Raja Rani 2 Today Episode Review | 01.10.2021 | Vijaytv

rajarani2.01.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, பாஸ்கர் மற்றும் பார்வதி ஒரு ஹோட்டலில் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு விக்கியும் ஒளிந்து இருந்தான். பார்வதியிடம் பேசிக்கொண்டு இருந்த போது விக்கி பாஸ்கரிடம் பேசி அவர்கள் நல்ல நண்பர்கள் போல காட்டிகொள்கிறான் விக்கி. இதை பார்த்து பார்வதி மிகவும் குழப்பத்தில் உள்ளார். பார்வதி மிகவும் பதற்றம் அடைகிறார். பின் பார்வதியை சற்று மிரட்டவும் செய்கிறார் பாஸ்கர் இல்லாத போது. பாஸ்கர் மற்றும் பார்வதி பேசிக்கொண்டு இருப்பதை அர்ச்சனாவின் தங்கை பார்த்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 01.10.2021

tamizhumsaraswathiyum.01.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையை சமாதானம் செய்து அவரை சாப்பிட வைத்து குடும்பத்துடன் பேசி மகிழ்கிறார்கள். வசுந்தரா கா தொலைபேசியில் அழைத்து தன் அம்மா திருமண தேதி மற்றும் மண்டபம் அனைத்தும் முடிவு பண்ணிவிட்டதாக கூறினார். திருமண தேதியை கேட்டதும் கோதை சந்தோசமாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். ஆனால் மண்டபமும் சந்திரகலாவே முடிவு எடுத்தது அவருக்கு உடன்பாடு இல்லை. இந்த விவரம் குடும்பமாக பேசி முடிவு பண்ண வேண்டும் தனியாக எடுக்க வேண்டிய அவசியம் … Read more

Raja Rani 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv

rajarani2.30.09.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி ரவியிடம் தான் மட்டும் படம் பார்க்க போனது தவறு என கூறுகிறார். என்னிடம் ரன் கூறவில்லை என்னையும் அழைத்து சென்றிருக்கலாம் என கேட்கிறார். பின் இருவருமm பேசி குடும்பத்தோடு சினிமா சென்று வரலாம் என கூறி முடிவு எடுத்து வெளியில் வருகிறார்கள். இதற்கிடையில் சரவணன் சந்தியா இருவரும் சினிமாவுக்கு அழைத்து செல்ல போவதாக ஆதியிடம் டிக்கெட் எடுக்க சொல்கிறார். பின் சிவகாமியும் அதையே சொல்லி சினிமாவிற்கு குடும்பம்பாக போக திட்டம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 24.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.24.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று….. Karthick மற்றும் வசுந்தராவின் போதையை தெளிய வைத்து வீட்டிற்க்கு கிளம்புகிறார் தமிழ். கெளம்பும் போது அங்கு சரஸ்வதிக்கு பார்த்த மாப்பிள்ளை யை வேறு ஒரு பொண்ணுடன் கையில் பாட்டில் உடன் பார்க்கிறார். பின் அங்கு வேலை செய்பவரின் விசாரிக்க அவரை பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது…அப்படி என்ன தகவல்?? பின் சந்திரகலா வீட்டிற்க்கு வசுவை விட்டு அவரை நல்ல 4 கேள்விகள் கேட்டு சந்திரகலாவை வாயடைக்க வைத்தார். சரஸ்வதி வீட்டிற்கே தமிழ் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 24.09.2021 | Vijaytv

mounaragam2.24.09.2021

மவுன ராகம் இன்று….. ஷீலா சத்தியா வையும் மல்லிகாவையும் துணி கடைக்கு கூட்டி செல்கிறார். தனக்கு பிடித்த புடவைகளை எடுத்து கொள்ளும்படி சொல்கிறார். அதற்கு சத்யாவும் பார்க்க ஆரம்பிக்கிறார். சத்யா புடவைகளின் விலையை பார்த்து பார்த்து அதை எடுக்காமல் விலை கம்மியாக உள்ள ஒரு புடவையை எடுக்கிறார். அதற்கு ஷீலா அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நீ இந்த வீட்டு மருமகள். அதற்கு ஏத்தவாரு புடவை எடுக்க கூறுகிறார். பின் அதே கடைக்கு காதம்பரி தன் அம்மா உடன் … Read more

Raja Rani 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று…. சிவகாமி பிடிவாதமாக சரவணன் சந்தியா இருவர் மேலும் கோபத்தில் உள்ளார். ரவி யும் சமாதானம் செய்து பார்த்தார்,முடியவில்லை. சரவணன் சந்தியா இருவரும் பெரும் ஆபத்தில் தப்பியது பெரிதாக படவில்லை. சந்தியாவிற்கு சரவணன் துணையாக நிற்பதே சிவகாமி க்கு வருத்தம். பின் சந்தியா சிவகாமியை சமாதானம் செய்கிறார். பார்வதி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து சாப்பிட வைக்கிறார். பின் சிவகாமி சரவணன் இடம் பேசி மன்னித்து அனைவரும் சாப்பிட வருகிறார்கள். விக்கி ஏதோ திட்டத்துடன் … Read more

Raja Rani 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv

rajarani2.21.09.2021

ராஜாராணியில் இன்று… சரவணன் மற்றும் சந்தியா நடந்த அனைத்தையும் சிவகாமியிடம் கூறிவிடலாம் என எண்ணுகிறார்கள். சிவகாமி ரவியிடம் தன் மகன் தன்னிடம் பொய் சொல்வதாக எண்ணுகிறார். சரவணன் தன் மனைவியை மட்டும் தான் அவன் விரும்புவதாகவும் குடும்பத்தில் மற்றவர்களை பற்றியும் கவலையில்லை என எண்ணுகிறார். சரவணன் அதற்கு மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் சிவகாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தியாவையும் சேர்த்து திட்டுகிறார். பாஸ்கர் பார்வதிக்கு தொலைபேசியில் அழைக்கிறார். என்ன கூறினார்? என்ன நடந்தது அடுத்து? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 22.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.22.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று… சரஸ்வதி தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார். சென்று கோவிலை அனைவரும் சுத்தம் செய்கிறார்கள். பின் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கிறார்கள். பின் சாமிக்கு பூஜை செய்யும்போது விளக்கு அனைய அனைவரும் பதருகிறார்கள். அபசகுணமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். சரஸ்வதி தன் அப்பாவின் ஆசை படி இந்த திருமணம் நடக்க வெண்டிகொள்கிறார். சொக்கலிங்கம் தன் மகளின் திருமணம் நல்லதாகவே நடக்க வேண்டுகிறார். மின்னல் தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு திருமணம் நடத்தி வைக்குமாறு வேண்டுகிறார். இதற்கிடையில் … Read more

Raja Rani 2 Today Episode Review | 06.09.2021 | Vijaytv Serials

சந்தியாவின் செயலை வீட்டுல் அனைவரும் பாராட்டுகிறார்கள். சந்தியாவின் பேட்டியை தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்து மகிழ்ந்தனார். பார்வதியின் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமாகிறது. அர்ச்சனாவிடம் செந்தில் பேசுவாரா? சரவணன் சந்தியாவிடம் பேசுவாரா? இந்த காணொளியை பார்க்க…

Raja Rani 2Today Episode | 03.09.2021| Vijay Television

ராஜா ராணியில் இன்று.. சந்தியாவின் தைரியமான செயலை பாராட்டி காவல்நிலையத்தில் அனைவரும் வாழ்த்தினார்கள். சரவணன் சந்தியாவை எப்படியாவது தான் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி படிக்கவோ வேலைக்கு செலவோ அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறார். சந்தியா பெருமித்ததில் உள்ளார். சரவணனின் முடிவு என்னவாக இருக்கும்? காணொளியை பார்க்க…