வெளியானது நடிகர் விக்ரம் அவர்களின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர்!

Chiyan Vikram In And As Thangalaan Teaser Is Out Idamporul

நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும் போது ஒரு வித மிரட்டலை தருகிறது. நிச்சயம் படத்தில் வெறியாக ஏதோ இருக்கும் என நினைக்கிறேன் பார்க்கலாம். “ ஜி வி அவர்களின் இசை தெறிக்கிறது, … Read more

மகேஷ் பாபு திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம்?

Kamal And Vikram In Mahesh Babu Movie Idamporul

ராஜ் மவுலி மற்றும் மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மகேஷ் பாபு அவர்களின் 29 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ராஜ் மவுலி அவர்கள் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் அவர்களிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக ப்ரித்விராஜ் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். “ ஒரு … Read more

Cobra Review | ’அதிரடியான முதல் பாதி, அமர்க்களமான முதல் பாதி, நண்பர்களே அப்புறம் என்னாச்சுன்னா?’

Cobra Movie Review

இன்றைய தினத்தில் இரண்டு பெரிய படங்கள் கோலிவுட்டில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஒன்று நட்சத்திரம் நகர்கிறது, இன்னொன்று கோப்ரா. இந்த விமர்சனத்தில் கோப்ரா திரைப்படம் பற்றி பார்க்கலாம். இயக்குநர் அஜய் ஞானமுத்து – விக்ரம் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி, ஒருவர் எழுத்தின் அதகளம், இன்னொருவர் நடிப்பின் அதகளம், இன்னொருவர் இசையின் அதகளம் மூவரும் இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படமும் மூன்று வருட உழைப்பு என கூறப்படுகிறது. முதல் பாதி அதிரடியாக இருந்தது. … Read more

டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும், உறுதி செய்த சூர்யா!

Actor Suirya Confirms Dilli Vs Rolex Fight

லோகேஷ் கனகராஜ் அவர்களின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும் என உறுதி செய்து இருக்கிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் விக்ரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களை வென்று இருந்த நிலையில், ரோலக்ஸ்சும் டில்லியும் மீட் பண்ற சீன் வருமா என்பது அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில், நேற்று விருமன் மேடையில் டில்லிக்கும் ரோலக்ஸ்சுக்கும் பைட் இருக்கும் என்பதை உறுதி செய்து இருக்கிறார் சூர்யா. “ இப்போதே லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்க்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் … Read more

பிரபல வலைதளத்தில் வெளியாக இருக்கும் கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படம்!

Vikram OTT Release Date Announced

நடிகர் கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் விக்ரம் திரைப்படம் பிரபல வலைதளத்தில் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அந்த எதிர்பார்ப்புகளை ஒட்டு மொத்தமாய் பூர்த்தி செய்தது மட்டும் அல்லாது வசூலிலும் 500 கோடியை நெருங்கி இருக்கிறது விக்ரம். இந்த நிலையில் படம் வருகின்ற ஜூலை 8 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி … Read more

உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளியது விக்ரம்!

Vikram Crossed 300 Crores Collection In WW

நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. பிரம்மாண்டம் என்ற பெயரில் கோடிகளை அள்ளிக்கொட்டி கோடிகளை அள்ள வேண்டும் என்ற பாணியை எல்லாம் உடைத்து எறிந்து, நல்ல கதைக்களம் இருந்தால் ரசிகர்கள் தானாகவே திரையரங்குகளை சூழ்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விக்ரம் விளங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டு இன்னமும் நிமிர்ந்து தான் நிற்கிறது. “ … Read more

உலகளாவிய அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது விக்ரம்!

Vikram Collects 200 Crores Plus Collection In WW

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருந்த விக்ரம் உலகலாவிய அளவில் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்து இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், 3 மணி நேர படத்திற்குள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் அதற்கேற்ப திரைக்கதை எழுதி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த வெற்றி கூட்டணி தற்போது உலக்ளாவிய அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து கொடுத்து இருக்கிறது. “ கிட்ட … Read more

’விக்ரம்’ வெற்றியை தொடர்ந்து லோகேஷ்சுக்கு பிராண்ட் நியூ காரை பரிசளித்த ஆண்டவர்!

Kamal Hassan Gifted Lexus Car To Lokesh Kanagaraj

விக்ரம் வெற்றியை முன்னிட்டு அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிராண்ட் நியூ கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் கமல் ஹாசன் அவர்கள். பெருவாரியான சென்டர்களில் நேர்மறை விமர்சனங்களை பெற்று, விக்ரம் உலகளாவிய அளவில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் நடிகர் கமல் ஹாசன் அவர்கள், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஒரு பிராண்ட் நியூ லெக்சஸ் காரை பரிசளித்து இருக்கிறார். “ இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன மகிழ்வு வந்து விட … Read more

இரண்டே நாட்களில் 100 கோடியைக் கடந்தது விக்ரம்!

Vikram WW Collection Reached 100 Crores

உலகநாயகன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த விக்ரம் பெருவாரியாக நேர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இரண்டே நாட்களில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து இருக்கிறது. நேர்மறை விமர்சனங்களால் 90 முதல் 95 சதவிகித தியேட்டர்களையும் ஆக்கிரமித்து வருகிறது விக்ரம். “ நடிகர் கமல் ஹாசன் … Read more

படத்திற்கு முன்னதான நேர்காணல்களால் படத்தின் ரசிப்பு தன்மை குறைகிறதா?

Interview And Spoilers Affects Fans Expectation

ஒரு படம் வெளியாகுவதற்கு முன்னால் படக்குழுவினரால் நேர்காணல்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் குட்டி குட்டி தகவல்களால் படத்தின் ரசிப்பு தன்மை சற்றே குறைந்து போகிறது. கைதி 2, விக்ரம் 3 போன்ற தகவல்கள் விக்ரம் படம் வெளிவருவதற்கு முன்னரே படக்குழுவினர் நேர்காணல்களில் உளறிக் கொட்டி விட்டனர். முக்கியமாக சூர்யா அவர்களின் கேமியோவும் கசிந்து விட்டது. இந்த குட்டி குட்டி சர்ப்ரைஸ்கள் தான் ஒரு படத்திற்கு முழு ரசிப்பு தன்மையை கொடுக்கும். இனியாவது படத்திற்கு முன்னதான நேர்காணல்களை படைப்பாளிகள் … Read more