Raja Rani 2 Today Episode | 20.01.2022 | Vijaytv

Raja Rani 2.20.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கிடைத்த பரிசு தொகையை வீட்டில் அனைவருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்றார். சரவணன் மற்றும் செந்தில் இருவர் கடையையும் விரிவு படுத்த வேண்டும் என்றார். பின் மீதி பணத்தை பார்வதி திருமணத்திற்கு பயன்படும் என்று கூறினார்.இதை கேட்ட சிவகாமி பூரித்து போனார். சிவகாமி ரவியிடம் தனியாக பேசும்போது சந்தியாவை புகழ்ந்து பேசினார். இனி இந்த குடும்பத்தை பற்றி நான் யோசிக்க வேண்டாம். எல்லாமே சந்தியாவே பொறுப்பாக பார்த்துக்கொள்வார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.19.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தீ பிடித்ததால் குடும்பத்தில் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். ஆனால் ஜாதகர் இந்த விபதுக்கும் இந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். அதனால் தாலிக்கு பொன் உருக்கும் விசேஷம் நல்லபடியாக நடந்தது முடிந்தது. இதை பார்த்துக்கொண்டு இருந்த சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. கீதாவும் அவரிடம் மேலும் பேசி அவரின் கோபத்தை தூண்டினார். இவளோ பெரிய விஷயம் நடந்தும் கோதை ஒரு ஜாதகரை வர வைத்து பார்த்து நம் மொத்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.19.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதியை தேடி வந்த ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் ஸ்ருதி கிடைத்துவிட்டாள் என்று தகவல் வரவும் உடனே கிளம்பினார்கள். ஆனால் சத்யா தன் அம்மாவை மறைத்து மறைத்து வைப்பதால் எதோ ஒன்று சரி இல்லையே என்று நினைத்த காதம்பரி தான் சத்யா அம்மாவை பார்த்துவிட்டு கிளம்பலாம் என்றார். சத்யா தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பக்கத்து வீட்டுக்கு அழைத்து வந்தார். மல்லிகா இவர்களை பார்த்து பயந்து நடுங்கி ஒரு ஓரமாக ஒளிந்து … Read more

Raja Rani 2 Today Episode | 19.01.2022 | Vijaytv

Raja Rani 2.19.01.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, கோவிலில் அர்ச்சனா சந்தியாவுக்கு விரித்த வலையில் சல்மா சிக்கிக்கொண்டது போல், சந்தியா. வழுக்கு கீழே விழுக திட்டம் போட்டு எண்ணெயை ஊற்றி வைத்தார் அர்ச்சனா. ஆனால் அதில் சல்மா காலை வைத்துவிட்டார். ஆனால் சரவணன் அவரை தாங்கி பிடித்து காப்பத்திவிட்டார். ஆனால் சல்மா அர்ச்சனா கையில் இருந்த எண்ணெய் டப்பாவை பார்த்துவிட்டார். சற்று நேரத்தில் சரவணனை தனியாக சந்தித்து பேசினார் சல்மா. சென்னையில் இருக்கும்போது சரவணன் வெற்றி அடைய கூடாது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.18.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் ஃபேக்டரியில் தீ பிடித்ததை பார்த்து நொந்து போனார். சந்திரகலா தான் நினைத்தது போல். நடந்ததை நினைத்து சந்தோசம் கொண்டார். கொதையிடம் வருத்தமாக பேசுவது போல் பேசி அவரை மீண்டும் காயப்படுத்தினார். கொஞ்ச நாள் ஃபேக்டரியை நிறுத்தி வைக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். உடனே கோதை ஜோசியரை கோவிலுக்கு அழைத்தார். கோவிலில் சொக்கலிங்கம் மற்றும் குடும்பத்தில் அனைவரும் மிகுந்த வேதனையுடன் இருந்தார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

Raja Rani 2.18.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் குடும்பத்துடன் சேர்ந்து ஊர் சுற்றி பார்க்க சென்றார்கள். சல்மா மற்றும் ஹென்னா இருவரும் அங்கு உள்ள பசுமையான இடங்களை பார்த்து வியந்தார்கள். வண்டியில் சரவணன் சந்தியா இருவரும் சந்தோசமாக பேசி சிரிப்ப்பதை பார்த்து வெருப்பானார் அர்ச்சனா. பின் பாஸ்கர் உடன் பார்வதி சேர்ந்து உக்கார்ந்து பேசி சிரிப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார் அர்ச்சனா. என் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையை நான் விட மாட்டேன். இந்த கல்யாணம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.18.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை பார்த்து விடுவார்களோ என்று ஒரு பதட்டத்தில் இருந்தார். இவை அனைத்தையும் ஷீலா மற்றும் காதம்பரி இருவருமே கவனித்தார்கள். ஷ்ருதியை வேறு எங்கு தேடுவது என்று குழம்பினார்கள். கார்த்திக் வீட்டில் ஸ்ருதியை நினைத்து வருந்தினார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்ருதியை பற்றி தகவல் உள்ளது உடனே வருமாறு கூறினார். உடனே அந்த இடத்திற்கு கிளம்பினார் கார்த்திக். ஸ்ருதி அவரது தோழி வீட்டில் தான் தங்கி இருந்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.17.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதியை சத்யா தான் மதுரைக்கு அழைத்து வந்து இருக்க வேண்டும் என்று ருக்மணி கத்தினார். வருண் அதற்கு சத்யாவை எதற்காக இப்படி பேச வேண்டும் அவளுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஷிலாவும் அதையே கூறினார். அவார்ட்க்கு வருண் தான் சத்யாவுக்கு தெரியாமல் அனுப்பினார். மதுரைக்கு வருவது திடீர் திட்டம் தான் இதில் சத்யாவுக்கு சம்பந்தம் இல்லை என்று கூறினார். பின் ருக்மணி மற்றும் காதம்பரியை அழைத்து … Read more

Raja Rani 2 Today Episode | 17.01.2022 | Vijaytv

Raja Rani 2.17.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் நண்பர்கள் சல்மா மற்றும் ஹேன்னாவை தென்காசியை சுற்றி காட்ட ஏற்பாடு செய்தார். வீட்டில் அனைவரும் போகலாம் என்று கிளம்பினார்கள். அப்போது வீட்டுக்கு போலீஸ் வந்தது. அதை பார்த்ததும் அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். அவர்கள் வந்து சந்தியாவிடம் பூங்கொத்து கொடுத்து சரவணனுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்ததாக கூறினார்கள். கமிஷனர் தான் அனுப்பி வைத்தார் எனவும் கூறினார்கள். பின் கமிஷனர் சரவணன்க்கு வாழ்த்து கூறினார். இதை பார்த்த அர்ச்சனாவுக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode| 17.01.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.17.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தன் மனதில்பட்டதை பேசினார். வசு தனக்காக கார்த்திக் பேசியதை நினைத்து துள்ளி குதித்தார். கார்த்திக்கை கட்டி அணைத்து தன் காதலை வெளிப்படுதினார். தன் மேல் கோவம் இருந்தாலும் எனக்காக பேசியதற்கு நன்றியும் கூறினார். பின் கார்த்திக் தன நியாயமாக தான் பேசியதாக கூறினார். நீ பேசியது தவறு எதும் இல்லை. ஆனால் உன் அம்மா செய்தது வேண்டும் என்று செய்தது போல் இருப்பதாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் வசதி குறைவு … Read more