Mouna Ragam 2 Today Episode | 04.01.2022 | Vijaytv

mounaragam2.04.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் தன் மகள் காதலிக்கும் தருண் வீட்டிற்க்கு மிகவும் தயக்கத்துடன் வந்தார். மனோகர் கார்த்திக்கை பார்த்ததும் கோபம்கொண்டார். ஆனாலும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கார்த்திக் சுருதி தருணை விரும்புவதை கூறினார். இவர்கள் திருமணம் பற்றி பேச வந்ததாக கூறினார். அதை கேட்டதும் மனோகருக்கு கோவம் கொந்தளித்தது. நான் என் மூத்த மகனுக்கு ஸ்ருதியை கேட்டு வந்தபோது என்னை எப்படி எல்லாம் அவமான படுத்தியதை கூறினார். அதை சொல்லி கார்த்திக்கை அசிங்கப்படுத்தினார். … Read more

Raja Rani 2 Today Episode | 04.01.2022 | Vijaytv

rajarani2.04.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன்னால் இந்த போட்டியில் சமைக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் சமைத்தார். ஆனால் அவர் என்ன சமைக்கிரார் என்று தெரியாமல் குடும்பத்தார்கள் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். அர்ச்சனா மற்றும் ஆதி எப்போதும் போல அவரை மட்டம் தட்டினார்கள். பின் நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்ன சமைக்கிரார்கள் என்று பார்வையிட்டார்கள். அப்போது சரவணன் தான் கேப்பை கூழ், மொச்சை குழம்பு , மிளகாய் வத்தல் என நம் பாரம்பரிய சாப்பாட்டை சமைப்பதாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.04.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் கோதையிடம் தயக்கமாக பேசினார். சரஸ்வதி வீட்டில் இருந்து விருந்துக்கு வரும்போது வசுவின் அம்மா எதையாவது பேசி மீண்டும் பிரச்சனை செய்வாரோ என்று பயமாக இருப்பதை கூறினார். ஆனால் வசு இல்லாத நேரமாக பேசினார்கள். வசு வந்ததும் அந்த பேச்சை நிறுத்தினார்கள். இதை கவனித்த கார்த்திக், வசுவை அழைத்து வந்தார். எல்லாரும் சேர்ந்து தானே பேச வேண்டும் என்று வசுவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். இதனால் வசு மகிழ்ச்சி அடைந்தார். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.01.2022 | Vijaytv

mounaragam2.03.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடிய பாடல் அருமையாக உள்ளது என்று கூறி அவருக்கே அந்த உயரிய விருதை கொடுத்தார்கள். அதை வாங்கிய சத்யாவை இரண்டு வார்த்தை பேசுமாறு கூறினார்கள். சத்யா தனக்கு இதற்கு முன்னாள் சின்ன சின்ன பரிசுகள் விருதுகள் மட்டுமே வாங்கியதாகவும். இந்த விருது மிக பெரிய விருது எனவும் கூறினார். இதற்கு முழுக்க முழுக்க எனதu கணவர் வருண் மட்டுமே காரணம் என்று கூறினார். தனக்கு இந்த போட்டியில் விருது கிடைக்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 03.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு முன் காதலர்களாக தனியாக எங்காவது சென்று சுத்தி பார்க்கும்படி மின்னல் மற்றும் நமச்சி கூறினார்கள். சரஸ்வதியும் தயங்கினார். ஆனால் தமிழும் போய் வரலாம் என்று கூறினார். பின் இருவரும் வண்டியில் கிளம்பி கடற்கரைக்கு சென்றார்கள். அங்கு சென்று தனியாக இருவரும் பேசி மகிழ்ந்தார்கள். அங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்து ரசித்தார்கள். பின் கடலிலும் நனைந்து விளையாடினார்கள். பின் நேரம் ஆனதும் கிளம்பலாம் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.12.2022 | Vijaytv

Mouna Ragam 2.31.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதியின் நிலையை நினைத்து காதம்பரி பயம் கொண்டார். ருக்மணி எதற்காக கவலை பட வேண்டும் ஷீலா எல்லா விஷயமும் செய்துவிடுவார் அதற்குள் எதற்காக கார்த்திக்கை மனோகர் இடம் பேச வைக்கவேண்டும் என்று கூறினார். ஆனால் காதம்பரி ஷீலாவை நம்பி இருக்க வேண்டாம் என்று கூறினார். கார்த்திக் மனோகர் இடம் பேசி பார்க்க வேண்டும் என்று அவரின் அம்மாவிடம் கூறினார். மனோகர் அதற்கு எப்படி பதிலளிப்பார் என்று தெரியவில்லை என்று புலம்பினார். வருண் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 31.12.2021 | Vijaytv

rajarani2.31.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் கடைசி போட்டிக்கு தகுதி பெற்றதை பற்றி பேசி குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் எப்போதும் போல அர்ச்சனாவும் ஆதியும் கிண்டல் செய்தார்கள். பார்வதியோ சரவணன் வெற்றி பெற்று வீட்டுக்கு போவதை நினைத்து பார்த்து ஆவலாக உள்ளதாக கூறினார். ஆனால் ஆதி வீட்டுக்கு போவோம் என்று மட்டும் சொன்னால் பரவாயில்லை , வெற்றியோட போவது நடக்காத காரியம் என்று மட்டம் தட்டினார். ஆனாலும் சரவணன் மனம் தளரவில்லை.அடுத்த போட்டிக்கு தயார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.12.2021 | Vijaytv | Vijaytv

tamizhumsaraswathiyum.31.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் வண்டி சந்திரகலா வடியில் மோதி கீழே விழுந்தார். சந்திரகலா எதற்கு இவ்வளவு அவசரம்? எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே சரஸ்வதி தான் டியூஷன் சென்டர் செல்வதாக உலரினார். சந்திரகலாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. M.B.A படித்ததாக சொல்லிவிட்டு டியூஷன் சென்டர் எதற்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கும் ஏதேதோ கதை சொல்லி சமாளித்தார் மின்னல். பின் அவர்கள் அவசரமாக புறப்பட்டார்கள். அப்போது சரஸ்வதியின் ஒரு புத்தகம் கீழே கிடந்தது. … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.12.2021 | Vijaytv

mounaragam2.30.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி இரவு கோவத்தில் தன் அறைக்கு சென்று கதவை சாத்தியபின் திறக்கவே இல்லை என்று காதம்பரி பதறினார். கதவை தட்டி தட்டி பார்த்தும் சுருதி கதவை திறக்கவில்லை. பின் ருக்மணி கார்த்திக் என அனைவரும் கதவை தட்டினார்கள். சற்று நேரத்தில் கார்த்திக் கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். சுருதி மயக்க நிலையில் படுத்து இருந்தார். இதை பார்த்ததும் அனைவரும் பதரினர்கள். சுருதி அருகில் தூக்க மாத்திரை டப்பா இருந்தது. உடனே டாக்டருக்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 30.12.2021 | Vijaytv

Raja rani2.30.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்தது பெரிய தவறுதான், மற்றவர்களை ஏமாற்றி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு செய்த விஷயம் என்று நடுவர்கள் நினைத்தார்கள். ஆனால் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் உண்மையை நாங்கள் ஒத்துகொண்டோம், நாங்கள் எங்கள் நிலையை ஏற்கனவே சொல்லியும் யாரும் எதும் ஆதரவாக செய்யவில்லை அதனால் தான் இப்படி ஒரு முடிவு எனவும் கூறினார். பின் நடுவர்களில் ஒருவர் தனக்கு சரவணனின் இப்போது உள்ள நேர்மை பிடித்துள்ளது, அவரது திரமையை மதிக்க … Read more