாரியிடம் கலந்து பேசி நேரமும் முடிவு செய்தனர். ஆனால் … Read more

Raja Rani 2 Today Episode Review | 11.10.2021 | Vijaytv

rajarani2.11.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனை சந்தியா வண்டியில் ஏறி ஊரை சுற்றி காட்டி பின் வீடு வந்து சேர்ந்தனர். சிவகாமி வரும்வரை காத்திருந்து பின் எலுமிச்சை பூ பொட்டு எல்லாம் வைத்து மாலை போட்டு வண்டியை பார்த்து ரசித்தனர். ஆனால் இதை பார்த்து அர்ச்சனா பொறாமை படுகிறார். ஆதி நக்கல் நையாண்டி செய்கிறார். சரவணனுக்கு வண்டி ஓட்ட தெரியாது என ஏளனம் செய்தனர். ஆனால் சந்தியா அவர் ஒட்டுவார் என பெருமையாக கூறினார். பார்வதியை அழைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.08.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் முடிந்ததை செய்து ஷ்யாமை கெட்டவன் என புரிய வைக்க வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. சொக்கலிங்கமும் ஷ்யாம் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டார். தமிழை கைது செய்வதை பார்த்த சரஸ்வதியின் தம்பி வீட்டில் சொல்ல. அதை கேட்டதும் நானே காவல் நிலையத்தில் போய் தமிழை காப்பாத்துவேன் என்று கிளம்பினார். காவல் நிலையத்தில் தமிழுக்காக பேசினார் சரஸ்வதி. ஷ்யாம் அவரை வீட்டிற்க்கு போகும்படி கூறினார். சொக்கலிங்கம் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 06.10.2021

mounaragam2.06.10.2021

மௌனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்துச் செல்ல மல்லிகா தயாராக உள்ளார். பின் சத்யா வர மறுத்து விட்டார். சத்யா மல்லிகாவிடம் தனியாக பேசிபார்கிறார். மல்லிகாவை இங்கேயே தங்குமாரு கேட்டுக்கொள்கிறார் சத்யா. பின் சத்யா தனக்கு வருண்னை மிகவும் பிடிக்கும், அவர் என்னை நன்றாக பார்துகொள்கிறார் என மல்லிகவிற்கு புரிய வைக்கிறார். இதனால் மனம் மாறி மல்லிகா சத்யாவை இங்கேயே இருக்க அனுமதிக்கிறார். ஆனால் தான் ஊருக்கு செல்ல போவதாக கூறினார். வீட்டில் அனைவரும் மல்லிகவை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.10.2021 |Vijaytv

tamizhumsaraswathiyum.06.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நமச்சியை அடித்து தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை வந்து பார்க்குமாறு கூறினார் ஷ்யாம். பின் ஷ்யாம் வீட்டிற்கு விரைந்தார் தமிழ். வந்ததும் எதற்காக இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்கள் என ஷ்யாம் கேட்கிறார். அதற்கு தமிழ் காரணம் சொல்ல முடியாது, நீ எதற்கு சரஸ்வதியின் வாழ்கையை அழிக்க பார்க்கிறாய் என தமிழ் கேட்கிறார். பணம் தான் காரணம் எனவும் கூறினார் ஷ்யாம். அதற்கு தமிழும் நான் அந்த பணத்தை கொடுத்து … Read more

Raja Rani 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

rajarani2.05.10.2021

ராஜாராணி தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கையை பார்த்து இனி இந்த மாதிரி எதையும் செய்ய கூடாது என சத்தியம் கேட்கிறார். ஆனால் அவர் தனக்கு பாஸ்கரை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கிறார். இதனால் கோவம் கொள்கிறார் அர்ச்சனா. விக்கி அவன் நண்பனுடன் தண்ணி அடித்து கொண்டு இருந்தான். அப்பொழுது அர்ச்சனா அவனுக்கு தொலைபேசியில் அழைத்து சீக்கிரம் இந்த திருமணத்தை நிறுத்த சொல்கிறார். விக்கியும் செய்வேன் என்று கூறுகிறார். சந்தியாவின் தலையை குங்குமத்தை எல்லாம் அர்ச்சனா தூசி … Read more