Vikram Ramesh

படத்தின் புரொமோசனுக்கு வர மறுத்த நடிகை ஸ்வயம் சித்தா, காண்டான இயக்குநர்!

’எனக்கு எண்டே கிடையாது’ என்ற படத்தில் நடித்து விட்டு, படத்தின் புரொமோசனுக்கு ஸ்வயம் சித்தா வர மறுத்ததால் படத்தின் இயக்குநர் காண்டாகி இருக்கிறார்.தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட் ராமன்...