சூர்யவம்சம் | Re-View | ‘இது அந்த காலக் கட்டத்தில் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம்’

Suryavamsam Movie Re View In Tamil Idamporul

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் 27 ஜூன் 1997 -யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான சூர்யவம்சம் திரைப்படம் குறித்து இந்த ரீ-வியூவில் பார்க்கலாம். கதைக்களம் கடிந்து கொள்ளும் அப்பா, பாசக்கார மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் ஒரு பாசமான யுத்தத்தில் இருவரும் இணைந்தார்களா, மகனின் பாசத்தை அப்பா புரிந்து கொண்டாரா என்பதை சுவாரஸ்யமாக பல எமோசன்களுடன் … Read more

உன்னை நினைத்து | Re-View | ’ஒரு ஆண், தனக்கு துரோகங்கள் செய்த காதலுக்கு கூட எதையும் செய்ய துணிவான்’

Unnai Ninaithu Re View In Tamil Idamporul

இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, லைலா, சினேகா, ரமேஷ் கண்ணா மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2002-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான ‘உன்னை நினைத்து’ குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம். ஒரு சிறிய லாட்ஜில் வரவேற்பாளராக வேலை செய்யும் சூர்யா, அதே லாட்ஜின் அருகில் குடியிருக்கும் நிர்மலா (லைலா) குடும்பம். சூர்யாவிற்கு நிர்மலாவின் மீது காதல். நிர்மலாவின் குடும்பம் ஏழ்மையால் திளைத்துக் கொண்டு இருக்கும் போது சூர்யா பல்வேறு வழிகளில் … Read more

பிரியமான தோழி | Re-View | ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பின் இலக்கணம்’

Priyamana Thozhi Re View In Tamil Idamporul

இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாதவன், ஜோதிகா, ஸ்ரீ தேவி விஜயகுமார், வினீத், மணி வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2003-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரியமான தோழி. பொதுவாகவே இயக்குநர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மக்களிடம் எளிதாக சென்று சேரும் வகையில் வலுவான ஒரு எமோசன்ஸ் இருக்கும். அந்த வகையில் பிரியமான தோழி திரைப்படத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பை விக்ரமன் கதைக்களமாக எடுத்து இருப்பார். அசோக் … Read more

15க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தினாரா விக்ரமன்?

Vikraman Trapped 15 Girls With The Name Of Love Idamporul

பிக்பாஸ் பிரபலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிறுவனரான விக்ரமன் 15-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிறுவனர் மற்றும் பிக்பாஸ் பிரபலமான விக்ரமன், 15க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இது குறித்து ட்விட்டரில், பாதிக்கப்பட்ட கிருபா என்ற பெண் ஆதாரங்களை வெளியிட்டு இருப்பதால் விக்ரமனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. “ … Read more

எளிய மனிதர்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் – விக்ரமன்

Vikraman After Bigg Boss Interview Idamporul

எளிய மனிதர்களின் கைகளில் ஹாட்ஸ்டார் மற்றும் மொபைல்கள் இருந்திருந்தால் நானே பிக்பாஸ் டைட்டிலை வென்று இருப்பேன் என விக்ரமன் கூறி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. மக்களின் ஏக போக ஓட்டுகளின்படி பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்றார் அசீம். ஆனால் தற்போது விக்ரமன் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போது எளிய மக்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் என்று அசீம் வெற்றி குறித்து சர்ச்சை கிளப்பி … Read more

Bigg Boss Tamil | Season 6 | ’கமல் அவர்கள் முழுக்க முழுக்க விக்ரமனுக்கு அட்வகேட்டாகவே செயல்படுகிறார் – முன்னாள் போட்டியாளர்’

Kamal Haasan Bigg Boss Tamil Season 6 Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும் நிலையை எட்டி இருக்கும் இந்த சமயத்தில் கமல் குறித்து முன்னாள் போட்டியாளர் ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார். ஒவ்வொரு வார இறுதி எபிசோடுக்கு வரும் கமல்ஹாசன் அசீம் அவர்களை முழுமையாக டார்கெட் செய்துவிட்டு, விக்ரமனுக்கு முழுக்க முழுக்க அவர் பக்கம் இருந்து அவரது அட்வகேட்டாகவே செயல்படுவதாக பிக்பாஸ்சின் முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி கடுமையாக சாடி இருக்கிறார். “ வார இறுதி எபிசோடுகள் என்பது முக்கியத்துவம் … Read more