‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Mahaan Movie Evanda Enakku Custody Song Lyrical Video Is Out

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. லலித் குமார் ஸ்டுடியோஸ் புரொக்டசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ அப்பா – மகன் என இருவரின் நடிப்பில் … Read more

’மகான்’ படத்தின் ‘சூறையாட்டம்’ பாடல் இணையத்தில் வெளியானது!

Mahaan Soorayattam First Single Released In Net

துருவ் விக்ரம் நடிக்கும் ’மகான்’ திரைப்படத்தின் ‘சூறையாட்டம்’ எனப்படும் பாடல் இணையத்தில் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘சூறையாட்டம்’ எனப்படும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் பாடல் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ பறை இசையை இப்போதெல்லாம் சந்தோஷ் நாராயணன் இசையில் தான் அதிகமாக கேட்க முடிகிறது. பாடலை போட்டு பிடலெடுத்திருக்கிறார் என்றார் … Read more

’மகான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Mahaan First Single From 22 09 2021 1

’மகான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பலர் நடிக்கும், ‘மகான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 22-09-2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்பாடல் இன்னும் இரண்டு நாட்களில் இணையத்தை கலக்க வருகிறது. “ சீயான் மற்றும் மகன் துருவ் என்று இருவரும் இணைந்து நடிக்கும் படம் … Read more

விக்ரம் படக்கூட்டணியில் இணையும் நடிகர் நரைன்!

Vikram movie update Kamalhassan Narain

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹாத் பசில், ஆன்டனி வர்கீஸ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் விக்ரம் பட கூட்டணியில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம்,அஞ்சாதே மற்றும் கடைசியாக கைதி என்று தான் நடித்த படத்தில் எல்லாம் தன் நடிப்பை நிரூபித்து இருப்பார் நரேன். விக்ரம் படத்தில் மட்டும் என்ன தன் நடிப்பை விட்டு வைப்பாரா என்ன கலக்குவார் பொறுத்திருந்து பார்க்கலாம். … Read more

வெளியானது விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் முன்னோட்டம்

தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்ரம் – துருவ் விக்ரம் – சிம்ரன் – சிம்ஹா என்ற பெரிய கூட்டணி இணையும் மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் சத்தமில்லாமல் வெளியாகி இணையங்களில் பெரிய சத்தமிட்டு வைரலாகி கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் அசத்தலான பறை இசையில் தொடங்கும் முன்னோட்டம், தசரா குழுவில் வேஷமிடும் ஒரு குழுவை காண்பித்து, அதற்கு பின்னர் வரும் சீனில் விக்ரம் தனது பைக்கில் … Read more